Tamil Songs lyrics · 2009
Oru devathai paarkum lyrics from Vaamanan movie - வாமனன் திரைப்பட பாடல் வரிகள்
Oru devathai paarkum பாடல் 2009-ல் வெளியான வாமனன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: ரூப் குமார் ரத்தோட்
Oru devathai paarkum is a song from the 2009 Tamil film Vaamanan, written by Na. Muthukumar, composed by Yuvan Shankar Raja and sung by Roop Kumar Rathod.
- Movie Name
- Vaamanan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வாமனன்
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2009
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- Roop Kumar Rathod
Lyrics(Tamil)
யுவன் சங்கர் ராஜா
குழு : ……………………………….
ஆண் : ஒரு தேவதை பார்க்கும்
நேரம் இது
மிக அருகினில் இருந்தும்
தூரம் இது
ஆண் : இதயமே…ஓ.
இவளிடம்…ஓ
உருகுதே…ஓ…ஹோ ஓ
இந்த காதல் நினைவுகள்
தாங்காதே…
அது தூங்கும் போதிலும்
தூங்காதே…
பார்க்காதே…ஓ..என்றாலும் ஓ..
கேட்காதே .ஓ ஹோ ஓ…
ஆண் : என்னை என்ன
செய்தாய் பெண்ணே
நேரம் காலம் மறந்தேனே
கால்கள் இரண்டும்
தரையில் இருந்தும்
வானில் பறக்கிறேன்
என்ன ஆகிறேன் எங்கு போகிறேன்
வழிகள் தெரிந்தும்
தொலைந்து போகிறேன்
காதல் என்றால் ஓ..
பொல்லாதது…..
புரிகின்றது…..ஓ..ஹோ ஓ..
ஆண் : ஓ….ஓ….கண்கள் இருக்கும்
காரணம் என்ன
என்னை நானே கேட்டேனே
உனது அழகை காணத்தானே
கண்கள் வாழுதே
ஆண் : மரண நேரத்தில்
உன் மடியின் ஓரத்தில்
இடமும் கிடைத்தால்
இறந்தும் வாழுவேன்…
உன் பாதத்தில் முடிகின்றதே
என் சாலைகள் ஓ….ஓ…
ஆண் : இந்தக்காதல் நினைவுகள்
தாங்காதே…..
அது தூங்கும் போதிலும்
தூங்காதே
ஆண் : ஒரு தேவதைப் பார்க்கும்
நேரம் இது
மிக அருகினில் இருந்தும்
தூரம் இது…
Lyrics(English)
Chorus : ………….
Male : Oru devathai paarkum
Neram ithu
Miga aruginil irunthum
Dhooram ithu
Male : Ithayamae ohh
Ivalidam ohh
Uruguthae ohhoo hoo
Intha kaadhal ninaivugal
Thaangaathae
Athu thoongum pothilum
Thoongaathae
Paarkaathae ohh yendraalum ohh
Ketkkaathae ohhoo hoo
Male : Yeii aaahaaa…aaa..
Ennai enna seithaai pennae
Neram kaalam maranthenae
Kaalgal irandum tharaiyil irunthum
Vaanil parakkiren
Ennavaagiren engu pogiren
Vazhigal therinthum
Tholainthu pogiren
Kaadhal endraal ohh
Pollaathathu…uu
Purigindrathu ohhoo hoo
Male : ohhoo hoo kangal irukkum
Kaaranam enna
Ennai naanae kettenae
Unathu azhagai kaana thaanae
Kangal vaazhuthae
Marana nerathil
Un madiyin orathil
Idamum kidaithaal
Iranthum vaazhuven…
Un paathathil mudigindrathae
En saalaigal ohhoo hoo
Male : Intha kaadhal ninaivugal
Thaangaathae
Athu thoongum pothilum
Thoongaathae
Male : Oru devathai paarkkum
Neram ithu…aaa…aaahh
Miga aruginil irunthum
Thooram ithu ..aahh
Oru devathai paarkum song FAQ
Who sang Oru devathai paarkum?
Oru devathai paarkum was sung by Roop Kumar Rathod for the 2009 Tamil film Vaamanan.
Who wrote the lyrics of Oru devathai paarkum?
The lyrics of Oru devathai paarkum were written by Na. Muthukumar.
Who composed the music for Oru devathai paarkum?
The music for Oru devathai paarkum was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Oru devathai paarkum from?
Oru devathai paarkum is from the Tamil film Vaamanan, released in 2009. The film has 3 songs on Tamilputhumai.
Oru devathai paarkum பாடலை பாடியவர் யார்?
Oru devathai paarkum பாடலை பாடியவர் ரூப் குமார் ரத்தோட்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.