Skip to content

Popular

Tamil Songs lyrics · 1999

Nilave nilave pathos lyrics from Periyanna movie - பெரியண்ண திரைப்பட பாடல் வரிகள்

Nilave nilave pathos பாடல் 1999-ல் வெளியான பெரியண்ண திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அறிவுமதி · இசை: பரணி · பாடியவர்: S. N. Surendar

Nilave nilave pathos is a song from the 1999 Tamil film Periyanna, written by Arivu Mathi, composed by Bharani and sung by S. N. Surendar.

WhatsApp
Movie Name (in Tamil)
பெரியண்ண
Music
Bharani
Year
1999

Lyrics(Tamil)

ஆண் : ஹ்ம்ம் ஹா….ஆஅ….ஆஅ….
ஹ்ம்ம் ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…
தரினா ஹா….ஆஅ….
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….

ஆண் : நிலவே நிலவே
சரிகம பதநி பாடு
என் கனவைத் திருடி
பல்லவி வரியாய்ப் போடு

ஆண் : உன்னை ஒவ்வொரு
இரவிலும் தேடுகிறேன்
நீ தேய்கின்ற நாளில் வாடுகிறேன்
உன் மௌனத்தில் ஆயிரம் பாட்டு
நான் மயங்குகிறேன் அதைக் கேட்டு
நீ மாலையில் வருவதும்
காலையில் மறைவதும்
என்னடி விளையாட்டு

Lyrics(English)

Male : Hmmm haaa…aaa…aaa… Hmm aaaa….aaa….aaa…aaa… Tharinaaa haaa…aaa….. Hmm hmm hmm mm mmm Aaaa…aaa….aaa….aaa….

Male : Nilavae nilavae Sarigama pathani paadu En kanavai thirudi Pallavi variyaai podu

Male : Unnai ovvoru Iravilum thedugiren Nee theigindra naalil vaadugiren Un mounathil aayiram paattu Naan mayangugiren adhai kettu Nee maalaiyil varuvathum Kaalaiyil maraivathum Ennadi vilaiyaattu

Nilave nilave pathos song FAQ

Who sang Nilave nilave pathos?

Nilave nilave pathos was sung by S. N. Surendar for the 1999 Tamil film Periyanna.

Who wrote the lyrics of Nilave nilave pathos?

The lyrics of Nilave nilave pathos were written by Arivu Mathi.

Who composed the music for Nilave nilave pathos?

The music for Nilave nilave pathos was composed by Bharani.

Which movie is the song Nilave nilave pathos from?

Nilave nilave pathos is from the Tamil film Periyanna, released in 1999. The film has 6 songs on Tamilputhumai.

Nilave nilave pathos பாடலை பாடியவர் யார்?

Nilave nilave pathos பாடலை பாடியவர் S. N. Surendar.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பெரியண்ண திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்