Skip to content

Popular

Tamil Songs lyrics · 1996

Oh Manmadha lyrics from Krishna movie - கிருஷ்ணா திரைப்படத்திலிருந்து ஓ மன்மத பாடல் வரிகள்

ஓ மன்மத பாடல் 1996-ல் வெளியான கிருஷ்ணா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: எஸ். ஏ. ராஜ்குமார் · இசை: எஸ். ஏ. ராஜ்குமார் · பாடியவர்: சுஜாதா

Oh Manmadha is a song from the 1996 Tamil film Krishna, written by S. A. Rajkumar, composed by S. A. Rajkumar and sung by Sujatha.

WhatsApp
Movie Name (in Tamil)
கிருஷ்ணா
Year
1996
Singers
Sujatha

Lyrics(Tamil)

பெண் : ஒஹ் மன்மதா
நீ வந்து தீண்டாமல்
தூங்காது பூ மனம் இது

பெண் : ஒஹ் மன்னவா
உன் தோளில் சூடாமல்
வாடாது பொன்மலர் இது

பெண் : தீயில் தாமரை
மோகத்தில் மூடு
மூடும் போதெல்லாம்
மோகனம் பாடு

பெண் : ஒஹ் மன்மதா
நீ வந்து தீண்டாமல்
தூங்காது பூ மனம் இது

பெண் : ஒஹ் மன்னவா
உன் தோளில் சூடாமல்
வாடாது பொன்மலர் இது

பெண் : ஆஹ் ஹா...ஆ...ஆஹ்...ஆ...
ஹ்ஹீம்ம்ம் ஹாஹ்...ஆ....

பெண் : மேகம் சுடச்சுட யாகம்
இந்நேரம் அணைந்திடும் தாகம்
மேகம் புரிந்திடும் நேரம்
நேற்று புதுவித ராகம்

பெண் : சுண்டுவிரல் அசைத்து கூப்பிடு
சொர்க்கம் வரும்
சின்ன சின்ன கவிதை பேசிடு
மஞ்சம் விடும்

பெண் : கள்ளூறும் பூவிது
கனவுக்குள் வாடுது
கண்ணாளன் நீ தொட ஏங்குது

பெண் : ஒஹ் மன்மதா
நீ வந்து தீண்டாமல்
தூங்காது பூ மனம் இது

பெண் : ஒஹ் மன்னவா
உன் தோளில் சூடாமல்
வாடாது பொன்மலர் இது

பெண் : தாபம் அலைகளின் தாகம்
மோதும் கரையினில் தீரும்
பூவின் மலர்கொண்ட தாபம்
பாவம் கரைபட தீரும்

பெண் : அன்பிதழ் அழகு பெண்மையின் ஆணையிது
அங்கமெல்லாம் பருகி பார்த்திடு காதல் மது
அன்றாடம் ராத்திரி ஏற்றி வைத்த பூத்திரி
அன்பே உன் கைகளில் ஆதரி

பெண் : ஒஹ் மன்மதா
நீ வந்து தீண்டாமல்
தூங்காது பூ மனம் இது

பெண் : ஒஹ் மன்னவா
உன் தோளில் சூடாமல்
வாடாது பொன்மலர் இது

பெண் : ஒஹ் மன்மதா

Lyrics(English)

Female : Oh manmathaa
Nee Vanthu theendaamal
Thoongaathu poo manam idhu

Female : Oh mannavaa
Un tholil soodaamal
Vaadaathu ponmalar idhu

Female : Theeyil thaamarai
Mogaththil moodu
Moodum pothellaam moganam paadu

Female : Oh manmathaa
Nee Vanthu theendaamal
Thoongaathu poo manam idhu

Female : Oh mannavaa
Un tholil soodaamal
Vaadaathu ponmalar idhu

Female : Aah haa….aa….aah…aa…
Hheemmm….haah…aa….

Female : megam sudasuda yaagam
Inneram anaiththidum thaagam
Megam purinthidum neram
Netru pudhuvitha raagam

Female : Sunduviral asaiththu kooppidu
Sorkkam varum
Chinna chinna kavithai pesidu
Manjam vidum

Female : Kalloorum poovithu
Kanavukkul vaaduthu
Kannaalan nee thoda yaenguthu

Female : Oh manmathaa
Nee Vanthu theendaamal
Thoongaathu poo manam idhu

Female : Oh mannavaa
Un tholil soodaamal
Vaadaathu ponmalar idhu

Female : Thaabam alaigalin thaagam
Mothum karaiyinil theerum
Poovin malarkonda thaabam
Paavam karaipada theerum

Female : Anbithazh azhagu penmaiyin aanaiyithu
Angamellaam parugi paarththidu kadhal madhu
Andraadam raaththiri yaetri vaiththa pooththiri
Anbe un kaigalil aadhari

Female : Oh manmathaa
Nee Vanthu theendaamal
Thoongaathu poo manam idhu

Female : Oh mannavaa
Un tholil soodaamal
Vaadaathu ponmalar idhu

Female : Oh manmathaa

Oh Manmadha song FAQ

Who sang Oh Manmadha?

Oh Manmadha was sung by Sujatha for the 1996 Tamil film Krishna.

Who wrote the lyrics of Oh Manmadha?

The lyrics of Oh Manmadha were written by S. A. Rajkumar.

Who composed the music for Oh Manmadha?

The music for Oh Manmadha was composed by S. A. Rajkumar.

Which movie is the song Oh Manmadha from?

Oh Manmadha is from the Tamil film Krishna, released in 1996. The film has 2 songs on Tamilputhumai.

ஓ மன்மத பாடலை பாடியவர் யார்?

ஓ மன்மத பாடலை பாடியவர் சுஜாதா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கிருஷ்ணா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்