Skip to content

Popular

Tamil Songs lyrics · 2001

Oh nanbane lyrics from Dhill movie - தில் திரைப்பட பாடல் வரிகள்

Oh nanbane பாடல் 2001-ல் வெளியான தில் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அறிவுமதி · இசை: வித்தியாசாகர் · பாடியவர்: கார்த்திக்

Oh nanbane is a song from the 2001 Tamil film Dhill, written by Arivu Mathi, composed by Vidyasagar and sung by Karthik.

WhatsApp
Movie Name (in Tamil)
தில்
Year
2001
Singers
Karthik

Lyrics(Tamil)

ஆண் : அலே அலே அலே
ஓ ஓ ஓ ஏய் அலே அலே
அலே ஓ ஓ ஓ அலே அலே
அலே அலே ஓஹோ ஹோய்

ஆண் : ஓ நண்பனே நண்பனே
நண்பனே நீ என்றுமே
வெற்றியின் நண்பனே

குழு : ஓ நண்பனே நண்பனே
நண்பனே நீ என்றுமே
வெற்றியின் நண்பனே

ஆண் : ஒரு நாள் ஒரு நாள்
உன் பேரை நிலவில் நிலவில்
வெட்டு இனிமேல் உந்தன்
புகழ் பாட இமயம் தானே
கல் வெட்டு

குழு : { அலே அலே அலே
ஓஹோஹோ அலே அலே
அலே ஓஹோஹோ அலே
அலே அலே அலே ஓஹோ } (2)

ஆண் : ஓ நண்பனே நண்பனே
நண்பனே நீ என்றுமே
வெற்றியின் நண்பனே

பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஹா ஆஆ

பெண் : என்ன என்ன
ஓவியம் என்ன உந்தன்
மீசை செய்யாததா
ஆண் : என்ன என்ன
கவிதைகள் என்ன உந்தன்
மௌனம் சொல்லாததா

பெண் : கண்டேன் கண்டேன்
ஈரம் கண்டேன் கண்கள்
ரெண்டில் தீ கண்டேன்
ஆண் : கொண்டேன் கொண்டேன்
காதல் கொண்டேன் உன்னால்
என்னை நான் கண்டேன்

பெண் : இப்போதும் எப்போதும்
நீ போதுமே உன் சுவாசம்
இல்லாமல் நான் இல்லையே

குழு : { அலே அலே அலே
ஓஹோஹோ அலே அலே
அலே ஓஹோஹோ அலே
அலே அலே அலே ஓஹோ } (2)

ஆண் : ஓ நண்பனே நண்பனே
நண்பனே நீ என்றுமே
வெற்றியின் நண்பனே

ஆண் : அன்பே உந்தன்
தாவணியாலே தொட்டில்
கட்டி நான் தூங்கவா
பெண் : அன்பே நீயும் என்
பிள்ளை தானே தாயாய்
உன்னை தாலாட்டவா

ஆண் : புயல் காற்றை
போல வந்து புறா
கூண்டில் கைதானேன்
பெண் : அன்பே நீயும்
எங்கும் செல்ல நானே
உந்தன் சிறகானேன்

ஆண் : பூவாசம் தேன்வாசம்
பால் வாசமே பெண் வாசம்
உன்னோடு கண்டேனடி

குழு : { அலே அலே அலே
ஓஹோஹோ அலே அலே
அலே ஓஹோஹோ அலே
அலே அலே அலே ஓஹோ } (2)

ஆண் : ஓ நண்பனே நண்பனே
நண்பனே நீ என்றுமே
வெற்றியின் நண்பனே

ஆண் : ஒரு நாள் ஒரு நாள்
உன் பேரை நிலவில் நிலவில்
வெட்டு இனிமேல் உந்தன்
புகழ் பாட இமயம் தானே
கல் வெட்டு

குழு : { அலே அலே அலே
ஓஹோஹோ அலே அலே
அலே ஓஹோஹோ அலே
அலே அலே அலே ஓஹோ } (2)

Lyrics(English)

Male : Ala ala ala oh oh oh
Yei ala ala ala oh oh oh
Ala ala ala ala ohhoo..hoi..

Male : Oh nanbanae nanbanae
Nanbanae
Nee endrumae
Vetriyin nanbanae

Chorus : Oh nanbanae nanbanae
Nanbanae
Nee endrumae
Vetriyin nanbanae

Male : Oru naal oru naal un perai
Nilavil nilavil vettu
Inimel unthan pugal paada
Imaiyam thaanae kalvettu….

Chorus : {Alae alae alae ohoho..
Alae alae alae ohoho..
Alae alae alae alae ohooooo} (2)

Male : Oh nanbanae nanbanae
Nanbanae
Nee endrumae
Vetriyin nanbanae

Female : Aaaaaa…..aaaa…..aaa….
Ahaaaa…aaa….

Female : Yenna yenna oviyam enna…
Unthan meesai seiyathatha…
Male : Yenna yenna kavithaigal enna…
Unthan mounam sollathatha…

Female : Kanden kanden eeram kanden…
Kangal rendil thee kanden…
Male : Konden konden kaadhal konden…
Unnal ennai naan kanden…

Female : Ippothum.. eppothum
Nee pothumae…
Unswasam illamal naan illaiyae…

Chorus : {Alae alae alae ohoho..
Alae alae alae ohoho..
Alae alae alae alae ohooooo} (2)

Male : Oh nanbanae nanbanae
Nanbanae
Nee endrumae
Vetriyin nanbanae

Male : Anbae unthan thaavaniyalae…
Thottil katti naan thoongava…
Female : Anbae neeyum en pillaithaanae…
Thaaiyai unnai thaalattava…

Male : Puyal kaatrai pola vanthu…
Pura koondil kaithanen…
Female : Anbae neeyum engum sella…
Naanae unthan siragaanen..

Male : Poovasam.. thaenvaasam
Paal vaasamae..
Penvaasam unnodu kandenandi…

Chorus : {Alae alae alae ohoho..
Alae alae alae ohoho..
Alae alae alae alae ohooooo} (2)

Male : Oh nanbanae nanbanae
Nanbanae
Nee endrumae
Vetriyin nanbanae

Male : Oru naal oru naal un perai
Nilavil nilavil vettu
Inimel unthan pugal paada
Imaiyam thaanae kalvettu….

Chorus : {Alae alae alae ohoho..
Alae alae alae ohoho..
Alae alae alae alae ohooooo} (2)

Oh nanbane song FAQ

Who sang Oh nanbane?

Oh nanbane was sung by Karthik for the 2001 Tamil film Dhill.

Who wrote the lyrics of Oh nanbane?

The lyrics of Oh nanbane were written by Arivu Mathi.

Who composed the music for Oh nanbane?

The music for Oh nanbane was composed by Vidyasagar.

Which movie is the song Oh nanbane from?

Oh nanbane is from the Tamil film Dhill, released in 2001. The film has 5 songs on Tamilputhumai.

Oh nanbane பாடலை பாடியவர் யார்?

Oh nanbane பாடலை பாடியவர் கார்த்திக்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தில் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்