Skip to content

Popular

Tamil Songs lyrics · 1980

Neramithu neramithu lyrics from Rishi Moolam movie - ரிஷி மூலம் திரைப்பட பாடல் வரிகள்

Neramithu neramithu பாடல் 1980-ல் வெளியான ரிஷி மூலம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: இளையராஜா · பாடியவர்: பி. சுசீலா

Neramithu neramithu is a song from the 1980 Tamil film Rishi Moolam, written by Kannadasan, composed by Ilaiyaraaja and sung by P. Susheela.

WhatsApp
Movie Name (in Tamil)
ரிஷி மூலம்
Year
1980
Lyrics
Kannadasan
Singers
P. Susheela

Lyrics(Tamil)

ஆண் : நேரமிது நேரமிது
நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இன்பம் என்னும் சொல் எழுத
நீ எழுத நான் எழுத
பிறந்தது பேரெழுத பிறந்தது பேரெழுத

பெண் : நேரமிது நேரமிது
நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இன்பம் என்னும் சொல் எழுத
நீ எழுத நான் எழுத
பிறந்தது பேரெழுத பிறந்தது பேரெழுத

ஆண் : {மேகத்திலே வெள்ளி நிலா
காதலிலே பிள்ளை நிலா
தாகமெல்லாம் தீருவது
பிள்ளையின் தாலாட்டிலா} (2)

பெண் : கூண்டுக் கிளிக்கொரு
ஆசை பிறந்த பின்
கோலம் போடும் நேரங்கள்

ஆண் : நேரமிது நேரமிது
நெஞ்சில் ஒரு பாட்டெழுத

பெண் : {திங்கள் ஒளி திங்களை போல்
உங்கள் பிள்ளை உங்களை போல்
உங்களை தான் நாடுகிறான்
என்னிடம் ஆசையில்லை} (2)

ஆண் : நீ பெற்ற பிள்ளையின்
வேகமும் கோபமும்
உன்னை போல தோன்றுதே

பெண் : நேரமிது நேரமிது
நெஞ்சில் ஒரு பாட்டெழுத

ஆண் : இன்னும் ஒன்று வேண்டும் என்று
தெய்வத்திடம் கேட்டிருந்தேன்
இந்த ஒன்றே போதும் என்றாள்
தேவி என் காதினிலே
ராத்திரி ராத்திரி தூக்கம் கெட்டால் என்ன
பிள்ளை கூட இன்பமே

ஆண் : நேரமிது நேரமிது
பெண் : நெஞ்சில் ஒரு பாட்டெழுத
ஆண் : இன்பம் என்னும் சொல் எழுத
பெண் : நீ எழுத
ஆண் : நான் எழுத
பெண் : பிறந்தது பேரெழுத
இருவர் : பிறந்தது பேரெழுத

Lyrics(English)

Male : Naeramidhu naeramidhu
Nenjil oru paattezhudha
Inbam ennum sol ezhudha
Nee ezhudha naan ezhudha
Pirandhadhu paer ezhudha
Pirandhadhu paer ezhudha….

Female : Naeramidhu naeramidhu
Nenjil oru paattezhudha
Inbam ennum sol ezhudha
Nee ezhudha naan ezhudha
Pirandhadhu paer ezhudha
Pirandhadhu paer ezhudha….

Male : {Maegaththilae velli nilaa
Kaadhalilae pillai nilaa
Dhaagamellaam theeruvadhu
Pillaiyin thaalaattilaa} (2)

Female : Koondu kilikkoru
Aasai pirandha pin
Kolam podum naerangal

Male : Naeramidhu naeramidhu
Nenjil oru paattezhudha

Female : {Thingal oli thingalai pol
Ungal pillai ungalai pol
Ungalai thaan naadugiraan
Ennidam aasai illai} (2)

Male : Nee petra pillaiyin
Vaegamum kobamum
Unnai pola thondrudhae

Female : Naeramidhu naeramidhu
Nenjil oru paattezhudha

Male : Innum ondru vaendum endru
Dheivaththidam kaettirundhaen
Indha ondrae podhum endraal
Devi en kaadhinilae
Raaththiri raaththiri thookkam kettaal enna
Pillai kooda inbamae…

Male : Naeramidhu naeramidhu
Female : Nenjil oru paattezhudha
Male : Inbam ennum sol ezhudha
Female : Nee ezhudha
Male : Naan ezhudha
Female : Pirandhadhu paer ezhudha
Both : Pirandhadhu paer ezhudha….

Neramithu neramithu song FAQ

Who sang Neramithu neramithu?

Neramithu neramithu was sung by P. Susheela for the 1980 Tamil film Rishi Moolam.

Who wrote the lyrics of Neramithu neramithu?

The lyrics of Neramithu neramithu were written by Kannadasan.

Who composed the music for Neramithu neramithu?

The music for Neramithu neramithu was composed by Ilaiyaraaja.

Which movie is the song Neramithu neramithu from?

Neramithu neramithu is from the Tamil film Rishi Moolam, released in 1980. The film has 5 songs on Tamilputhumai.

Neramithu neramithu பாடலை பாடியவர் யார்?

Neramithu neramithu பாடலை பாடியவர் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ரிஷி மூலம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்