Tamil Songs lyrics · 2023
Ninaivirukka lyrics from Pathu Thala movie - பத்து தல திரைப்பட பாடல் வரிகள்
Ninaivirukka பாடல் 2023-ல் வெளியான பத்து தல திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: A. R. Ameen மற்றும் சக்திஸ்ரீ கோபாலன்
Ninaivirukka is a song from the 2023 Tamil film Pathu Thala, written by Kabilan, composed by A.R.Rahman and sung by A. R. Ameen and Shakthisree Gopalan.
- Movie Name
- Pathu Thala 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பத்து தல
- Music
- A.R.Rahman
- Year
- 2023
- Lyrics
- Kabilan
- Singers
- A. R. Ameen and Shakthisree Gopalan
Lyrics(Tamil)
ஆண் : நினைவிருக்கா அழகே நாம்
பறந்திருந்தோம் பறந்திருந்தோம்
அடியே நாம்
பறந்திருந்தோம் மறந்திருந்தோம்
அழகே நாம்
மறப்போமா..ஆ... மறப்போமா
மறுப்போமா…ஆ... மறுப்போமா…
நாட்களை நாம்
ஆண் : நினைவிருக்கா நீ முன்னிருக்க
நான் பின்னிருக்க
நினைவிருக்கா நான் இதழ் கடிக்க
நீ வெடிவெடிக்க
ஆண் : அந்த வானம் போர்வை ஆனாலும்
நம் காதல் தூங்காதே
இந்த பூமி பாலை ஆனாலும்
நம் பாடல் ஓயாதே
ஆண் : நினைவிருக்கா நீ முன்னிருக்க
நான் பின்னிருக்க
நினைவிருக்கா நான் இதழ் கடிக்க
நீ வெடிவெடிக்க
மறப்போமா..ஆ .. மறப்போமா
மறுப்போமா…ஆ... மறுப்போமா…
நாட்களை நாம்
ஆண் : குழலோடு கேட்காதே
காற்று பேசும் வார்த்தையை
அலையோடு கேட்காதே
நீந்தி போகும் தூரத்தை
இவனோடு கேட்காத
அவன் வாழும் நீளத்தை
ஆண் : நினைவிருக்கா நீ முன்னிருக்க
நான் பின்னிருக்க
நினைவிருக்கா நான் எதிர்களிக்க
நீ வெடிவெடிக்க
பெண் : அட கிருக்கா அட கிருக்கா
நீ சிறை பிடிக்க
நான் சிறகடிக்க
நினைவிருக்கா
நினைவிருக்கா
நினைவிருக்கா
பெண் : நான் தூங்கப் போன மீனில்லை
நீ தூண்டில் போடாதே
அந்த கால மாற்றம் மாறாதே
நீ காற்றில் ஏறாதே
இருவர் : ஓஹோ…
இன்னொரு நெஞ்சமும் எனக்கில்லை
உன்னிரு கண்களில் கனவில்லை
அஞ்சவும் கெஞ்சவும் மனமில்லையே
ஓஹோ…
பின்னிய காலங்கள் கணக்கில்லை
தன்னிரு கோலங்கள் எனக்கில்லை
நம் காதல் தோட்டதில் மலர்கள் இல்லையே
ஓஓ…
பெண் : நம் காதல் தோட்டதில் மலர்கள் இல்லையே...
Lyrics(English)
Male : Ninaivirukka azhagae naam
Paranthirunthom paranthirunthom
Adiyae naam
Paranthirunthom paranthirunthom
Azhagae naam
Marappoma..aa.. marappoma!
Maruppoma..aa.. maruppoma!
Naatkalai naam
Male : Ninaivirukka nee munirukka
Naan pinnirukka
Ninaivirukka naan idazh kadikka
Nee vedivedikka
Male : Andha vaanam porvai aanaalum
Nam kaadhal thoongathae
Indha boomi paalai aanaalum
Nam paadal ooyathae
Male : Ninaivirukka nee munirukka
Naan pinnirukka
Ninaivirukka naan idazh kadikka
Nee vedivedikka
Marappoma..aaa.. marappoma!
Maruppoma…aa… maruppoma!
Naatkalai naam
Male : Kuzhalodu ketkaathae
Kaatru paesum vaarthaiyai
Alaiyodu ketkaathae
Neendhi pogum dhoorathai
Ivanodu ketkaathae
Avan vaalum neelathai
Male : Ninaivirukka nee munirukka
Naan pinnirukka
Ninaivirukka naan idhazhkadikka
Nee vedivedikka
Female : Ada kirukka ada kirukka
Nee sirai pidikka
Naan siragadikka
Ninaivirukka ninaivirukka
Ninaivirukka
Female : Naan thoonga pona meenillai
Nee thoondil poodathae
Andha kaala maatram maarathae
Nee kaatril yerathae
Both : Ohoo
Innoru nenjamum enakkillai
Un iru kangalil kanavillai
Anjavum kenjavum manamillaiyae ..ho
Ohoo
Pinniya kaalangal kanakkilai
Thanneril kolangal enakkillai
Nam kaadhal thottathil malargal illaiyae
Ohh hoo oo…
Female : Nam kaadhal thottathil malargal illaiyae
Ninaivirukka song FAQ
Who sang Ninaivirukka?
Ninaivirukka was sung by A. R. Ameen and Shakthisree Gopalan for the 2023 Tamil film Pathu Thala.
Who wrote the lyrics of Ninaivirukka?
The lyrics of Ninaivirukka were written by Kabilan.
Who composed the music for Ninaivirukka?
The music for Ninaivirukka was composed by A.R.Rahman.
Which movie is the song Ninaivirukka from?
Ninaivirukka is from the Tamil film Pathu Thala, released in 2023. The film has 5 songs on Tamilputhumai.
Ninaivirukka பாடலை பாடியவர் யார்?
Ninaivirukka பாடலை பாடியவர் A. R. Ameen மற்றும் சக்திஸ்ரீ கோபாலன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.