Tamil Songs lyrics · 2012
Nenjukkulle lyrics from Sundarapandian movie - சுந்தரபாண்டியன் திரைப்படத்திலிருந்து நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் பாடல் வரிகள்
நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் பாடல் 2012-ல் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · இசை: என். ஆர். ரகுநந்தன் · பாடியவர்: சைந்தவி
Nenjukkulle is a song from the 2012 Tamil film Sundarapandian, written by Thamarai, composed by N. R. Raghunanthan and sung by Saindhavi.
- Movie Name
- Sundarapandian 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சுந்தரபாண்டியன்
- Music
- N. R. Raghunanthan
- Year
- 2012
- Lyrics
- Thamarai
- Singers
- Saindhavi
Lyrics(Tamil)
அட உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச
எனக்காக வந்தவனே இளநெஞ்சில் நின்னாயே
உசுர் கூட துச்சமுன்னு சொல்லாமல் சொன்னாயே
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச
உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச
எனக்காக வந்தவனே இளநெஞ்சில் நின்னாயே
உசுர் கூட துச்சமுன்னு சொல்லாமல் சொன்னாயே
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட
ஆத்து வெள்ளம் நீ என்றால் ஆடும் தோணி நானே
ஆட விட்டு அக்கரையில் கொண்டு சேர்ப்பாயே
பட்டாம்பூச்சி நான் என்றால் எட்டு திசை நீயே
எந்த பக்கம் போனால் என்ன நீதான் நிப்பாயே
மெட்டி வாங்கி தர சொல்லி குட்டி விரல் கூத்தாட
பட்டு சேல பல நூறு பாழா கிடக்கு
பக்கத்துல நான் தூங்க பத்துமடை பாய் வாங்க
நித்தம் நித்தம் நான் ஏங்க நாளும் போகுது
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச
உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச
முள்ளு தச்ச காயத்த முத்தம் இட்டு ஆத்த
பத்து ஊரு தாண்டி வந்து பக்கம் நிப்பாயே
பட்ட பகல் என்றாலும் பித்தம் தலைக்கேறும்
என்னை சீண்டி ஏதோ ஏதோ பேச வைப்பாயே
பத்து தல பாம்பாக வட்டமிடும் என் ஆச
மொட்டு போல முகம் கூப்பி உள்ளம் மறைப்பேன்
நெஞ்சுக்குழி மேலாட தாலி கொடி நான் தேட
மஞ்சத்தண்ணி நீரோட எப்போ வருவ
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச
உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச
எனக்காக வந்தவனே இளநெஞ்சில் நின்னாயே
உசுர் கூட துச்சமுன்னு சொல்லாமல் சொன்னாயே
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட
Nenjukkulle song FAQ
Who sang Nenjukkulle?
Nenjukkulle was sung by Saindhavi for the 2012 Tamil film Sundarapandian.
Who wrote the lyrics of Nenjukkulle?
The lyrics of Nenjukkulle were written by Thamarai.
Who composed the music for Nenjukkulle?
The music for Nenjukkulle was composed by N. R. Raghunanthan.
Which movie is the song Nenjukkulle from?
Nenjukkulle is from the Tamil film Sundarapandian, released in 2012. The film has 4 songs on Tamilputhumai.
நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் பாடலை பாடியவர் யார்?
நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் பாடலை பாடியவர் சைந்தவி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.