Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Netrum Party lyrics from Pulivaal movie - புலிவால் திரைப்படத்திலிருந்து நேற்றும் பார்ட்டி பாடல் வரிகள்

நேற்றும் பார்ட்டி பாடல் 2014-ல் வெளியான புலிவால் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: என். ஆர். ரகுநந்தன் · பாடியவர்: திப்பு

Netrum Party is a song from the 2014 Tamil film Pulivaal, written by Vairamuthu, composed by N. R. Raghunanthan and sung by Tippu.

WhatsApp
Movie Name (in Tamil)
புலிவால்
Year
2014
Lyrics
Vairamuthu
Singers
Tippu

Lyrics(Tamil)

நேற்றும் பார்ட்டி இன்றும் பார்ட்டி
வாழ்வில் என்றும் பார்ட்டி
போதை கூட்டி தீயை மூட்டி
சொர்க்கம் காட்டும் பார்ட்டி
தண்ணீர் கற்கள் மோதும்
ஓசை ஒன்றே போதும்
கோப்பை தான் என் கோட்டை
ஹே எங்கும் எப்போதும்
நெஞ்சை பிய்க்கும் பாடல்
கொஞ்சி மொய்க்கும் பெண்கள்
காதல் இல்லா காண்ட் டக்
ஹே போதும் எப்போதும்
சுற்றிடிடும் பூமி சுற்றிடிடும் பூமி
போதையில் சுற்றட்டும்
வாட்டிடும் நெஞ்சின் வெற்றிடம் எல்லாம்
இன்பம் பத்தட்டும்

நேற்றும் பார்ட்டி இன்றும் பார்ட்டி
வாழ்வில் என்றும் பார்ட்டி
போதை கூட்டி தீயை மூட்டி
சொர்க்கம் காட்டும் பார்ட்டி

பிளாட்டினத்தில் கட்டில் தான்
உன்பன் தங்கதட்டில் தான்
பேபோ எந்தன் டாய்லெட் ரோலோ
பட்டில் பட்டில் தான்

நான் குளிக்க மார்ட்டினீ
கொண்டு வந்து கொட்டு நீ
நானும் நீயும் தானே
இங்கே டீல்லி கூட்டனி

உலகத்தில் உயர்ந்ததை தேர்ந்தெடுத்து
அதை ரசித்திட ரசித்திட பிறப்பெடுத்தேன்

உனக்கேற்ற உயரத்தில் எனை வளர்த்து
நீ ருசித்திட ருசித்திட உனை அடைந்தேன்

தேகங்கள் மோதி
கண்ணில் மின்னல் வெட்டட்டும்
இன்னும் கொஞ்சம் மேலே போக
வானம் தட்டட்டும்

சுற்றிடிடும் பூமி சுற்றிடிடும் பூமி
போதையில் சுற்றட்டும்
வாட்டிடும் நெஞ்சின் வெற்றிடம் எல்லாம்
இன்பம் பத்தட்டும்

நேற்றும் பார்ட்டி இன்றும் பார்ட்டி
வாழ்வில் என்றும் பார்ட்டி
போதை கூட்டி தீயை மூட்டி
சொர்க்கம் காட்டும் பார்ட்டி

நீயோ எந்தன் கைப்பற்ற
பார்ட்டி ஃபிலோரில் தீப்பற்ற
பார்க்கும் கண்கள் ஒவ்வொன்றிலும்
ஜே ஜே ஜேலஸ்ஸி

முத்தம் என்னும் சூப் கொஞ்சம்
தந்தால் என்ன உன் நெஞ்சம்
தேகம் மொத்தம் இன்னும் கெஞ்சும்
அய்யோ பேய் பசி

பசித்து நீ எடுக்கையில்
சுவை இருக்கும்
உந்தன் அரிசியில் பெண்ணே
எந்தன் பெயர் இருக்கும்

பெயர்களின் அவசியம்
இனி எதற்கு
உந்தன் தொலைபேசி எண்ணை
மட்டும் கொடு எனக்கு

நாளும் எண்கள் வேறு
இங்கே நாளும் பெண்கள் வேறு
வாழ்ய்ன் வாழ்க்கை ஒவ்வொரு நாளும்
வேறாய் மாறட்டும்

சுற்றிடிடும் பூமி சுற்றிடிடும் பூமி
போதையில் சுற்றட்டும்
வாட்டிடும் நெஞ்சின் வெற்றிடம் எல்லாம்
இன்பம் பத்தட்டும்

நேற்றும் பார்ட்டி இன்றும் பார்ட்டி
வாழ்வில் என்றும் பார்ட்டி
போதை கூட்டி தீயை மூட்டி
சொர்க்கம் காட்டும் பார்ட்டி
தண்ணீர் கற்கள் மோதும்
ஓசை ஒன்றே போதும்
கோப்பை தான் என் கோட்டை
ஹே எங்கும் எப்போதும்
நெஞ்சை பிய்க்கும் பாடல்
கொஞ்சி மொய்க்கும் பெண்கள்
காதல் இல்லா காண்ட் டக்
ஹே போதும் எப்போதும்
சுற்றிடிடும் பூமி சுற்றிடிடும் பூமி
போதையில் சுற்றட்டும்
வாட்டிடும் நெஞ்சின் வெற்றிடம் எல்லாம்
இன்பம் பத்தட்டும்

சுற்றிடிடும் பூமி சுற்றிடிடும் பூமி
போதையில் சுற்றட்டும்
வாட்டிடும் நெஞ்சின் வெற்றிடம் எல்லாம்
இன்பம் பத்தட்டும்

பின்னூட்டமொன்றை இடுங்கள்

Netrum Party song FAQ

Who sang Netrum Party?

Netrum Party was sung by Tippu for the 2014 Tamil film Pulivaal.

Who wrote the lyrics of Netrum Party?

The lyrics of Netrum Party were written by Vairamuthu.

Who composed the music for Netrum Party?

The music for Netrum Party was composed by N. R. Raghunanthan.

Which movie is the song Netrum Party from?

Netrum Party is from the Tamil film Pulivaal, released in 2014. The film has 6 songs on Tamilputhumai.

நேற்றும் பார்ட்டி பாடலை பாடியவர் யார்?

நேற்றும் பார்ட்டி பாடலை பாடியவர் திப்பு.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

புலிவால் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்