Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Nesama lyrics from Family Padam movie - திரைப்பட பாடல் வரிகள்

Nesama பாடல் 2024-ல் வெளியான Family Padam திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Ahamed Shyam · இசை: Anivee · பாடியவர்: Anand Aravindakshan மற்றும் Svara Suresh

Nesama is a song from the 2024 Tamil film Family Padam, written by Ahamed Shyam, composed by Anivee and sung by Anand Aravindakshan and Svara Suresh.

WhatsApp
Music
Anivee
Year
2024

Lyrics(Tamil)

ஹம்மிங் : .............................

ஆண் : கால் பாதம் இதுவா
தாளம் மிடுதா
ஆடும் மனதா.....

பெண் : தோல் சாய வரவா
காயும் நிலவா
தேய்ந்து விடவா

ஆண் : விழி எல்லாம் சிரிக்குதே
உன் தரிசனமா

பெண் : பிறவி நான் சுமப்பதே
உன் கரிசனமா

ஆண் : நெசமா நீயும் நானுமா
நெசமா நேசம் கூடுமா
வசமா வானம் சாயுமா
கனவே வா

பெண் : நெசமா நீயும் நானுமா
நெசமா நேசம் கூடுமா
வசமா வானம் சாயுமா
கனவா வா

ஹம்மிங் : .............................

ஆண் : நாள் திசை நீயோ
நூல் தமிழ் நீயோ
மதுரையில் வளர்ந்தவள் மொழி அமுதோ

பெண் : வான்முகில் நீயோ
வானவில் நீயோ
கலங்கரை விளக்கொளி கடல் அலையோ

ஆண் : அவனியாபுர அழகி
யார் இவ
பவனி போகிற நிலாவின்
நிழல் இவ

பெண் : நெரிசல் காடா
கரிசல் காடா
உசுர வாட்டும்
வித்துகள் முத்தாக

ஆண் : கால் பாதம் இதுவா
தாளம் மிடுதா
ஆடும் மனதா

பெண் : தோல் சாய வரவா
காயும் நிலவா
தேய்ந்து விடவா

ஆண் : விழி எல்லாம் சிரிக்குதே
உன் தரிசனமா

பெண் : பிறவி நான் சுமப்பதே
உன் கரிசனமா

ஆண் : நெசமா நீயும் நானுமா
நெசமா நேசம் கூடுமா
வசமா வானம் சாயுமா
கனவே வா

பெண் : நெசமா நீயும் நானுமா
நெசமா நேசம் கூடுமா
வசமா வானம் சாயுமா
கனவா வா......ஆ....

ஹம்மிங் : .................................

Lyrics(English)

Humming : …………..

Male : Kaal paadham idhuva
Thaalam midudhaa
Aadum manadhaa

Female : Thol saaya varava
Kaayum nilavaa
Theindhu vidavaa

Male : Vizhi ellam sirikuthe
Un dharisanama

Female : Piravi naan sumapathe
Un karisanama

Male : Nesama neeyum naanuma
Nesama nesam kooduma
Vasama vaanam saayuma
Kanave vaa

Female : Nesama neeyum naanuma
Nesama nesam kooduma
Vasama vaanam saayuma
Kanavaa vaa

Humming : ………….

Male : Naal dhisai neeyo
Nool thamzh neeyo
Maduraiyil valarnthaval mozhi amutho

Female : Vaanmugil neeyo
Vaanavil neeyo
Kalangarai vilakkoli kadal alaiyo

Male : Avaniyapura azhagi
Yaar iva
Bavani pogira nilaavin
Nizhal iva

Female : Nerisal kaada
Karisal kaada
Usura vaatum
Vithukal muthaaga

Male : Kaal paadham idhuva
Thaalam midudhaa
Aadum manadhaa

Female : Thol saaya varava
Kaayum nilavaa
Theindhu vidavaa

Male : Vizhi ellam sirikuthe
Un dharisanama

Female : Piravi naan sumapathe
Un karisanama

Male : Nesama neeyum naanuma
Nesama nesam kooduma
Vasama vaanam saayuma
Kanave vaa

Female : Nesama neeyum naanuma
Nesama nesam kooduma
Vasama vaanam saayuma
Kanavaa vaa

Humming : ………….

Nesama song FAQ

Who sang Nesama?

Nesama was sung by Anand Aravindakshan and Svara Suresh for the 2024 Tamil film Family Padam.

Who wrote the lyrics of Nesama?

The lyrics of Nesama were written by Ahamed Shyam.

Who composed the music for Nesama?

The music for Nesama was composed by Anivee.

Which movie is the song Nesama from?

Nesama is from the Tamil film Family Padam, released in 2024. The film has 3 songs on Tamilputhumai.

Nesama பாடலை பாடியவர் யார்?

Nesama பாடலை பாடியவர் Anand Aravindakshan மற்றும் Svara Suresh.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Family Padam திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்