Tamil Songs lyrics · 1999
Oru Devathai lyrics from Nee Varuvai Ena movie - நீ வருவாயென திரைப்படத்திலிருந்து ஒரு தேவதை வந்து பாடல் வரிகள்
ஒரு தேவதை வந்து பாடல் 1999-ல் வெளியான நீ வருவாயென திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: எஸ். ஏ. ராஜ்குமார் · பாடியவர்: K. S. Chithra
Oru Devathai is a song from the 1999 Tamil film Nee Varuvai Ena, composed by S. A. Rajkumar and sung by K. S. Chithra.
- Movie Name
- Nee Varuvai Ena 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- நீ வருவாயென
- Music
- S. A. Rajkumar
- Year
- 1999
- Singers
- K. S. Chithra
Lyrics(Tamil)
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே
ஒரு தேவதை வந்து விடாள் உன்னை தேடியே
வந்ந மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே
நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவை போல சேர்ந்திருக்க
தீபம் ஏற்றிவைத்து தேரிழுக்க
சேலை சோலை கொண்டு சேர்த்தணைக்க
புன்னகையில் பூ பறிக்க
ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே
பூக்கும் செடியை எல்லாம் சிரிக்கும் பூவை எல்லாம்
உன் பெயரை கேட்டு இருந்தார்
எட்டு திசையும் சேர்த்து ஒற்றை திசையை மாற்றி
உன் வரவாய் பார்த்திருந்தார்
கண்ணுகுள் கண்ணுகுள் உன்னை வைத்து
நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் அன்பை வைத்து
உள்ளதை உள்ளதை அள்ளி தந்து
உன்னிடும் உன்னிடும் தன்னை தந்து
உன் நிழலில் வாழ்ந்திருக்க
உன் உயிரில் சேர்ந்திருக்க
ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே
கொஞ்சும் கிளியே உன்னை நெஞ்சில் உறங்கசொல்லி
தென்றல் என்னும் பாடிசைப்பார்
நெஞ்சம் நோகும் என்றால் மேகம் கொண்டு வந்து
மெத்தை செய்து பூ விரிப்பார்
வானத்து வானத்து நட்சத்திரம்
வாசலில் வாசலில் புள்ளி வைக்க
வானவில் வானவில் கொண்டு வந்து
வண்ணத்தில் கோலங்கள் இட்டு வைக்க
உள்ளங்கையில் பச்சை குத்தி
உன் பெயரை உச்சரிக்க
ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே
நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவை போல சேர்ந்திரிக்க
தீபம் ஏற்றிவைத்து தேரிழுக்க
சேலை சோலை கொண்டு சேர்த்தணைக்க
புன்னகையில் பூ பறிக்க
ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடிய
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே
Oru Devathai song FAQ
Who sang Oru Devathai?
Oru Devathai was sung by K. S. Chithra for the 1999 Tamil film Nee Varuvai Ena.
Who composed the music for Oru Devathai?
The music for Oru Devathai was composed by S. A. Rajkumar.
Which movie is the song Oru Devathai from?
Oru Devathai is from the Tamil film Nee Varuvai Ena, released in 1999. The film has 6 songs on Tamilputhumai.
ஒரு தேவதை வந்து பாடலை பாடியவர் யார்?
ஒரு தேவதை வந்து பாடலை பாடியவர் K. S. Chithra.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.