Skip to content

Popular

Tamil Songs lyrics · 2021

Netrikann Title Track lyrics from Netrikann movie - நெற்றிக்கண் திரைப்படத்திலிருந்து நெற்றிக்கண் மனிதனை மதிக்கும் பாடல் வரிகள்

நெற்றிக்கண் மனிதனை மதிக்கும் பாடல் 2021-ல் வெளியான நெற்றிக்கண் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விக்னேஷ் சிவன் · இசை: Girishh Gopalakrishnan · பாடியவர்: Poorvi Koutish

Netrikann Title Track is a song from the 2021 Tamil film Netrikann, written by Vignesh Shivan, composed by Girishh Gopalakrishnan and sung by Poorvi Koutish.

WhatsApp
Movie Name (in Tamil)
நெற்றிக்கண்
Year
2021

Lyrics(Tamil)

பெண் : பார்த்தவை மறந்து போகலாம்
பதைக்கும் பாவங்கள் செய்தோரின்
பிம்பங்கள் போகாதே
பாவையின் பார்வை போகலாம்
இருக்கும் காயங்கள் கோபங்கள்
எப்போதும் ஆறாதே

பெண் : நாம் கண்மூடியே கிடப்பதால்
கொட்டங்கள் நீ போடாதே
உன்னை இன்று வேரோடு தான்
பிடுங்க போகின்றேன் நானே

பெண் : காணாத யாவையும்
கண் மூடி காண
வேண்டும் என்பதற்காக
மூடாமல் வாழ்கிற
கண்ணொன்று என்னிடத்தில் உள்ளது

பெண் : நெற்றிக்கண் எப்போதும் மூடாது
நெற்றிக்கண் எப்போதும் சாகாது
நெற்றிக்கண் குற்றங்கள் தாங்காது
நெற்றிக்கண் என்னாலும் தோற்காது

பெண் : நெற்றிக்கண்

பெண் : நெறிகளை முறிக்கும் மிருகம் ஒன்றை
அழிக்கவே இங்க எவனும் இல்லை
நரிகளை எரிக்க திறக்க வேண்டும்
நெற்றிக்கண் ஒன்றை...நெற்றிக்கண் ஒன்றை

பெண் : நெறிகளை முறிக்கும் மிருகம் ஒன்றை
அழிக்கவே இங்க எவனும் இல்லை
நரிகளை எரிக்க திறக்க வேண்டும்
நெற்றிக்கண் ஒன்றை...நெற்றிக்கண் ஒன்றை

பெண் : மூர்க்கத்தில் மூழ்கி உள்ளேன் இன்று
தீராது சீற்றம் இன்னும் உண்டு
போர் செய்யும் ஆவலோடு இங்கு
காத்திருப்பேன் நெஞ்சில் குரோதம் கொண்டு இன்று...

பெண் : ஆகாயம் இன்று ஆர்வமோடு
உன்னை தூக்கி சென்று
சுட்டெரிக்க காத்திருக்க
பூலோகம் தந்த வீரத்தோடு
உன்னை கொல்ல நான் நின்றிருக்க

பெண் : காணாத யாவையும் கண் மூடி
காண வேண்டும் என்பதற்காக
மூடாமல் வாழ்கிற
கண்ணொன்று என்னிடத்தில் உள்ளது

பெண் : நெற்றிக்கண் எப்போதும் மூடாது
நெற்றிக்கண் என்றைக்கும் சாகாது
நெற்றிக்கண் குற்றங்கள் தாங்காது
நெற்றிக்கண் என்னாலும் தோற்காது

பெண் : நெற்றிக்கண்...

பெண் : நெறிகளை முறிக்கும் மிருகம் ஒன்றை
அழிக்கவே இங்க எவனும் இல்லை
நரிகளை எரிக்க திறக்க வேண்டும்
நெற்றிக்கண் ஒன்றை...நெற்றிக்கண் ஒன்றை

பெண் : நெறிகளை முறிக்கும் மிருகம் ஒன்றை
அழிக்கவே இங்க எவனும் இல்லை
நரிகளை எரிக்க திறக்க வேண்டும்
நெற்றிக்கண் ஒன்றை...நெற்றிக்கண் ஒன்றை....

Lyrics(English)

Female : Paarthavai marandhu pogalaam
Padhaikum paavangal seidhorin bimbangal pogadhae
Paavaiyin paarvai pogalaam
Irukkum kayangal kovangal eppodhum aaradhae

Female : Naam kann moodiyae kidappadhaal
Kottangal nee podadhae
Unnai indru verodu thaan
Pidunga pogindren naanae

Female : Kaanadha yaavaiyum
Kann moodi kaana vendum enbadharkaaga
Moodamal vazhgira
Kann ondru ennidathil ulladhu

Female : Netrikann eppodhum moodadhu
Netrikann eppodhum saagaadhu
Netrikann kutrangal thaangaadhu
Netrikann ennalum thorkaadhu

Female : Netrikann!!!

Female : Nerigalai murikkum mirugam ondrai
Azhikkavae ingu evarum illai
Narigalai erikka thirakka vendum
Netrikann ondrai…. netrikann ondrai

Female : Nerigalai murikkum mirugam ondrai
Azhikkavae ingu evarum illai
Narigalai erikka thirakka vendum
Netrikann ondrai…. netrikann ondrai

Female : Moorgathil moozhgi ullen indru
Theeradha seetram innum undu
Por seiyum aavalodu ingu kaathiruppen
Nenjil krodham kondu indru

Female : Aagayam indru aarvamodu
Unnai thooki sendru sutterikka kaathirukka
Boolagam thandha veerathodu
Unnai kolla naan nindrurikka

Female : Kaanadha yaavaiyum
Kann moodi kaana vendum enbadharkaaga
Moodamal vazhgira
Kann ondru ennidathil ulladhu

Female : Netrikann eppodhum moodaadhu
Netrikann edraigum saagaadhu
Netrikann kutrangal thaangaadhu
Netrikann ennalum thorkaadhu

Female : Netrikann!!!

Female : Nerigalai murikkum mirugam ondrai
Azhikkavae ingu evarum illai
Narigalai erikka thirakka vendum
Netrikann ondrai…. netrikann ondrai

Female : Nerigalai murikkum mirugam ondrai
Azhikkavae ingu evarum illai
Narigalai erikka thirakka vendum
Netrikann ondrai…. netrikann ondrai

Netrikann Title Track song FAQ

Who sang Netrikann Title Track?

Netrikann Title Track was sung by Poorvi Koutish for the 2021 Tamil film Netrikann.

Who wrote the lyrics of Netrikann Title Track?

The lyrics of Netrikann Title Track were written by Vignesh Shivan.

Who composed the music for Netrikann Title Track?

The music for Netrikann Title Track was composed by Girishh Gopalakrishnan.

Which movie is the song Netrikann Title Track from?

Netrikann Title Track is from the Tamil film Netrikann, released in 2021. The film has 4 songs on Tamilputhumai.

நெற்றிக்கண் மனிதனை மதிக்கும் பாடலை பாடியவர் யார்?

நெற்றிக்கண் மனிதனை மதிக்கும் பாடலை பாடியவர் Poorvi Koutish.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நெற்றிக்கண் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்