Skip to content

Popular

Tamil Songs lyrics · 2016

Nenjorathil lyrics from Pichaikkaran movie - பிச்சைக்காரன் திரைப்படத்திலிருந்து நெஞ்சோரத்தில் பாடல் வரிகள்

நெஞ்சோரத்தில் பாடல் 2016-ல் வெளியான பிச்சைக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: விஜய் ஆண்டனி · பாடியவர்: Supriya Joshi

Nenjorathil is a song from the 2016 Tamil film Pichaikkaran, composed by Vijay Antony and sung by Supriya Joshi.

WhatsApp
Year
2016

Lyrics(Tamil)

நெஞ்சோரத்தில், என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல் நுழைந்து விட்டாய், ஓ ஹோ
கடிகாரத்தில், துளி நொடி நேரத்தில்
எந்தன் உயிரோடு கலந்து விட்டாய், ஒ ஹோ

எனக்கு என்னானது
மனம் தடுமாறுது
விழி உன்னை தேடித்தான் ஓடுது
தேடுது

ஹோ நெஞ்சோரத்தில், என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல் நுழைந்து விட்டாய், ஓ ஹோ

என் காலடி மண்ணில் பதிந்தாலும்
நான் நூறடி உயரம் மிதக்கிறேன்

நீ ஓரடி தூரம் பிரிந்தாலும்
என் உயிரில் வலியை உணர்கிறேன்

புது கொள்ளைக்காரன் நீயோ ?
என் நெஞ்சை காணவில்லை

நான் உன்னை கண்ட பின்னால்
என் கண்கள் தூங்கவில்லை

இடைவெளி குறைந்து, இருவரும் இருக்க
ஒரு துளி மழையில், இருவரும் குளிக்க

ஏன் இந்த ஆசை? ஆயிரம் ஆசை
என்னை மயக்கி விட்டாயே

நெஞ்சோரத்தில், என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல் நுழைந்து விட்டாய், ஒ ஹோ

உன் கைகள் தொட்ட இடம் பார்த்து
நான் ஆயிரம் முத்தம் கொடுக்கிறேன்

சிறு காகிதம் கையில் கிடைத்தாலும்
உன் பெயரை எழுதி ரசிக்கிறேன்

உன் கண்ணை உற்று பார்த்தால்
லட்சம் வார்த்தை சொல்லும்

அதில் ஏதோ ஒன்று என்னை
எங்கோ தூக்கி செல்லும்

ஒரு குடை பிடித்து இருவரும் நடக்க
விரல் நுனி உரசி வீதியை கடக்க

ஏன் இந்த ஆசை? ஆயிரம் ஆசை
என்னை மயக்கி விட்டாயே

நெஞ்சோரத்தில், என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல் நுழைந்து விட்டாய், ஒ ஹோ

எனக்கு என்னானது
மனம் தடுமாறுது
விழி உன்னை தேடித்தான் ஓடுது
தேடுது

ஹோ நெஞ்சோரத்தில் …

Nenjorathil song FAQ

Who sang Nenjorathil?

Nenjorathil was sung by Supriya Joshi for the 2016 Tamil film Pichaikkaran.

Who composed the music for Nenjorathil?

The music for Nenjorathil was composed by Vijay Antony.

Which movie is the song Nenjorathil from?

Nenjorathil is from the Tamil film Pichaikkaran, released in 2016. The film has 6 songs on Tamilputhumai.

நெஞ்சோரத்தில் பாடலை பாடியவர் யார்?

நெஞ்சோரத்தில் பாடலை பாடியவர் Supriya Joshi.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பிச்சைக்காரன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்