Tamil Songs lyrics · 2023
Oru Vari Kadhai lyrics from Lucky Man movie - திரைப்பட பாடல் வரிகள்
Oru Vari Kadhai பாடல் 2023-ல் வெளியான Lucky Man திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Balaji Venugopal · இசை: ஷான் ரோல்டன் · பாடியவர்: பிரதீப் குமார்
Oru Vari Kadhai is a song from the 2023 Tamil film Lucky Man, written by Balaji Venugopal, composed by Sean Roldan and sung by Pradeep Kumar.
- Movie Name
- Lucky Man 🎬 Movie info
- Music
- Sean Roldan
- Year
- 2023
- Lyrics
- Balaji Venugopal
- Singers
- Pradeep Kumar
Lyrics(Tamil)
ஆண் : கதை ஒரு வரி கதை
தூவுது பார் இங்கே சிறு விதை
விதை அன்பெனும் விதை
மலரென பூத்தால்தான்
கதை கதை
ஆண் : மனம் அதன் ஒரு நிறம் சினம்
சினம் வர சிதைந்திடும் கனம்
கனம் ஒரு வானவில் கனம்
ஒரு வானவில் கனம்
ஆண் : .................
ஆண் : நிஜம் உணர்ந்திடும் கனம்
விரிந்திடும் வான் போலே
மனம் மனம்
வரம் வாழ்வது வரம்
விடை நீ தேடாமல்
வரும் வரும்
ஆண் : அகம் மலர்ந்திட நிதம் இதம்
சுகம் வர சுமை இறங்கிடும்
கனம் ஒரு வானவில் கனம்
ஒரு வானவில் கனம்
ஆண் : கதை ஒரு வரி கதை
தூவுது பார் இங்கே சிறு விதை
விதை அன்பெனும் விதை
மலரென பூத்தால்தான் கதை
ஆண் மற்றும் குழு : அகம் மலர்ந்திட நிதம் இதம்
சுகம் வர சுமை இறங்கிடும்
கனம் ஒரு வானவில் கனம்
ஆண் : ஒரு வானவில் கனம்
Lyrics(English)
Male : Kadhai oru vari kadhai
Thoovudhu paar ingae siru vidhai
Vidhai anbenum vidhai
Malarena poothaaldhaan
Kaadhai kaadhai
Male : Manam adhan oru niram sinam
Sinam vara sidhaindhidum kanam
Kanam oru vanavil kanam
Oru vanavil kanam
Male : Humming ………….
Male : Nijam uranthidum kanam
Virindhidum vaan polae
Manam manam
Varam vazhvadhu varam
Vidai nee thedamal
Varum varum
Male : Agam malarndhida nidham idham
Sugam vara sumai irangidum
Kanam oru vanavil kanam
Oru vanavil kanam
Male : Kadhai oru vari kadhai
Thoovudhu paar ingae siru vidhai
Vidhai anbenum vidhai
Malarena poothaaldhaan kadhai
Male Chorus : Agam malarndhida nidham idham
Sugam vara sumai irangidum
Kanam oru vanavil kanam
Male : Oru vanavil kanam
Oru Vari Kadhai song FAQ
Who sang Oru Vari Kadhai?
Oru Vari Kadhai was sung by Pradeep Kumar for the 2023 Tamil film Lucky Man.
Who wrote the lyrics of Oru Vari Kadhai?
The lyrics of Oru Vari Kadhai were written by Balaji Venugopal.
Who composed the music for Oru Vari Kadhai?
The music for Oru Vari Kadhai was composed by Sean Roldan.
Which movie is the song Oru Vari Kadhai from?
Oru Vari Kadhai is from the Tamil film Lucky Man, released in 2023. The film has 4 songs on Tamilputhumai.
Oru Vari Kadhai பாடலை பாடியவர் யார்?
Oru Vari Kadhai பாடலை பாடியவர் பிரதீப் குமார்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.