Tamil Songs lyrics · 2023
Nobody Sleeps Here lyrics from Conjuring Kannappan movie - திரைப்பட பாடல் வரிகள்
Nobody Sleeps Here பாடல் 2023-ல் வெளியான Conjuring Kannappan திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vishnu Edavan · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: Mathichiyam Bala
Nobody Sleeps Here is a song from the 2023 Tamil film Conjuring Kannappan, written by Vishnu Edavan, composed by Yuvan Shankar Raja and sung by Mathichiyam Bala.
- Movie Name
- Conjuring Kannappan 🎬 Movie info
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2023
- Lyrics
- Vishnu Edavan
- Singers
- Mathichiyam Bala
Lyrics(Tamil)
ஆண் : நோபடி ஸ்லீப்ஸ் ஹியர்
நோ மாமா
நெள மை பார்ட்டி பூம்ஸ் ஹியர்
வா மாமா
ஆண் : நோபடி ஸ்லீப்ஸ் ஹியர்
நோ மாமா
நெள மை பார்ட்டி பூம்ஸ் ஹியர்
வா மாமா
ஆண் : இந்த நைட் பத்தாடி
கண்ணமூடி தூங்கதடி
மறுபடி இந்த நொடி
மீண்டும் கையில் சிக்காதடி
ஆண் : ரெஸ்ட் இன் பீஸ்’கு எல்லாம்
காலம் வரும் நேரம் வரும்
ஆனால் இன்று இல்ல
கூத்தடி நீ பாட்டு வரும்
ஆண் : கடைசி வரையில நீ
கனவுலயே வாழ்ந்திருந்தா
நெஜத்தில டார் டார் ஆ
உன் லைஃப் கிழிஞ்சிரும் டா
ஆண் : ஆடுற காலம் எல்லாம்
சோபரவா கிடந்திருந்தா
வாலிப காலம் மொத்தம்
நாஸ்தி ஆகி அழிஞ்சிடும் டா
ஆண் : நோபடி ஸ்லீப்ஸ் ஹியர்
நோ மாமா
நெள மை பார்ட்டி பூம்ஸ் ஹியர்
வா மாமா
ஆண் : நோபடி ஸ்லீப்ஸ் ஹியர்
நோ மாமா
நெள மை பார்ட்டி பூம்ஸ் ஹியர்
வா மாமா
ஆண் : நோபடி நோபடி நோபடி
நோ மாமா
இப்போம் மை பார்ட்டி மை பார்ட்டி
வா மாமா
ஆண் : நோபடி நோபடி நோபடி
நோ மாமா
இப்போம் மை பார்ட்டி மை பார்ட்டி
வா மாமா
ஆண் : நோபடி நோபடி நோபடி
நோ பாப்பா
நோபடி நோபடி நோபடி
நோ பாப்பா
ஆண் : சாவுற நேரம் எது
முன்னாடியே தெரிஞ்சிக்கிட்டா
வாழற காலம் மொத்தம்
நரகம் தானே பயந்துக்கிட்டா
ஆண் : ஆடுற காலம் எல்லாம்
சோபரவா கிடந்திருந்தா
வாலிப காலம் மொத்தம்
நாஸ்தி ஆகி அழிஞ்சிடும் டா
ஆண் : இந்த நைட் பத்தாடி
கண்ணமூடி தூங்கதடி
மறுபடி இந்த நொடி
மீண்டும் கையில் சிக்காதடி
ஆண் : ரெஸ்ட் இன் பீஸ்’கு எல்லாம்
காலம் வரும் நேரம் வரும்
ஆனால் இன்று இல்ல
கூத்தாடி நீ பாட்டு வரும்
ஆண் : நோபடி ஸ்லீப்ஸ் ஹியர்
நோ மாமா
நெள மை பார்ட்டி பூம்ஸ் ஹியர்
வா மாமா
ஆண் : நோபடி ஸ்லீப்ஸ் ஹியர்
நோ மாமா
நெள மை பார்ட்டி பூம்ஸ் ஹியர்
மாமா மாமா மா.....
முனகல் : ................
Lyrics(English)
Male : Nobody sleeps here no mama
Now my party booms here vaa mama
Nobody sleeps here no mama
Now my party booms here vaa mama
Male : Indha night pathathadi
Kanamoodi thoongathadi
Marupadi indha nodi
Meendum kaiyil sikkathaudi
Male : Rest in peace kku ellam
Kaalam varum neram varum
Annaal indru ila
Koothadi nee paattu varum
Male : Kadaisi varaiyaila nee
Kanavilaye vaazhthirndha
Nejathila daar daar ah
Un life kilinjiruma da…
Male : Adura kaalam ellam
Soberave kedandhrirundha
Vaaliba kaalam motham
Nasthi agi alinjirum da
Male : Nobody sleeps here no mama
Now my party booms here vaa mama
Nobody sleeps here no mama
Now my party booms here vaa mama
Male : Nobody nobody nobody no mama
Ithu my party my party vaa mama
Nobody nobody nobody no mama
Ithu my party my party vaa mama
Male : Nobody nobody nobody no papa
Nobody nobody nobody no papa…
Male : Saavura neram yethu
Munadiye therinjikita
Vaazhur kaalam motham
Naragam dhane bayanthukita
Male : Adura kaalam ellam
Soberave kedanthrirundha
Vaaliba kaalam motham
Nasthi agi alinjirum da
Male : Indha night pathathadi
Kanamoodi thoongathadi
Marupadi indha nodi
Meendum kaiyil sikkathaudi
Male : Rest in peace kku ellam
Kaalam varum neram varum
Aanaal indru ila
Koothadi nee paattu varum
Male : Nobody sleeps here no mama
Now my party booms here vaa mama
Nobody sleeps here no mama
Now my party booms here mamaa mamma…maa
Humming : ……………………
Nobody Sleeps Here song FAQ
Who sang Nobody Sleeps Here?
Nobody Sleeps Here was sung by Mathichiyam Bala for the 2023 Tamil film Conjuring Kannappan.
Who wrote the lyrics of Nobody Sleeps Here?
The lyrics of Nobody Sleeps Here were written by Vishnu Edavan.
Who composed the music for Nobody Sleeps Here?
The music for Nobody Sleeps Here was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Nobody Sleeps Here from?
Nobody Sleeps Here is from the Tamil film Conjuring Kannappan, released in 2023. The film has 2 songs on Tamilputhumai.
Nobody Sleeps Here பாடலை பாடியவர் யார்?
Nobody Sleeps Here பாடலை பாடியவர் Mathichiyam Bala.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.