Tamil Songs lyrics · 1970
Othuvar Un Peyar Othuvar lyrics from Kann Malar movie - திரைப்பட பாடல் வரிகள்
Othuvar Un Peyar Othuvar பாடல் 1970-ல் வெளியான Kann Malar திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: கே. வி. மகாதேவன் · பாடியவர்: மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா மற்றும் சூலமங்கலம் சகோதரிகள்
Othuvar Un Peyar Othuvar is a song from the 1970 Tamil film Kann Malar, written by Vaali, composed by K. V. Mahadevan and sung by Dr. Balamuralikrishna and Soolamangalam Rajalakshmi.
- Movie Name
- Kann Malar 🎬 Movie info
- Music
- K. V. Mahadevan
- Year
- 1970
- Lyrics
- Vaali
- Singers
- Dr. Balamuralikrishna and Soolamangalam Rajalakshmi
Lyrics(Tamil)
குழு : தோடுடைய செவியன்
விடையேறியோர் தூவெண்மதி
சூடிக் காடுடைய சுடலைப்
பொடிபூசி என் உள்ளங்கவர் கள்வன்
குழு : ஏடுடைய மலரான் உனை நான்
பணிந்தேத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம்
மேவிய பெம்மானிவனன்றே.....!
ஆண் : ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓம் ஓம் ஓம் ஓம் எனும் மந்திரத்தின்
உட்பொருள் நாடுவார்....
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்..........
ஆண் : ஓம் எனும் மந்திரத்தின்
உட்பொருள் நாடுவார்....
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்..........
ஆண் : {ஓதாமல் ஒரு நாளும் இருப்பதில்லை
உந்தன் பாதார விந்தத்தை மறப்பதில்லை} (2)
ஆண் : நாதா உன் திருநாமம் கசப்பதில்லை
நாதா உன் திருநாமம் கசப்பதில்லை
எங்கள் ஆதாரமான இடம் உனது தில்லை
ஆண் : ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓம் ஓம் ஓம் ஓம் எனும் மந்திரத்தின்
உட்பொருள் நாடுவார்....
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்..........
பெண் : {கங்கை கொண்டான்
என் மேல் கருணை கொண்டான்
பிறை திங்கள் கொண்டான்
நெஞ்சைத் திருடிக் கொண்டான்} (2)
பெண் : மங்கை கொண்டான் எனது மனதை கொண்டான்
மங்கை கொண்டான் எனது மனதை கொண்டான்
இவையாவும் கொண்டான் எந்தன் மாலையும் கொண்டான்
இருவர் : ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓம் ஓம் ஓம் ஓம் எனும் மந்திரத்தின்
உட்பொருள் நாடுவார்....
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்..........
Lyrics(English)
Chorus : Thodudaiya seviyan vidaiyeriyor
Thoovenmathi soodi
Kaadudaiya sudalai podipoosi en
Ullangavar kalvan
Chorus : Yedudaiya malaran unai
Naan paninthetha arul seitha
Peedudaiya piramapuram
Meviya pemmaanivanandre
Male : Odhuvaar un peyar odhuvaar
Odhuvaar un peyar odhuvaar
Om om om
Om enum manthirathin
Utporul naaduvaar
Odhuvaar un peyar odhuvaar
Male : Om enum manthirathin
Utporul naaduvaar
Odhuvaar un peyar odhuvaar
Male : {Odhaamal oru naalum
Iruppathillai
Unthan paathara vindhathai
Marappathillai} (2)
Male : Nadhaa un thirunamam
Kasappathillai
Nadhaa un thirunamam
Kasappathillai
Engal aadharamana idam
Unathu thillai
Male : Odhuvaar un peyar odhuvaar
Odhuvaar un peyar odhuvaar
Om om om
Om enum manthirathin
Utporul naaduvaar
Odhuvaar un peyar odhuvaar
Female : {Gangai kondaan en mel
Karunai kondaan
Pirai thingal kondaan
Nenjai thirudi kondaan} (2)
Female : Mangai kondaan enathu
Manathai kondaan
Mangai kondaan enathu
Manathai kondaan
Ivaiyaavum kondaan enthan
Maalaiyum kondaan
Both : Odhuvaar un peyar odhuvaar
Odhuvaar un peyar odhuvaar
Om om om
Om enum manthirathin
Utporul naaduvaar
Odhuvaar un peyar odhuvaar
Othuvar Un Peyar Othuvar song FAQ
Who sang Othuvar Un Peyar Othuvar?
Othuvar Un Peyar Othuvar was sung by Dr. Balamuralikrishna and Soolamangalam Rajalakshmi for the 1970 Tamil film Kann Malar.
Who wrote the lyrics of Othuvar Un Peyar Othuvar?
The lyrics of Othuvar Un Peyar Othuvar were written by Vaali.
Who composed the music for Othuvar Un Peyar Othuvar?
The music for Othuvar Un Peyar Othuvar was composed by K. V. Mahadevan.
Which movie is the song Othuvar Un Peyar Othuvar from?
Othuvar Un Peyar Othuvar is from the Tamil film Kann Malar, released in 1970. The film has 6 songs on Tamilputhumai.
Othuvar Un Peyar Othuvar பாடலை பாடியவர் யார்?
Othuvar Un Peyar Othuvar பாடலை பாடியவர் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா மற்றும் சூலமங்கலம் சகோதரிகள்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.