Skip to content

Popular

Tamil Songs lyrics · 2018

Oru mara nizhalil lyrics from Mercury movie - மெர்குரி திரைப்பட பாடல் வரிகள்

Oru mara nizhalil பாடல் 2018-ல் வெளியான மெர்குரி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: சத்ய பிரகாஷ்

Oru mara nizhalil is a song from the 2018 Tamil film Mercury, written by Vivek, composed by Santhosh Narayanan and sung by Sathya Prakash.

WhatsApp
Movie Name (in Tamil)
மெர்குரி
Year
2018
Lyrics
Vivek

Lyrics(Tamil)

ஆண் : ஒரு மர நிழலில்
நீயும் நானும் இருந்தோம்
முன்னூறு வருஷம் கழிச்சி
திரும்ப காதல் கண்ணு
கலந்தோம்

ஆண் : உன் மூச்சி கூட
பேச்சி தான்னு குறிப்பெடுத்து
கிடந்தேன் உன் வகடு வரைஞ்ச
பாதை ஏறி இருட்டு குள்ள
தொலைஞ்சேன்

ஆண் : ஒரு மர நிழலில்
நீயும் நானும் இருந்தோம்

ஆண் : ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ ஆஹா
ஆஆ ஆஹா ஆஆ

ஆண் : நம்ம தனிமை
கலைக்க மனசு இல்லாம
காத்து ஒதுங்கி போச்சி
அந்த நெலவு இழுக்க
பறந்த பறவை கூடு
திரும்பியாச்சு

ஆண் : நம்ம கொஞ்சி
குலவும் சத்தத்த ஒட்டு
கேக்க இலைய ஒதுக்கும்
கீழ நம்ம காதல் அள்ளி
தின்னுட்டு மிச்சம் கூட்டி
பூவ காக்கும் செடியே

ஆண் : ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ ஆஹா
ஆஆ ஆஹா ஆஆ

Lyrics(English)

Male : Oru mara nizhalil
Neeyum naanum irunthom
Munnooru varusham kaluchi thirumba
Kaadhal kannu kalandhom

Male : Un moochi kuda
Pechi thaannu kurippudethu kedanthen
Un vagadu varainja
Paadhai yeri iruttu kulla tholainjen

Male : Oru mara nizhalil
Neeyum naanum irunthom

Male : Ahaaa…aaa…ahaa…aaa…
Ahaaa…aaa…ahaa…aaa..

Male : Namma thanimai kalaikka
Manasu illamma
Kaathu othungi pochi
Antha nelavu ilukka
Parantha paravai
Koodu thirumbiyaachu

Male : Namma konji kolavum
Saththatha ottu kekka
Elaiya othukkum kele
Namma kaadhal alli thinnuttu
Micham kootti
Poova kakkum chediyaeee…

Male : Ahaaa…aaa…ahaa…aaa…
Ahaaa…aaa…ahaa…aaa..

Oru mara nizhalil song FAQ

Who sang Oru mara nizhalil?

Oru mara nizhalil was sung by Sathya Prakash for the 2018 Tamil film Mercury.

Who wrote the lyrics of Oru mara nizhalil?

The lyrics of Oru mara nizhalil were written by Vivek.

Who composed the music for Oru mara nizhalil?

The music for Oru mara nizhalil was composed by Santhosh Narayanan.

Which movie is the song Oru mara nizhalil from?

Oru mara nizhalil is from the Tamil film Mercury, released in 2018.

Oru mara nizhalil பாடலை பாடியவர் யார்?

Oru mara nizhalil பாடலை பாடியவர் சத்ய பிரகாஷ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.