Skip to content

Popular

Tamil Songs lyrics · 1985

Oru Jeevan Azhaithadhu Sad lyrics from Geethanjali movie - கீதாஞ்சலி திரைப்பட பாடல் வரிகள்

Oru Jeevan Azhaithadhu Sad பாடல் 1985-ல் வெளியான கீதாஞ்சலி திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: இளையராஜா

Oru Jeevan Azhaithadhu Sad is a song from the 1985 Tamil film Geethanjali, composed by Ilaiyaraaja.

WhatsApp
Movie Name (in Tamil)
கீதாஞ்சலி
Year
1985

Lyrics(Tamil)

பெண் : ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது இனி
எனக்காக அழ வேண்டாம்
துளி கண்ணீரும் விட வேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்

பெண் : ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது

ஆண் : ஓஓஹோ ஓஓஓஓ
ஆஆஹா ஆஆஹா ஆஆஹா

ஆண் : சோலை குயிலே என்
சோகம் சோகம் மாலை கை
மாறுமா ஹான் புயலில் மரம்
எல்லாம் வாடும் போது பொம்மை
போராடுமா

ஆண் : யாரோடு யாரோ யார்
சேருவாரோ விதி போடும்
கோடு மாறாது நெனவங்கு
வந்து கனவாகி போனால்
தளிர் போன்ற பெண்மை
தாளாது

ஆண் : அலை மீண்டும் திரும்புமா
மலர் மீண்டும் அரும்புமா மலர்
மாலை வந்து தோள் சேருமா

பெண் : ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது

பெண் : பச்சை கிளி இங்கு
பாவம் பாவம் கூடே கூண்டானது
காதல் எல்லாமே மாயம் மாயம்
கண்ணீர் ஆறானது

பெண் : மழை மேகம் வந்து
திசை மாற கண்டு தளிர் ஒன்று
இங்கே வாடாதோ கன்னங்கள்
எங்கும் கண்ணீரின் காயம்
தாங்காத பெண்மை தூங்காதோ

பெண் : இணை தேடும்
தலைவனே நனையாதோ
தலையணை இந்த ஏழை
வாழ்வில் என் சோதனை

ஆண் : ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக
அழ வேண்டாம் துளி கண்ணீரும்
விட வேண்டாம் உன்னையே
எண்ணியே வாழ்கிறேன்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்

பெண் : ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது

Lyrics(English)

Female : Oru jeevan azhaithadhu
Oru jeevan thudithadhu
Ini enakkaaga azha vendaam
Thuli kanneerum vida vendaam
Unnaiyae enniyae vaazhgiren
Unnaiyae enniyae vaazhgiren

Female : Oru jeevan azhaithadhu
Oru jeevan thudithadhu

Male : Ooohooooo…oooooo….
Aaahaaaa..aahaaa…aaaahaaa…

Male : Sollai kuyilae
En sogam sogam
Malai kai maaruma..haan
Puyalil maram ellam
Vaadum bothu
Bommai poradumaa

Male : Yarodu yaaro
Yaar seruvaro
Vidhi podum kodu maarathu
Nenavagu vanthu
kanavagi ponaal
Thallir pondra penmai thaalathu

Male : Alai meendum thirumbumaa
Malar meendum arubumaa
Malar maalai vandhu
Thozh serumaa

Female : Oru jeevan azhaithadhu
Oru jeevan thudithadhu

Female : Pachchai kili ingu
Paavam paavam
Koodae goondaanathu
Kaadhal ellamae
Maayam maayam
Kanneer aaranadhu

Female : Mazhai megam vandhu
Dhisai maara kandu
Thallir ondru ingae vaadadho
Kannangal engum
Kannerin kaayam
Thaangadha penmai thoongadho

Female : Inai thedum thalaivanae
Nanaiyadho thalaiyanai
Indha ezhai vazhvil en sodhanai

Male : Oru jeevan azhaithadhu
Oru jeevan thudithadhu
Ini enakkaaga azha vendaam
Thuli kanneerum vida vendaam
Unnaiyae enniyae vaazhgiren
Unnaiyae enniyae vaazhgiren

Female : Oru jeevan azhaithadhu
Oru jeevan thudithadhu

Oru Jeevan Azhaithadhu Sad song FAQ

Who composed the music for Oru Jeevan Azhaithadhu Sad?

The music for Oru Jeevan Azhaithadhu Sad was composed by Ilaiyaraaja.

Which movie is the song Oru Jeevan Azhaithadhu Sad from?

Oru Jeevan Azhaithadhu Sad is from the Tamil film Geethanjali, released in 1985. The film has 7 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கீதாஞ்சலி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்