Skip to content

Popular

Tamil Songs lyrics · 2013

Oru Thadavai Sollvaya lyrics from Vaseegara movie - வசீகரா திரைப்படத்திலிருந்து ஒரு தடவை பாடல் வரிகள்

ஒரு தடவை பாடல் 2013-ல் வெளியான வசீகரா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: எஸ். ஏ. ராஜ்குமார் · பாடியவர்: ஹரிசரண்

Oru Thadavai Sollvaya is a song from the 2013 Tamil film Vaseegara, written by Pa. Vijay, composed by S. A. Rajkumar and sung by Haricharan.

WhatsApp
Movie Name (in Tamil)
வசீகரா
Year
2013
Lyrics
Pa. Vijay
Singers
Haricharan

Lyrics(Tamil)

ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகையை போல மறைத்து வைத்தால் தெரிந்து விடும்
காதலில் தான் பூக்கள் மோதி மலைகள் கூட உடைந்து விடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே

நதியில் தெரியும் நிலவின் உருவம்
நதிக்கு சொந்தமில்லை
நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்க்கை
யாருக்கும் அமைவதில்லை
உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு
தானாய் விழுந்ததில்லை
உலக உருண்டை உடையும் போதும்
காதல் உடைவதில்லை
மின்மினி தேசத்து சொந்தக்காரன் விண்மீன் கேட்பது தவறாகும்
வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம்
வலியோடு போராடும் காதல் தானே

ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
நெருங்க நினைக்கும் நினைவை மறக்க நெஞ்சம் நினைக்கிறது
கனவில் பூக்கும் பூக்கள் பறிக்க பெண்மை அழைக்கிறது
கிளையை முறித்து போட்டு விடலாம்
வேரை என்ன செய்வாய்
தரையை உடைத்து முளைக்கும் போது
அன்பே எங்கு செல்வாய்
மல்லிகை பூக்கள் உதிர்வதெல்லாம் மரத்தடி நிழலுக்கு சொந்தமில்லை
உன்னோடு நான் வாழ போராடுவேன்
நீ இன்றி போனாலும் தள்ளாடுவேன்

ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்குப் பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகையை போல மறைத்து வைத்தால் தெரிந்து விடும்
காதலில் தான் பூக்கள் மோதி மலைகள் கூட உடைந்து விடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே

Oru Thadavai Sollvaya song FAQ

Who sang Oru Thadavai Sollvaya?

Oru Thadavai Sollvaya was sung by Haricharan for the 2013 Tamil film Vaseegara.

Who wrote the lyrics of Oru Thadavai Sollvaya?

The lyrics of Oru Thadavai Sollvaya were written by Pa. Vijay.

Who composed the music for Oru Thadavai Sollvaya?

The music for Oru Thadavai Sollvaya was composed by S. A. Rajkumar.

Which movie is the song Oru Thadavai Sollvaya from?

Oru Thadavai Sollvaya is from the Tamil film Vaseegara, released in 2013. The film has 6 songs on Tamilputhumai.

ஒரு தடவை பாடலை பாடியவர் யார்?

ஒரு தடவை பாடலை பாடியவர் ஹரிசரண்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வசீகரா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்