Tamil Songs lyrics · 1978
Odam Ondru Kattril lyrics from Tripurasundari movie - திருபுரசுந்தரி திரைப்பட பாடல் வரிகள்
Odam Ondru Kattril பாடல் 1978-ல் வெளியான திருபுரசுந்தரி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Isaignani Ilayaraja · இசை: இளையராஜா · பாடியவர்: Ilayaraja
Odam Ondru Kattril is a song from the 1978 Tamil film Tripurasundari, written by Isaignani Ilayaraja, composed by Ilaiyaraaja and sung by Ilayaraja.
- Movie Name
- Tripurasundari 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- திருபுரசுந்தரி
- Music
- Ilaiyaraaja
- Year
- 1978
- Lyrics
- Isaignani Ilayaraja
- Singers
- Ilayaraja
Lyrics(Tamil)
ஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி
நாமும் போகின்றோம்
ஏதோ ஒன்று நாளை என்று
இன்னும் வாழ்கின்றோம்........
ஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி
நாமும் போகின்றோம்
ஆண் : பாதை என்று ஏதும் இல்லை
காலம் எல்லாம் நாங்கள் போகின்றோம்
தாகம் வந்தால் நீரும் இல்லை
நீரில் இங்கே நாளும் வாழ்கின்றோம்
இந்த நீரில் சென்றே கானல் நீரானோம்
ஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி
நாமும் போகின்றோம்
ஆண் : தூண்டில் இட்டோம் மீன்கள் இல்லை
நாங்கள் இங்கே தூண்டில் மீனானோம்
ஓடம் விட்டோம் தீபம் இல்லை
நாங்கள் இங்கே ஓடம் போலானோம்
எந்த நேரம் எங்கே போவோம் என்றானோம்
ஆண் : மேகம் என்றால் மின்னல் உண்டு
தோன்றும் மின்னல் தானே மாறாதா
வாழ்க்கை என்றால் இன்னல் உண்டு
காணும் இன்னல் தானே தீராதா
நல்ல காலம் ஒன்று நாளை வாராதா
ஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி
நாமும் போகின்றோம்
Lyrics(English)
Male : Odam ondru kaattril pona vazhi
Naamum pogindrom
Yaetho ondru naalai endru
Innum vaazhgindrom
Male : Odam ondru kaattril pona vazhi
Naamum pogindrom
Male : Paathai endru yaedhum illai
Kaalam ellaam naangal pogindrom
Thaagam vanthaal neerum illai
Neeril ingae naalum vaazhgindrom
Intha neeril sendrae kaanal neeraanom
Male : Odam ondru kaattril pona vazhi
Naamum pogindrom
Male : Thoondil ittom meengal illai
Naangal ingae thoondil meenaanom
Odam vittom dheepam illai
Naangal ingae odam polaanom
Entha neram engae povom endraanom
Male : Megam endraal minnal undu
Thondrum minnalthaanae maaraathaa
Vaazhkkai endraal innal undu
Kaanum innal thaanae theeraathaa
Nalla kaalam ondru naalai vaaraathaa
Male : Odam ondru kaattril pona vazhi
Naamum pogindrom
Odam Ondru Kattril song FAQ
Who sang Odam Ondru Kattril?
Odam Ondru Kattril was sung by Ilayaraja for the 1978 Tamil film Tripurasundari.
Who wrote the lyrics of Odam Ondru Kattril?
The lyrics of Odam Ondru Kattril were written by Isaignani Ilayaraja.
Who composed the music for Odam Ondru Kattril?
The music for Odam Ondru Kattril was composed by Ilaiyaraaja.
Which movie is the song Odam Ondru Kattril from?
Odam Ondru Kattril is from the Tamil film Tripurasundari, released in 1978. The film has 4 songs on Tamilputhumai.
Odam Ondru Kattril பாடலை பாடியவர் யார்?
Odam Ondru Kattril பாடலை பாடியவர் Ilayaraja.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.