Skip to content

Popular

Tamil Songs lyrics · 2016

Othaiyila lyrics from Iraivi movie - இறைவி திரைப்பட பாடல் வரிகள்

Othaiyila பாடல் 2016-ல் வெளியான இறைவி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Mani Amuthavan · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: Andony Dasan

Othaiyila is a song from the 2016 Tamil film Iraivi, written by Mani Amuthavan, composed by Santhosh Narayanan and sung by Andony Dasan.

WhatsApp
Movie Name (in Tamil)
இறைவி
Year
2016
Singers
Andony Dasan

Lyrics(Tamil)

பாடகா் : அந்தோணி தாசன்

இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : ஒத்தையிலே நிக்குறேன்டி
உன் நினைப்பில் கத்துறேன்டி
அடியே அழகே உன் அருமை
தொியாம அலைஞ்சேன் திாிஞ்சேன்
நான் தலைகால் புாியாம

ஆண் : பட்டேன் புத்திகெட்டேன்
உன் பேச்சக் கேட்காம ஒத்தையிலே
நிக்குறேன்டி உன் நினைப்பில் கத்துறேன்டி

ஆண் : கண்ணு மண்ணு
தொியாம கண்டபடி போனேன்
கூட்ட மறந்தே பறந்த
கூண்டுக்கிளி ஆனேன்

ஆண் : கண்ணமூடி படுத்தாத்தான்
கனவில் உன்னப் பாப்பேன்
ஏக்கத்துல தூக்கம் வரல
எப்போ கைய கோா்ப்பேன்

ஆண் : நாய் நாியும் சுத்தும்
இந்த பொல்லாத உலகத்துல
ஆத்தி நீ என்ன செய்வ
நினைச்சாலே துயரம் புள்ள

ஆண் : பட்டேன் புத்திகெட்டேன்
உன் பேச்சக் கேட்காம ஒத்தையிலே
நிக்குறேன்டி உன் நினைப்பில் கத்துறேன்டி

ஆண் : எத்தனையோ பாதை
இங்க போனதடி முன்னே
முட்டுச்சந்தத் தேடிப் போயி
முட்டிக்கிட்டு நின்னேன்

ஆண் : கொத்துக் கொத்தா
பூவை எல்லாம் பாக்கல
என் கண்ணே பூவூன்னுதான்
தீய மொச்சி சுட்டுக்கிட்டேன் பொன்னே

ஆண் : சிட்டெறும்பு பொந்துக்குள்ள
சேகாிச்ச தானியமா சித்தகத்தி உன்
நினைப்ப சேத்து வச்சேன் நான்தானம்மா

ஆண் : பட்டேன் புத்திகெட்டேன்
உன் பேச்சக் கேட்காம ஒத்தையிலே
நிக்குறேன்டி உன் நினைப்பில் கத்துறேன்டி…..

Lyrics(English)

Male : Othaiyila nikkuren di
Un nenapil kathuren di

Male : Adiyae azhagae
Un arumai theriyaama
Alanjen thirinjen
Naan thala kaal puriyama

Male : Patten buththi ketten
Un pecha ketkama

Male : Othaiyila nikkuren di
Un nenapil kathuren di

Male : Kannu mannu theriyama
Kandabadi ponen
Kootta marandhae parandha
Koondu kili aanen

Male : Kanna moodi padutha thaan
Kanavil unna paapen
Yekathula thookkam varla
Eppo kaiya korpen

Male : Naai nariyum suththum indha
Polladha ulagathula
Aathi nee enna seiva
Nenachalae thuyaram pulla

Male : Patten buththi ketten
Un pecha ketkama

Male : Othaiyila nikkuren di
Un nenapil kathuren di

Male : Ethanaiyo paadhai inga
Ponadhadi munnae
Muttu sandha thedi poyi
Mutti kittu ninnen

Male : Koththu kotha poova yellam
Paakala en kannae
Poovunu thaan theeya mochi
Suttu kitten ponnae

Male : Siterumbu pondhu kulla
Segaricha dhaaniyama
Sithakathi un nenapa
Sethu vachen naan thaan amma

Male : Patten buththi ketten
Un pecha ketkama

Male : Othaiyila nikkuren di
Un nenapil kathuren di..eee..eee..eee.. lyrics

Othaiyila song FAQ

Who sang Othaiyila?

Othaiyila was sung by Andony Dasan for the 2016 Tamil film Iraivi.

Who wrote the lyrics of Othaiyila?

The lyrics of Othaiyila were written by Mani Amuthavan.

Who composed the music for Othaiyila?

The music for Othaiyila was composed by Santhosh Narayanan.

Which movie is the song Othaiyila from?

Othaiyila is from the Tamil film Iraivi, released in 2016. The film has 6 songs on Tamilputhumai.

Othaiyila பாடலை பாடியவர் யார்?

Othaiyila பாடலை பாடியவர் Andony Dasan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

இறைவி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்