பாடகர்கள் : எஸ். பி. ஷைலஜா மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஊருக்குள்ள வந்த
ஒரு சோளக் கொல்ல பொம்ம
மாரு தட்டிக் காட்டும்
ஒரு வக்கணையும் பேசும்
பெண் : மாமன் பேரக் கேளுங்கடியோ
அரளி மால கட்டிப் போடுங்கடியோ
மூக்குக் கயிறு மாட்டுங்கடியோ…
அதில் மாட்டி இத வாட்டுங்கடியோ…..
குழு : ஊருக்குள்ள வந்த
ஒரு சோளக் கொல்ல பொம்ம
மாரு தட்டிக் காட்டும்
ஒரு வக்கணையும் பேசும்
குழு : மாமன் பேரக் கேளுங்கடியோ
அரளி மால கட்டிப் போடுங்கடியோ
மூக்குக் கயிறு மாட்டுங்கடியோ
அதில் மாட்டி இத வாட்டுங்கடியோ
குழு : ஊருக்குள்ள வந்த
ஒரு சோளக் கொல்ல பொம்ம
மாரு தட்டிக் காட்டும்
ஒரு வக்கணையும் பேசும்
ஹோய்ய்ய்…….
பெண் : ஹோய் ஹோய்
பெண் : வானம் ஏறி வைகுண்டம் காட்டும்
குழு : வானர ராசாவே…
பெண் : கூர ஏறி கோழியும் புடிச்சு
குழு : காட்டு லேசாவே
பெண் : ஆளான ஆச மச்சான்
இப்ப யார் யாரோ மீச வெச்சான்
அழுமூஞ்சி ஆன மச்சான்
இப்ப எதப் பாத்து மீச வெச்சான்
பெண் : சேலதான்
குழு : இந்தா..
பெண் : உன் மீசைய..
குழு : கொண்டா…
பெண் : மூலையில் குந்து மச்சானே…
கொம்பு இல்லா
குழு : காள..
பெண் : அது முட்ட வரும்
குழு : ஆள
பெண் : பொம்பளைய பாத்தா
அது ஓடும்
பெண் : கும்மி கொட்டி ஆடு
ஒரு கொலவ போட்டு பாடு
ஒரு தம் இருந்தா சேந்து பாரையா…
குழு : ஊருக்குள்ள வந்த
ஒரு சோளக் கொல்ல பொம்ம
மாரு தட்டிக் காட்டும்
ஒரு வக்கணையும் பேசும்
பெண் : மாமன் பேரக் கேளுங்கடியோ
அரளி மால கட்டிப் போடுங்கடியோ
மூக்குக் கயிறு மாட்டுங்கடியோ யோ யோ…
அதில் மாட்டி இத வாட்டுங்கடியோ
குழு : ஊருக்குள்ள வந்த
ஒரு சோளக் கொல்ல பொம்ம
மாரு தட்டிக் காட்டும்
ஒரு வக்கணையும் பேசும்
ஹோய்ய்…
பெண் : அடடா ஹோய்……
பெண் : பார்வ பாரு ராஜாவின் பார்வ
குழு : ஆந்தை வெரண்டோடும்
பெண் : அட வாத்தியாரு ஆத்தோரம் பாரு
குழு : குளிச்சு பொறண்டாலும்
பெண் : எரியாத தீவட்டிதான்
இவர் சரியான மம்பட்டிதான்
புரியாத புல் வெட்டிதான்
ஒண்ணும் எழுதாத சாக்கட்டிதான்
பெண் : ஆளுதான்…
குழு : வந்தா..
பெண் : அரே ராமா
குழு : கோவிந்தா
பெண் : பந்தியில் முந்தாதே நீயே
வீதியில்
குழு : வந்தா…
பெண் : ஒனக் எருக்கம் பூ…
குழு : செண்டா
பெண் : பாதியில் திரும்பாதே நீயே
கும்மி கொட்டி ஆடு ஒரு
கொலவ போட்டு பாடு
ஒரு தம் இருந்தா சேந்து பாரையா…ஹோய்
குழு : ஊருக்குள்ள வந்த
ஒரு சோளக் கொல்ல பொம்ம
மாரு தட்டிக் காட்டும்
ஒரு வக்கணையும் பேசும்
குழு : மாமன் பேரக் கேளுங்கடியோ
அரளி மால கட்டிப் போடுங்கடியோ
மூக்குக் கயிறு மாட்டுங்கடியோ
அதில் மாட்டி இத வாட்டுங்கடியோ
ஹோய்ய்ய்…….
குழு : தந்தனா தந்தனனா
தன தந்தனா தந்தனனா ஹோய்…..