Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Oppari lyrics from Vindhya Victim Verdict V3 movie - விந்தியா விக்டிம் வெர்டிக் வி3 திரைப்பட பாடல் வரிகள்

Oppari பாடல் 2023-ல் வெளியான விந்தியா விக்டிம் வெர்டிக் வி3 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Karthik Ba Emayavaramban · இசை: Allen Sebastian · பாடியவர்: Roja Adithya

Oppari is a song from the 2023 Tamil film Vindhya Victim Verdict V3, written by Karthik Ba Emayavaramban, composed by Allen Sebastian and sung by Roja Adithya.

WhatsApp
Year
2023
Singers
Roja Adithya

Lyrics(Tamil)

பெண் : உச்சியில தீ வச்சா
பெத்த பலன் தீருமய்யா
புத்தியில தீ வச்சி
உசிரோட எரிச்சியாளே

பெண் : உச்சியில தீ வச்சா
பெத்த பலன் தீருமய்யா
புத்தியில தீ வச்சி
உசிரோட எரிச்சியாளே

பெண் : ஊர ஏய்ச்சவன
துப்பாக்கி காக்குதய்யா
பிஞ்சு அர உசுர
தோட்டா துழைச்சிருச்சே

பெண் : சட்டம் உனக்கோசத்தி
சரிசமமா உயிர் நிதி

பெண் : புத்தகத்தில் ஒத்த பக்கம்
என் நீதி பேசியிருக்கா
புத்தகத்தில் ஒத்த பக்கம்
என் நீதி பேசியிருக்கா
என் நீதி பேசியிருக்கா

பெண் : புத்தகத்தில் ஒத்த பக்கம்
என் நீதி பேசியிருக்கா

பெண் : என் நீதி பேசியிருக்கா

பெண் : புத்தகத்தில் ஒத்த பக்கம்
என் நீதி பேசியிருக்கா

பெண் : என் நீதி பேசியிருக்கா
என் நீதி பேசியிருக்கா
என் நீதி பேசியிருக்கா
என் நீதி பேசியிருக்கா

Lyrics(English)

Female : Utchiyila thee vecha
Petha palan theerumaiyaa
Buthiyila thee vechi
Usiroda erichiyalae

Female : Utchiyila thee vecha
Petha palan theerumaiyaa
Buthiyila thee vechi
Usiroda erichiyalae

Female : Oora yeichavana
Thuppaakki kakkuthaiyaa
Pinju ara usira
Thotta thulaichiruchae

Female : Sattam unakkosaththi
Sarisamama uyir needhi

Female : Pustagathil otha pakkam
En needhi pesi irukka
Pustagathil otha pakkam
En needhi pesi irukka
En needhi pesi irukka

Female : Pustagathil otha pakkam
En needhi pesi irukka

Female : En needhi pesi irukka

Female : Pustagathil otha pakkam
En needhi pesi irukka

Female : En needhi pesi irukka
En needhi pesi irukka
En needhi pesi irukka
En needhi pesi irukka

Oppari song FAQ

Who sang Oppari?

Oppari was sung by Roja Adithya for the 2023 Tamil film Vindhya Victim Verdict V3.

Who wrote the lyrics of Oppari?

The lyrics of Oppari were written by Karthik Ba Emayavaramban.

Who composed the music for Oppari?

The music for Oppari was composed by Allen Sebastian.

Which movie is the song Oppari from?

Oppari is from the Tamil film Vindhya Victim Verdict V3, released in 2023. The film has 2 songs on Tamilputhumai.

Oppari பாடலை பாடியவர் யார்?

Oppari பாடலை பாடியவர் Roja Adithya.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

விந்தியா விக்டிம் வெர்டிக் வி3 திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்