Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Oruthi lyrics from Sweetheart! movie - திரைப்படத்திலிருந்து ஒருத்தி பாடல் வரிகள்

ஒருத்தி பாடல் 2025-ல் வெளியான Sweetheart! திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vignesh Ramakrishna · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: Adithya R K

Oruthi is a song from the 2025 Tamil film Sweetheart!, written by Vignesh Ramakrishna, composed by Yuvan Shankar Raja and sung by Adithya R K.

WhatsApp
Year
2025
Singers
Adithya R K

Lyrics(Tamil)

ஆண் : ஒருத்தி என் நெஞ்சுக்குள்ள அடிச்சுட்டா
அடிச்சு என்னையும் இப்போ தொலைச்சிட்டா
சிரிச்சு என் சிரிப்பெல்லாம் திருடிட்டா
கனவாக கலைஞ்சலே
நெருங்கி என் உள்ளங்கையை புடிச்சிட்டா
புடிச்சு என் கைய விட்டு பறந்திட்டா
பறந்து என் காதலதான் மறந்துட்டா
இப்போ ஏங்கி போனேனே

ஆண் : தனியாக நானும் போனேனே
துணையாக வந்தாலே
கை கோர்த்த கைய தந்தேனே
தண்டி போனாலே
ஒரு பாதி காதல் தந்தாலே
மறு பாதி ஆனால்
வழி மாறி இப்போ போனாலே
தவிச்சே போனேனே

ஆண் : ஒருத்தி என் நெஞ்சுக்குள்ள அடிச்சுட்டா
அடிச்சு என்னையும் இப்போ தொலைச்சிட்டா
சிரிச்சு என் சிரிப்பெல்லாம் திருடிட்டா
கனவாக கலைஞ்சலே

ஆண் : உன்னை வெறுக்க நினைத்தேனே
என்னை வெறுத்து துடித்தேனே
விழியென உன்ன நினைத்தேனே
கணவாய் கலைந்தாயே
மனக்கதவை அடைத்தேனே
உன்னை மட்டுமே விதைத்தேனே
தொலை தூரம் பறந்தாயே
நொறுங்கி போனேனே

ஆண் : கரைத்தாண்டி வர நீயே
வரம் ஒன்று கொடுத்தாய்
நாடு கடலில் தொலைந்தேனே
மறைந்தாயே விண்மீனே
கருவறையின் வாசத்தை உந்தன் அறையில் பார்த்தேன்
கல்லறையின் இருட்டை நீ கட்டி போனாயே

Lyrics(English)

Male : Oruthi en nejukulla adichutta
Adichu ennaiyum ippo tholachitta
Sirichu en sirippellam thiruditta
Kanavaaga kalanjale
Nerunghi en ullangaiya pudichitta
Pudichu en kaiya vittu parandhitta
Parandhu en kaadhalathaan maranthutta
Ippo yenghi ponene

Male : Thaniyaagha naanum ponene
Thunaiyaagha vandhaale
Kai kortha kaiya thandhenae
Thandi ponaale
Oru paadhi kaadhal thandhaale
Maru paadhi aanaale
Vazhi maari ippo ponaale
Thaviche ponene

Male : Oruthi en nejukulla adichutta
Adichu ennaiyum ippo tholachitta
Sirichu en sirippellam thiruditta
Kanavaaga kalanjale

Male : Unai verukka ninaithenae
Enai veruthu thudithene
Viziyena una ninaithenae
Kanavaai kalaindhaaye
Manakadhavai adaithenae
Unai mattume vidhaithenae
Tholai dhooram parandhaaye
Norunghi ponene

Male : Karaithaandi vara neeye
Varam ondru koduthaaye
Nadu kadalil tholaindhene
Maraindhaaye vinmeene
Karuvariyin vasathai undhan araiyil paarthen
Kallaraiyin iruttai nee katti ponaaye

Oruthi song FAQ

Who sang Oruthi?

Oruthi was sung by Adithya R K for the 2025 Tamil film Sweetheart!.

Who wrote the lyrics of Oruthi?

The lyrics of Oruthi were written by Vignesh Ramakrishna.

Who composed the music for Oruthi?

The music for Oruthi was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Oruthi from?

Oruthi is from the Tamil film Sweetheart!, released in 2025. The film has 5 songs on Tamilputhumai.

ஒருத்தி பாடலை பாடியவர் யார்?

ஒருத்தி பாடலை பாடியவர் Adithya R K.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Sweetheart! திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்