Skip to content

Popular

Tamil Songs lyrics · 1995

Oru koottil lyrics from Kolangal movie - கோலங்கள் திரைப்பட பாடல் வரிகள்

Oru koottil பாடல் 1995-ல் வெளியான கோலங்கள் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: மனோ

Oru koottil is a song from the 1995 Tamil film Kolangal, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by Mano.

WhatsApp
Movie Name (in Tamil)
கோலங்கள்
Year
1995
Lyrics
Vaali
Singers
Mano

Lyrics(Tamil)

பெண் : ஒரு கூட்டில்
சின்னக் கோகிலம் இரண்டு
ஒன்று கூடும்
இன்று வாலிபம் திரண்டு
இந்த நாள் மண நாள்
முதல் நாள் சங்கமநாள்
நல்ல இன்ப நாள் திருநாள்
பெருநாள் மங்கல நாள்

ஆண் : ஒரு கூட்டில்
சின்னக் கோகிலம் இரண்டு
ஒன்று கூடும்

ஆண் : மானம் காக்க வேண்டினாள்
மயில் தோகையே
மார்பில் நானும் சூடினேன்
பூ மாலையே

பெண் : சொல் ஏது மொழி ஏது
நன்றியை நான் இங்கு சொல்வதற்கு

ஆண் : நாள் ஏது பொழுதேதே
நான் இந்தத் தேன் அள்ளிக் கொள்வதற்கு

பெண் : குக்குக் குக்கூ குக்குக் குக்கூ
கூவும் குயில் குக்குக் குக்கூக் கூ
தித்தித்திடும் குக்கூக் கூ
முத்தத்திலும் குக்கூக் கூ
சுத்திச் சுத்தித் தத்தும்

ஆண் : ஒரு கூட்டில்
சின்னக் கோகிலம் இரண்டு
ஒன்று கூடும்
இன்று வாலிபம் திரண்டு
இந்த நாள் மண நாள்
முதல் நாள் சங்கமநாள்
நல்ல இன்ப நாள் திருநாள்
பெருநாள் மங்கல நாள்

பெண் : ஒரு கூட்டில்
சின்னக் கோகிலம் இரண்டு
ஒன்று கூடும்

பெண் : மண்ணில் உள்ள நாள் வரை
விலகாமலே
மன்னன் கூட வாழ்ந்திடும்
பூந்தென்றலே

ஆண் : ஓயாமல் தேயாமல்
புன்னகை சிந்திடு பொன் நிலவே

பெண் : சாயாமல் சரியாமல்
உள்ளத்தில் உள்ளது உன் அழகே
குக்குக் குக்கூ குக்குக் குக்கூ
கூவும் குயில் குக்குக் குக்கூக் கூ
தித்தித்திடும் குக்கூக் கூ
முத்தத்திலும் குக்கூக் கூ
சுத்திச் சுத்தித் தத்தும்

ஆண் : ஒரு கூட்டில்
சின்னக் கோகிலம் இரண்டு
ஒன்று கூடும்
இன்று வாலிபம் திரண்டு

பெண் : இந்த நாள் மண நாள்
முதல் நாள் சங்கம நாள்
நல்ல இன்ப நாள் திருநாள்
பெருநாள் மங்கல நாள்

ஆண் : ஒரு கூட்டில்
சின்னக் கோகிலம் இரண்டு
ஒன்று கூடும்

Lyrics(English)

Female : Oru koottil
Chinna kokilam irandu
Ondru koodum
Indru vaalibam thirandu
Indha naal mana naal
Mudhal naal sangama naal
Nalla inba naal thirunaal
Perunaal mangala naal

Male : Oru koottil
Chinna kokilam irandu
Ondru koodum

Male : Maanam kaakka vendinaal
Mayil thogaiyae
Maarbil naanum soodinen
Poo maalaiyae

Female : Sol yedhu mozhi yedhu
Nandriyai naan ingu solvadharkku

Male : Naal yedhu pozhudhaedhu
Naan indha thaen alli kolvadharkku

Female : Kukku kukkoo kukku kukkoo
Koovum kuyil kukku kukkoo koo
Thithithidum kukkoo koo
Muthatthilum kukkoo koo
Suthi chuthi thathum

Male : Oru koottil
Chinna kokilam irandu
Ondru koodum
Indru vaalibam thirandu
Indha naal mana naal
Mudhal naal sangama naal
Nalla inba naal thirunaal
Perunaal mangala naal

Female : Oru koottil
Chinna kokilam irandu
Ondru koodum

Female : Mannil ulla naal varai
Vilagaamalae
Mannan kooda vaazhndhidum
Poonthendralae

Male : Oyaamal thaeiyaamal
Punnagai sindhidu pon nilavae

Female : Saayaamal sariyaamal
Ullathil ulladhu un azhagae
Kukku kukkoo kukku kukkoo
Koovum kuyil kukku kukkoo koo
Thithithidum kukkoo koo
Muthatthilum kukkoo koo
Suthi suthi thathum

Male : Oru koottil
Chinna kokilam irandu
Ondru koodum
Indru vaalibam thirandu

Female : Indha naal mana naal
Mudhal naal sangama naal
Nalla inba naal thirunaal
Perunaal mangala naal

Male : Oru koottil
Chinna kokilam irandu
Ondru koodum

Oru koottil song FAQ

Who sang Oru koottil?

Oru koottil was sung by Mano for the 1995 Tamil film Kolangal.

Who wrote the lyrics of Oru koottil?

The lyrics of Oru koottil were written by Vaali.

Who composed the music for Oru koottil?

The music for Oru koottil was composed by Ilaiyaraaja.

Which movie is the song Oru koottil from?

Oru koottil is from the Tamil film Kolangal, released in 1995. The film has 6 songs on Tamilputhumai.

Oru koottil பாடலை பாடியவர் யார்?

Oru koottil பாடலை பாடியவர் மனோ.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கோலங்கள் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்