Tamil Songs lyrics · 1995
Orumuri Enthan lyrics from Aasai movie - ஆசை திரைப்படத்திலிருந்து ஓரு முறை எந்தன் பாடல் வரிகள்
ஓரு முறை எந்தன் பாடல் 1995-ல் வெளியான ஆசை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: தேவா · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்
Orumuri Enthan is a song from the 1995 Tamil film Aasai, written by Vairamuthu, composed by Deva and sung by S. P. Balasubramaniam.
- Movie Name
- Aasai 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஆசை
- Music
- Deva
- Year
- 1995
- Lyrics
- Vairamuthu
- Singers
- S. P. Balasubramaniam
Lyrics(Tamil)
காதை வைத்து கேளடியோ...
ஆண்குழு : திலோத்தமா
ஆண் : இருதயம் உந்தன் பேரை சொல்லும்
சொல்லும் பாரடியோ...
ஆண்குழு : திலோத்தமா
ஆண் : ஆயிரம் கனவுகள் அம்மம்மா
தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும்
களைபவன் நானம்மா
***
ஆண் : இதயம் இப்போது கண்ணில் துடிக்குதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
கண்கள் மூடாமல் கனவு தோன்றுதே
பெண்குழு : என்ன
பெண் : இரவு இப்போது நீளம் ஆனதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
ஜன்னலில் நிலவு சண்டை போடுதே
ஆண்குழு : என்ன
ஆண் : எதிலும் உந்தன் பிம்பம் தோன்றுதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
என் பேர் இப்போது மறந்து போனதே
பெண்குழு : என்ன
பெண் : வானம் இப்போது பக்கம் வந்ததே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
தூக்கம் உன்னாலே தூரம் ஆனதே
ஆண்குழு : என்ன
ஆண் : ஓஹோ... ஒரு கடலினிலே நதி கலந்த பின்னே
அது பிரிவதில்லை
பெண் : ஓஹோ... ஒரு கவிதையிலே வந்து கலந்த பின்னே
சொல்லும் அறிவதில்லை
ஆண் : ஒரு முறை எந்தன் நெஞ்சில்
காதை வைத்து கேளடியோ...
ஆண்குழு : திலோத்தமா
ஆண் : இருதயம் உந்தன் பேரை சொல்லும்
சொல்லும் பாரடியோ...
ஆண்குழு : திலோத்தமா
***
ஆண் : காற்றே இல்லாமல் வாழ்க்கை என்பதே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
காதல் கொள்ளாத ஜீவன் பூமியில்
பெண்குழு : இல்லை
பெண் : கண்கள் இல்லாமல் காட்சி என்பதே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
கனவே இல்லாமல் நிலவு என்பதே
ஆண்குழு : இல்லை
ஆண் : தண்ணீர் இல்லாமல் எந்த மீனும்
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
தலைவி இல்லாமல் காதல் காவியம்
பெண்குழு : இல்லை
பெண் : மண்ணை தொடாத மழையும் வானிலே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
உன்னைத் தொடாமல் உறவு என்பதும்
ஆண்குழு : இல்லை
ஆண் : ஓஹோ.. இந்த இயற்கையெல்லம்
நம் இருவரையும் கண்டு மலைத்ததென்ன
பெண் : ஓஹோ.. இது காதலுக்கே உள்ள ஜீவ குணம்
இதில் கலக்கமென்ன
ஆண் : ஒரு முறை எந்தன் நெஞ்சில்
காதை வைத்து கேளடியோ...
ஆண்குழு : திலோத்தமா
ஆண் : இருதயம் உந்தன் பேரை சொல்லும்
சொல்லும் பாரடியோ...
ஆண்குழு : திலோத்தமா
{ஆண் : ஆயிரம் கனவுகள் அம்மம்மா
தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும்
களைபவன் நானம்மா
Orumuri Enthan song FAQ
Who sang Orumuri Enthan?
Orumuri Enthan was sung by S. P. Balasubramaniam for the 1995 Tamil film Aasai.
Who wrote the lyrics of Orumuri Enthan?
The lyrics of Orumuri Enthan were written by Vairamuthu.
Who composed the music for Orumuri Enthan?
The music for Orumuri Enthan was composed by Deva.
Which movie is the song Orumuri Enthan from?
Orumuri Enthan is from the Tamil film Aasai, released in 1995. The film has 6 songs on Tamilputhumai.
ஓரு முறை எந்தன் பாடலை பாடியவர் யார்?
ஓரு முறை எந்தன் பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.