Tamil Songs lyrics · 2013
Oru Grammam lyrics from Gouravam movie - கௌரவம் திரைப்பட பாடல் வரிகள்
Oru Grammam பாடல் 2013-ல் வெளியான கௌரவம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: தமன்
Oru Grammam is a song from the 2013 Tamil film Gouravam, written by Madhan Karky and composed by S. Thaman.
- Movie Name
- Gouravam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கௌரவம்
- Music
- S. Thaman
- Year
- 2013
- Lyrics
- Madhan Karky
Lyrics(Tamil)
ஆண் : ஒரு கிராமம் கெடக்கு
பச்சையுடுத்தி வயலுக
அச்சமுடுத்தி பயலுக வாழ
ஒரு கிராமம் கெடக்கு...
ஆண் : வெறப்பா மனசுல
வரப்புக பாரு....
பொறப்பால் மனுசன...
பிரிச்சது யாரு...
எவனோ....
ஆண் : ஒரு கிராமம் கெடக்கு
பச்சையுடுத்தி வயலுக
அச்சமுடுத்தி பயலுக வாழ
ஒரு கிராமம் கெடக்கு...
Lyrics(English)
Male : Oru kiraamam kedakku
Pachaiyuduthi vayaluga
Achamuduthi payaluga vaazha
Oru kiraamam kedakku…
Male : Verappaa manasula
Varappuga paaru…
Porappaal manusana…
Pirichadhu yaaru…
Evanooo….
Male : Oru kiraamam kedakku
Pachaiyuduthi vayaluga
Achamuduthi payaluga vaazha
Oru kiraamam kedakku…
Oru Grammam song FAQ
Who wrote the lyrics of Oru Grammam?
The lyrics of Oru Grammam were written by Madhan Karky.
Who composed the music for Oru Grammam?
The music for Oru Grammam was composed by S. Thaman.
Which movie is the song Oru Grammam from?
Oru Grammam is from the Tamil film Gouravam, released in 2013. The film has 5 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.