Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Oh Raaya lyrics from Raayan movie - ராயன் திரைப்பட பாடல் வரிகள்

Oh Raaya பாடல் 2024-ல் வெளியான ராயன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தனுஷ் · இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: ஏ. ஆர். ரகுமான் மற்றும் Ganavya Duraisamy

Oh Raaya is a song from the 2024 Tamil film Raayan, written by Dhanush, composed by A.R.Rahman and sung by A.R.Rahman and Ganavya Duraisamy.

WhatsApp
Movie Name (in Tamil)
ராயன்
Year
2024
Lyrics
Dhanush

Lyrics(Tamil)

பெண் : போகுற பாதை தெரியலையே
யார் தந்த விதியோ
தூரத்தில் வரும் வெளிச்சம் எல்லாம்
நீ செல்லும் வழியோ

பெண் : இங்க பறந்து கெடக்கும் பூமி
உனக்கும் தந்ததையா
இங்கு இருக்கும் அத்தன சாமியும்
உனக்கும் சொந்தமையா

பெண் : உன் கவலை எல்லாம்
உன் கவலை எல்லாம்
தூசா பறக்கட்டும் ராசா
இனி உனக்குன்னு ஒரு காலம்
பொறக்கட்டும் ராசா

ஆண் : ஓ ராயா..(4)

பெண் : ஓ குருவியே
பாட்டு சொல்ல வருவியா
ஓ அருவியே
தூங்க வைக்க வருவியா

பெண் : சிறகுகள் முளைக்கும் முன்னே
பறக்கணும் கண்ணே
பறக்குற திசை எல்லாம்
ஜெயிக்கணும் கண்ணே

பெண் : காணும் கனவு எல்லாம்
உள்ளங்கையில் வரும்
வானமே மண்ணில் வரும்
கண்ணே கண்ணே

பெண் : ஊரும் உறவும் இல்ல
யாரும் துணையும் இல்ல
வேர்வதான் கூட வரும்
கண்ணே கண்ணே

பெண் : {தோல் இரண்ட கல்லாக்கு
முதுகெலும்ப வில்லாக்கு
கால்கள்தான் உன் பல்லாக்கு... ஓ ராயா} (2)

ஆண் : ஓ ராயா..(4)

முனங்கல் : ...........

ஆண் : ஓ ராயா..(4)

Lyrics(English)

Female : Pogura paadha theriyalaiye
Yaar thandha vidhiyo
Dhoorathil varum velicham ellam
Nee sellum vazhiyo

Female : Inga parandhu kedakkum boomi
Unakkum thandhadhaiyaa
Ingu irukkum athana saamiyum
Unakkum sondhamaiyaa

Female : Un kavalai ellam
Un kavalai ellam
Dhoosa parakattum raasa
Ini unakunnu oru kaalam
Porakattum raasa

Male : O Rayaaa….(4)

Female : O kuruviye pattu solla varuviya
O aruviye thoonga vaikka vizhuviya

Female : Siragugal mulaikum munnae
Parakkanaum kannae
Parakkura dhisai ellam
Jeyikkanum kannae

Female : Kaanum kanavu ellam
Ullangaiyil varum
Vaaname mannil varum kannae kannae
Oorum uravum illae
Yaarum thuniayum illa
Verva dhaan kooda varum kannae kannae

Female : Thol iranda kallakku
Mudhukelumbha villakku
Kaalgal dhaan un pallakku
O raayaa
Thol iranda kallakku
Mudhukelumbha villakku
Kaalgal dhaan un pallakku
O raayaa

Male : O Rayaaa….(4)

Humming : …………………

Male : O Rayaaa….(4)

Oh Raaya song FAQ

Who sang Oh Raaya?

Oh Raaya was sung by A.R.Rahman and Ganavya Duraisamy for the 2024 Tamil film Raayan.

Who wrote the lyrics of Oh Raaya?

The lyrics of Oh Raaya were written by Dhanush.

Who composed the music for Oh Raaya?

The music for Oh Raaya was composed by A.R.Rahman.

Which movie is the song Oh Raaya from?

Oh Raaya is from the Tamil film Raayan, released in 2024. The film has 5 songs on Tamilputhumai.

Oh Raaya பாடலை பாடியவர் யார்?

Oh Raaya பாடலை பாடியவர் ஏ. ஆர். ரகுமான் மற்றும் Ganavya Duraisamy.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ராயன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்