Tamil Songs lyrics · 2025
Nellu Vilayira lyrics from Marutham movie - திரைப்பட பாடல் வரிகள்
Nellu Vilayira பாடல் 2025-ல் வெளியான Marutham திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Neethi · இசை: என். ஆர். ரகுநந்தன் · பாடியவர்: Jithin Raj
Nellu Vilayira is a song from the 2025 Tamil film Marutham, written by Neethi, composed by N. R. Raghunanthan and sung by Jithin Raj.
- Movie Name
- Marutham 🎬 Movie info
- Music
- N. R. Raghunanthan
- Year
- 2025
- Lyrics
- Neethi
- Singers
- Jithin Raj
Lyrics(Tamil)
ஹம்மிங் : தானா தன்னா தானே தன்னா தானே
தன்னா நானானே தானா தன்னா நானானே
தானா தன்னா தானே
தன்னா நானானே தானா தன்னா
நானானே
ஆண் : ஓ நெல்லு விளையுற பூமியே
நித்தம் வணங்குற சாமியே
உன்னையும் என்னையும் காக்கவே
வந்தது காணியே
ஆண் : ஓ நெல்லு விளையுற பூமியே
நித்தம் வணங்குற சாமியே
உன்னையும் என்னையும் காக்கவே
வந்தது காணியே
ஆண் : நம்ம வாழ்க்கையே மாத்திடவே
மண் வாசத்தில் வாழ்ந்திடுவோம்
அந்த மண்ணையே சொந்தமென்னு
நாங்க போற்றித்தான் சொல்லிடுவோம்
இந்த உறவு இப்போ மனசுக்குள்ளே
கலந்து போகுதே
நம்ம பசிய போக்கி வாழ்வும் இப்போ
நெறஞ்சு போகுதே
ஆண் : நெட்ட பனமரம் ஏற
ஊரு சனம் வந்து சேர
சாமி வந்து இங்க ஆட
நித்தமும் கொண்டாட்டம்
ஆண் : நெட்ட பனமரம் ஏற
ஊரு சனம் வந்து சேர
சாமி வந்து இங்க ஆட
நித்தமும் கொண்டாட்டம்
ஆண் : ஓஓ.....ஊருக்குள்ள திருவிழா
சாமிக்குத்தான் தேர்விழா
கூத்து கட்டி கதை சொல்லும் புதுவிழா
ஊரு முதல் கூடியே
வேண்டும் வரம் வேண்டியே
காப்புகட்டி நாங்க வந்தா காத்து நிப்பாயே
ஆண் : எங்க ஒறவும் எங்க கனவும்
என்றும் நெலச்சு நிக்குமே
எங்க வாழ்வும் எங்க வளமும்
என்றும் தழைச்சு நிக்குமே
ஆண் : ஓ நெல்லு விளையுற பூமியே
நித்தம் வணங்குற சாமியே
உன்னையும் என்னையும் காக்கவே
வந்தது காணியே
ஆண் : வேப்ப மரம் எங்க சாமி
எங்களையும் காக்கும் சாமி
வேண்டும் வரம் தரும் சாமி
எங்க குல சாமி
ஆண் : வேப்ப மரம் எங்க சாமி
எங்களையும் காக்கும் சாமி
வேண்டும் வரம் தரும் சாமி
எங்க குல சாமி
ஆண் : ஓஓ.. சொந்த பந்தம் தேடியே
மேள தாளம் முழங்கியே
சந்தோஷம்தான் வாழ்கையில் நடக்கவே
மாமன் மச்சான் கூடியே
பந்தியதான் போடுவோம்
எங்களுக்குள் என்றுமே உறவு தொடருமே
ஆண் : இந்த அன்புதான்
நம்ம வாழ்கையே
என்றும் பலமுமாக்குமே
நம்ம பாசமே ஒன்று போதும்
இனி என்றும் நெலைக்குமே
Lyrics(English)
Humming : Thana thanna thane thanna thane
Thanna naanaane thana thanna naanaane
Thana thanna thane thanna thane
Thanna naanaane thana thanna naanaane
Male : Oh nellu vilayira boomiye
Nitham vanangura saamiye
Unnayum ennayum kaakkave
Vandhathu kaaniye
Nellu vilayira boomiye
Nitham vanangura saamiye
Unnayum ennayum kaakkave
Vandhathu kaaniye
Male : Namma vazhkaiye maathidave
Mann vaasathil vazhthiduvom
Andha mannaye sonthamennu
Naanga potrithaan solliduvom
Intha uravu ippo manasukkulle
Kalanthu poguthe
Namma pasiye pokki vazhvum ippo
Neranju poguthe
Male : Netta panamaram yera
Ooru sanam vandhu sera
Saami vandhu inga aada
Nithamum kondattam
Male : Netta panamaram yera
Ooru sanam vandhu sera
Saami vandhu inga aada
Nithamum kondattam
Male : Oo.. oorukulla thiruvizha
Saaamikkuthan thervizha
Koothu ketti kadha sollum puthuvizha
Ooru motham koodiye
Vendum varam vendiye
Kaappuketti naanga vandha kaathu nippaye
Male : Enga oravum enga kanavum
Endrum nelachu nikkume
Enga vazhvum enga valamum
Endrum thazhachu nikkume
Male : Oh nellu vilayira boomiye
Nitham vanangura saamiye
Unnayum ennayum kaakkave
Vandhathu kaaniye
Male : Veppa maram enga saami
Engaleyum kaakkum saami
Vendum varam tharum saami
Enga kula saami
Male : Veppa maram enga saami
Engaleyum kaakkum saami
Vendum varam tharum saami
Enga kula saami
Male : Oo.. sontha bandham thediye
Mela thalam muzhangiye
Santhosham than vazhkaiyil nadakkave
Maman machan koodiye
Panthiye than poduvom
Engalukkul endrume uravu thodarume
Male : Intha anbu than namma vazhkaiye
Endrum balamumaakkume
Namma paasame ondru pothume
Ini endrum nelaikkume
Nellu Vilayira song FAQ
Who sang Nellu Vilayira?
Nellu Vilayira was sung by Jithin Raj for the 2025 Tamil film Marutham.
Who wrote the lyrics of Nellu Vilayira?
The lyrics of Nellu Vilayira were written by Neethi.
Who composed the music for Nellu Vilayira?
The music for Nellu Vilayira was composed by N. R. Raghunanthan.
Which movie is the song Nellu Vilayira from?
Nellu Vilayira is from the Tamil film Marutham, released in 2025. The film has 2 songs on Tamilputhumai.
Nellu Vilayira பாடலை பாடியவர் யார்?
Nellu Vilayira பாடலை பாடியவர் Jithin Raj.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.