Skip to content

Popular

Tamil Songs lyrics · 2019

Neethan Neethan lyrics from Collections movie - தொகுப்புக்கள் திரைப்படத்திலிருந்து சத்தியமா நான் சொல்லலுரன்டி பாடல் வரிகள்

சத்தியமா நான் சொல்லலுரன்டி பாடல் 2019-ல் வெளியான தொகுப்புக்கள் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடியவர்: முகேன் ராவ்

Neethan Neethan is a song from the 2019 Tamil film Collections, sung by Mugen Rao.

WhatsApp
Year
2019
Singers
Mugen Rao

Lyrics(Tamil)

பூகம்பம் வந்தாலும் அசராதே கண்மணி
எந்நாளும் உன் நினைவில் நான் இங்கே பெண்மணி
புரிந்ததா? புரியுமென்று நினைக்கிறேன்
I will be back
Very soon
Miss You

நீ தான்
நீ தான்
நீ தான்டி எனக்குள்ள
நான்தா நான்தா நான்தானே ஓம் புள்ள
என் புள்ள

சத்தியமா நான் சொல்லலுறண்டி
ஓ பார்வ ஆள தூக்குடி
பத்திரமா நா பார்த்துகிறன்
உனக்கான வாழ்க்கய வாழும்படி
கிறுக்கி ஒங்கிறுக்கல் எழுத்துல தான்
கிறுக்கா என்ன நீயும் மாத்திவச்ச
மனசில் இருக்கிற ஆசையதான் கிறுக்கா
நா ஓமேல காட்டி புட்டேன்
இரு மீன்கள் ஒரு ஓடையில்
தண்ணீரில் தன்னை இழக்க
உன் காதல் என் காவியம் கையோடுதான் கைகோர்க்க......

அன்பு ஒண்றுதான் அனாதை sir

என்ன மறந்தன் என்ன மறந்தன்
சத்தியமா நான் உன்னில் விழுந்தன்
என்ன மறந்தன் என்ன மறந்தன்
சத்தியமா நான் உன்னில் விழுந்தன்

நீ தான்
நீ தான்
நீ தான்டி எனக்குள்ள
நான்தா நான்தா நான்தானே ஓம் புள்ள
என் புள்ள என் புள்ள

குழி தான் ஓங் கண்ணத்தில விழுகதடி
நீ சிரிக்கையில
வலி தான் எ நெஞ்சுக்குள்ள கதறுமடி
நீ சிரிக்கையில ...
நீ தான்............... ........
அழகே நீ பொறந்தது அதிசயமா
உலகம் ஒ பாசத்தில் தெரியுதடி
நிலவே உன் வாசத்தில் ஒளிமயமா
கலரா என் வாழ்க்கயே மாறுதடி
இரு மீன்கள்...

Neethan Neethan song FAQ

Who sang Neethan Neethan?

Neethan Neethan was sung by Mugen Rao for the 2019 Tamil film Collections.

Which movie is the song Neethan Neethan from?

Neethan Neethan is from the Tamil film Collections, released in 2019.

சத்தியமா நான் சொல்லலுரன்டி பாடலை பாடியவர் யார்?

சத்தியமா நான் சொல்லலுரன்டி பாடலை பாடியவர் முகேன் ராவ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.