Skip to content

Popular

Tamil Songs lyrics · 2002

O Kadhale lyrics from Kadhal Virus movie - காதல் வைரஸ் திரைப்படத்திலிருந்து ஓ காதலே பாடல் வரிகள்

ஓ காதலே பாடல் 2002-ல் வெளியான காதல் வைரஸ் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: ஏ. ஆர். ரகுமான்

O Kadhale is a song from the 2002 Tamil film Kadhal Virus, written by Vaali and composed by A.R.Rahman.

WhatsApp
Movie Name (in Tamil)
காதல் வைரஸ்
Year
2002
Lyrics
Vaali

Lyrics(Tamil)

ஆண் : ம்ம்ம்...ம்ம்ம்....
ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்ம்...ம்ம்ம்....
ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்ம்...ம்ம்ம்....

ஆண் : ஓ காதலே
உனக்கோர் கடிதம்
உயிரை உயிலாய்
வரைந்தேன் இதிலும்

ஆண் : ஓ காதலே
உனக்கோர் கடிதம்
உயிரை உயிலாய்
வரைந்தேன் இதிலும்

ஆண் : ஓ தேடடி
எனை நீ உனக்குள்
வெகு நாள் முன்பே
புகுந்தேன் விழிக்குள்
இதுவும் நலமே
நினைக்கும் இதயம்
நிதமே சிரிக்க
இழக்கும் எதையும்
இனி என் இல்லம் உந்தன் உள்ளம்
ஓ காதலே ஓ ...

ஆண் : ஓர் காகிதம் என
நான் இருந்தேன்
பூங்காவியம் அதில் நீ
புனைந்தாய்

ஆண் : இயக்கும் கலைஞன்
ஆனேன் உன்னால்
இயக்கும் கலைஞன்
ஆனேன் உன்னால்
எனை நீ இயக்க இருந்தாய் பின்னால்

ஆண் : வானம் போனில்
வாழ்கை இருந்தும்
அதில் ஓர் நிலவாய்
நீ ஏன் இல்லை

ஆண் : ஓ காதலே
உனக்கோர் கடிதம்
உயிரை உயிலாய்
வரைந்தேன் இதிலும்

ஆண் : காதலே காதலே
ஓ காதலே காதலே
காதலே காதலே
ஓ காதலே காதலே

ஆண் : {நீ வேறொரு திசையில்
நடந்தாய்
ஓர் வானவில் நிழலாய்
தொடர்ந்தாய்} (2)

ஆண் : விழியில் நதியா
இதுதான் விதியா
எனைதான் படைத்த
இறைவன் சதியா
வளர்த்தான் உறவை
வகுத்தான் பிரிவை

Lyrics(English)

Male : Mmm…mmm…..
Mmm…mmm…mmm…mmm..
Mmm…mmm…mmm…mmm..

Male : Oh kaadhalae
Unnakkor kadidham
Uyirai uyilaai
Varaindhen idhilum

Male : Oh kaadhalae
Unnakkor kadidham
Uyirai uyilaai
Varaindhen idhilum

Male : Oh thedadi
Enai nee unakkul
Vegu naal munbae
Pugundhen vizhikkul
Idhuvum nalamae
Ninaikkum idhayam
Nidhamae sirikka
Ilakkum edhaiyum
Ini en illam undhan ullam
Oh kaadhalae ohh …

Male : Or kaagidham ena
Naan irundhen
Poongkaaviyam adhil nee
Punaindhaai

Male : Iyakkum kalaingan
Aanen unnaal
Iyakkum kalaingan
Aanen unnaal
Enai nee iyakka irundhaai pinnaal

Male : Vaanam ponil
Vaazhkai irunthum
Adhil or nilavaai
Nee yen illai

Male : Oh kaadhalae
Unnakkor kadidham
Uyirai uyilaai
Varaindhen idhilum

Male : Kaadhalae kaadhalae
Oh kaadhalae kaadhalae
Kaadhalae kaadhalae
Oh kaadhalae kaadhalae

Male : {Nee veroru dhisaiyil
Nadandhaayi
Or vaanavil nizhalaai
Thondarndhaai} (2)

Male : Vizhiyil nadhiyaa
Idhudhaan vidhiyaa
Enaidhaan padaiththa
Iraivan sathiyaa
Valarththaan uravai
Vaguththaan pirivai

O Kadhale song FAQ

Who wrote the lyrics of O Kadhale?

The lyrics of O Kadhale were written by Vaali.

Who composed the music for O Kadhale?

The music for O Kadhale was composed by A.R.Rahman.

Which movie is the song O Kadhale from?

O Kadhale is from the Tamil film Kadhal Virus, released in 2002. The film has 6 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

காதல் வைரஸ் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்