Tamil Songs lyrics · 2016
Oh Maya lyrics from Iru Mugan movie - இரு முகன் திரைப்படத்திலிருந்து ஓஹோ மாயா பாடல் வரிகள்
ஓஹோ மாயா பாடல் 2016-ல் வெளியான இரு முகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: N. C. Karunya
Oh Maya is a song from the 2016 Tamil film Iru Mugan, written by Thamarai, composed by Harris Jayaraj and sung by N. C. Karunya.
- Movie Name
- Iru Mugan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- இரு முகன்
- Music
- Harris Jayaraj
- Year
- 2016
- Lyrics
- Thamarai
- Singers
- N. C. Karunya
Lyrics(Tamil)
இந்நாள் வானிலை அடடா டாடடா…
ஆஹா வானிலே பாதை ஏறுதே
பனியாய் மாறுதே அடடா டாடடா…
கண்ணும் கண்ணுமே பேசும் நேரமே
வார்த்தை என்பதே இனிமேல் பாரமே
ஒட்டிக்கொள்ளவே வா என் பக்கமே
பக்கம் என்பதும் இங்கே தூரமே
ஏழேழு பிறவிகள் உனை தொடர்ந்து வந்தேன்
ஏனடி என் தேடலை அறியாமல் போனாய்
வான் மீது எனை உனக்கென மினுக்கியவன்
ஏனடி என் மின்மினியை பார்க்காமல் போனாய்
ஓ… மாயா மேகம் நீயா…
ஓஹோ மாயா மேகம் தீயா…
கண்ணே காதலி காதல் மார்வலி
காயம் ஆவதா கண்ணை தாழ்த்து நீ
முத்தம் நீயடி சத்தம் நானடி
நாணம் வந்ததால் அது ஒன்றானதே
உன்னை எண்ணியே நாட்கள் போனதே
ஊகம் செய்வதே உவகை ஆனதே
காலம் கூடுதே கைகள் சேருதே
கைகள் சேர்வதே கனவாய் தோன்றுதே
உன்னாலே பல இரவுகள் உறக்கமில்லை
பாதியிலே கண் விழித்து உன்னை தேடி பார்த்தேன்
இன்றோடு என் தனிமைகள் முடிந்துவிடும்
நான் விழித்தால் நீ இருப்பாய்
உன்ன அள்ளி சேர்ப்பேன்
ஓ மாயா மேகம் நீயா ஓ மாயா மோகம் தீயா
வானின் நீளமே கடலின் ஆழமே
காற்றின் சீழமே காதல் ஆகுமே
நானும் நீயுமே வாழும் வாழ்விலே
காலம் தாண்டியும் காதல் நீளுமே
நானும் மாறினேன் நீதான் காரணம்
கேட்பேன் என் வரம் விரலில் மோதிரம்
என்னை உன்னிடம் தந்தேன் சீதனம்
ஆடும் என் மனம் அடையும் ஆனந்தம்
உன் வீட்டில் இனி எனக்கொரு
அறை இருக்கும் நான் இருக்கும்
நாள் வரைக்கும் அட நீயும் இருப்பாய்
உன் தோளில் மலர் கொடி ஒன்று
படர்ந்திருக்கும் நீ தெளிக்கும் நீர் இனிக்கும் தந்து அடைப்பாய்
ஓ மாயா மேகம் நீயா
ஓ மாயா மேகம் தீயா…
Oh Maya song FAQ
Who sang Oh Maya?
Oh Maya was sung by N. C. Karunya for the 2016 Tamil film Iru Mugan.
Who wrote the lyrics of Oh Maya?
The lyrics of Oh Maya were written by Thamarai.
Who composed the music for Oh Maya?
The music for Oh Maya was composed by Harris Jayaraj.
Which movie is the song Oh Maya from?
Oh Maya is from the Tamil film Iru Mugan, released in 2016. The film has 4 songs on Tamilputhumai.
ஓஹோ மாயா பாடலை பாடியவர் யார்?
ஓஹோ மாயா பாடலை பாடியவர் N. C. Karunya.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.