Tamil Songs lyrics · 2010
Oatta odaichal lyrics from Goripalayam movie - கோரிப்பாளையம் திரைப்படத்திலிருந்து ஓட்ட ஒடைச்சல் பாடல் வரிகள்
ஓட்ட ஒடைச்சல் பாடல் 2010-ல் வெளியான கோரிப்பாளையம் திரைப்படத்தில் இடம்பெற்றது.
Oatta odaichal is a song from the 2010 Tamil film Goripalayam.
- Movie Name
- Goripalayam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கோரிப்பாளையம்
- Year
- 2010
Lyrics(Tamil)
ஓட்ட ஒடைச்சல் இய்யம் பித்தளைக்குப் பேரிச்சம்பழம்
என் உசுர புழியும் பொண்ணு கலரோ ஆரஞ்சிப்பழம்
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்
ஓட்ட ஒடைச்சல் இய்யம் பித்தளைக்குப் பேரிச்சம்பழம்
என் உசுர புழியும் பொண்ணு கலரோ ஆரஞ்சிப்பழம்
வந்துப்பாரு-2 குதுர ஜாதிப்பொண்ணுடா
வட்டக்கண்ணு-2 வயாகரா கண்ணுடா
கண்ணம் பாரு-2 தேங்காப்பூவு கண்ணுடா
கண்ணத்துலக் கண்ணம் வச்சா தேவையில்ல ஜிம்முடா
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம் (ஓட்ட)
ஒத்திவிட்டுப் போகுதே ஊதக்காத்து நாகம்மா
தாவணிய மந்திரிச்சி வெஷம் கலக்குது வேகமா
டக்கர டக்கர டக்கர டக்கர டக்கா
ஏ டக்கர டக்கர டக்கர டக்கர டக்கா
ஏ டக்கர டக்கர டக்கர டக்கர டக்கா
ஏய் அல்லிப்பூ மேனிடா அள்ளிக்கடா மொத்தம்மா
மண்ணுத்திண்ணும் தேகத்த மனுசன் திண்ணா குத்தமா
பட்டத்தண்ணிக் கொண்டாந்து இராத்திரியக்கொண்டாட
பொண்ணழகக் கொண்டா நீ வாலிபாலு பந்தாட
கட்டிலுக்கு வரட்டா கட்டி முத்தம் தரட்டா
போத்தி வச்ச அழக எல்லாம் ஒரு குத்து பரோட்டா
சரக்கு எறக்கு புடிக்கும் புது கிறுக்கு
எனக்கு ஒனக்கு எதுக்கு ஒரு வழக்கு
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம் (ஓட்ட)
என் அழகப்பாரு நீ இருட்டுச்சந்து மோகினி
பாவப்பட்ட ஆணுக்கு பாழாப்போனப்பத்தினி
டக்கர டக்கர டக்கர டக்கா
ஏ டக்கர டக்கர டக்கர டக்கர டக்கா
கட்டிலுக்கு தோனி நீ சொர்க்கத்துக்கு ஏணி நீ,
ஆசப்பட்டு குதிச்சிட்டா ஆள விழுங்கும் கேனி நீ,
கட்டிலுதான் அம்மியா
கொழவிக்கல்லு நாமெல்லாம்
மல்லுக்கட்டு அரைப்போமா மல்லிகைப்பூ தொவையலு
ஏ ஏவுகணை ஆராய்ச்சி ஏதும்மில்ல அன்னாச்சி
வெண்ணிலவில் தண்ணி இருக்கு
தெரிஞ்சிப்போச்சி உறவுல
மணக்கும் மயக்கும் மலராய் ஒரு பருவம்
இனிக்கும் உருகி கரையும் இரு இதயம்

Tags::
Oatta odaichal
Oatta odaichal tamil song
Oatta odaichal song lyrics
ஓட்ட ஒடைச்சல் பாடல் வரிகள்
Goripalayam movie songs lyrics
கோரிப்பாளையம் பாடல் வரிகள்
tamil paddal varikal
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.