Skip to content

Popular

Tamil Songs lyrics · 2011

Ninaivugal lyrics from Kandaen movie - கண்டேன் திரைப்படத்திலிருந்து நினைவுகள்தானே பாடல் வரிகள்

நினைவுகள்தானே பாடல் 2011-ல் வெளியான கண்டேன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடியவர்: தேவன் ஏகாம்பரம்

Ninaivugal is a song from the 2011 Tamil film Kandaen, sung by Devan Ekambaram.

WhatsApp
Movie Name (in Tamil)
கண்டேன்
Year
2011

Lyrics(Tamil)

நினைவுகள்தானே நினைவுகள்தானே
எனை வாழ்த்துதே எனை வீழ்த்துதே
சுகமாக்கி சுடுகிறதே
நினைவுகள்தானே உன் நினைவுகள்தானே
என் நெஞ்சில் என்றென்றும் தவழ்கிறதே

நினைவுகள்தானே நினைவுகள்தானே
எனை வாழ்த்துதே எனை வீழ்த்துதே
சுகமாக்கி சுடுகிறதே
நினைவுகள்தானே உன் நினைவுகள்தானே
என் நெஞ்சில் என்றென்றும் தவழ்கிறதே


உன் புன்னகையில் உயிர் சங்கமம்
அது எப்படி ஆனது
உயிர் கண் வழியே நான் கசிந்துப்போவதெங்கே
நீ எந்தன் வானவில் தான் எந்த மூளையில்
உன்னைத்தேடித்தேடி என் உயிர் கசங்கியதே
ஹா.. ஹா... ஹா...

நினைவுகள்தானே நினைவுகள்தானே
எனை வாழ்த்துதே எனை வீழ்த்துதே
சுகமாக்கி சுடுகிறதே
நினைவுகள்தானே உன் நினைவுகள்தானே
என் நெஞ்சில் என்றென்றும் தவழ்கிறதே

Ninaivugal song FAQ

Who sang Ninaivugal?

Ninaivugal was sung by Devan Ekambaram for the 2011 Tamil film Kandaen.

Which movie is the song Ninaivugal from?

Ninaivugal is from the Tamil film Kandaen, released in 2011. The film has 6 songs on Tamilputhumai.

நினைவுகள்தானே பாடலை பாடியவர் யார்?

நினைவுகள்தானே பாடலை பாடியவர் தேவன் ஏகாம்பரம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கண்டேன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்