Skip to content

Popular

Tamil Songs lyrics · 1994

Nil Nil Nil lyrics from Paatu Paadavaa movie - பாட்டு படவா திரைப்படத்திலிருந்து நில் நில் நில் பதில் சொல் பாடல் வரிகள்

நில் நில் நில் பதில் சொல் பாடல் 1994-ல் வெளியான பாட்டு படவா திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: இளையராஜா · பாடியவர்: இளையராஜா

Nil Nil Nil is a song from the 1994 Tamil film Paatu Paadavaa, composed by Ilaiyaraaja and sung by Ilaiyaraaja.

WhatsApp
Movie Name (in Tamil)
பாட்டு படவா
Year
1994
Singers
Ilaiyaraaja

Lyrics(Tamil)

நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே
நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே
சென்றாலும் விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்

நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே

நாணம் எல்லாம் கொஞ்சம் ஓய்வெடுத்தால்
நான் அணைப்பேன் உன்னை பூங்கரத்தால்

ஏகாந்த வேளையில் ஏன் இந்த ஊடல்கள்
ஆரம்பம் ஆனதோ ஆனந்த தேடல்கள்

தேன் கூட்டில் உள்ள தேன் யாவும் மனம் வேண்டிடாதோ
நூல் கூட இடை நுழையாமல் எனைச் சேர்நதிடாதோ..சொல்..நில்

நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே
நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே
சென்றாலும் விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்
நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே
வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே

ஓவியமாய் உன்னை தீட்டி வைத்தேன்
உள் மனதில் அதை மாட்டி வைத்தேன்

மீன் விழுந்த கண்ணில் நான் விழுந்தேன் அன்பே
ஊர் மறந்து எந்தன் பேர் மறந்தேன் அன்பே

கூ கூ கூ என கை கோர்த்து குயில் கூவிடாதோ
பூ பூத்து பனிப்பூ பூத்து மடி தாவிடாதோ ..சொல்

Nil Nil Nil song FAQ

Who sang Nil Nil Nil?

Nil Nil Nil was sung by Ilaiyaraaja for the 1994 Tamil film Paatu Paadavaa.

Who composed the music for Nil Nil Nil?

The music for Nil Nil Nil was composed by Ilaiyaraaja.

Which movie is the song Nil Nil Nil from?

Nil Nil Nil is from the Tamil film Paatu Paadavaa, released in 1994. The film has 7 songs on Tamilputhumai.

நில் நில் நில் பதில் சொல் பாடலை பாடியவர் யார்?

நில் நில் நில் பதில் சொல் பாடலை பாடியவர் இளையராஜா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பாட்டு படவா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்