Tamil Songs lyrics · 2007
Ore Kana lyrics from Guru movie - குரு திரைப்படத்திலிருந்து ஒரே கனா பாடல் வரிகள்
ஒரே கனா பாடல் 2007-ல் வெளியான குரு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஏ. ஆர். ரகுமான்
Ore Kana is a song from the 2007 Tamil film Guru, written by Vairamuthu and composed by A.R.Rahman.
- Movie Name
- Guru 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- குரு
- Music
- A.R.Rahman
- Year
- 2007
- Lyrics
- Vairamuthu
Lyrics(Tamil)
ஆண் : ஒரே கனா என்
வாழ்விலே அதை நெஞ்சில்
வைத்திருந்தேன் கனா
மெய்யாகும் நாள் வரை
உயிர் கையில் வைத்திருப்பேன்
ஆண் : வானே என் மேலே
சாய்ந்தாலுமே நான் மீண்டு
காட்டுவேன் நீ என்னை
கொஞ்சம் கொஞ்சினால்
நிலாவை வாங்குவேன்
குழு : { ஒரே கனா என்
வாழ்விலே அதை நெஞ்சில்
வைத்திருந்தேன் } (2)
கனா மெய்யாகும் நாள்
வரை உயிர் கையில்
வைத்திருப்பேன்
குழு : வானே என் மேலே
சாய்ந்தாலுமே நான் மீண்டு
காட்டுவேன் நீ என்னை
கொஞ்சம் கொஞ்சினால்
நிலாவை வாங்குவேன்
குழு : ஆஹா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
Lyrics(English)
Male : Orae kana en vaazhvilae
Athai nenjil vaiththirunthen
Kana meiyaagum naal varai
Uyir kaiyil vaiththuruppen
Male : Vaanae en melae saaindhaalumae
Naan meendu kaattuven
Nee ennai konjam konjinaal
Nilaavai vaanguven
Chorus : {Orae kana en vaazhvilae
Athai nenjil vaiththirunthen} (2)
Kana meiyaagum naal varai
Uyir kaiyil vaiththuruppen
Chorus : Vaanae en melae saaindhaalumae
Naan meendu kaattuven
Nee ennai konjam konjinaal
Nilaavai vaanguven
Chorus : Ahaaa..aaa..aaaa…aaa…aaa
Ahaa..aaaa..aaa…aaa…aaa…aaa….
Ore Kana song FAQ
Who wrote the lyrics of Ore Kana?
The lyrics of Ore Kana were written by Vairamuthu.
Who composed the music for Ore Kana?
The music for Ore Kana was composed by A.R.Rahman.
Which movie is the song Ore Kana from?
Ore Kana is from the Tamil film Guru, released in 2007. The film has 8 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.