Skip to content

Popular

Tamil Songs lyrics · 1984

Neeril Oru Thamarai lyrics from Nenjathai Allitha movie - நெஞ்சத்தை அள்ளித்தா திரைப்பட பாடல் வரிகள்

Neeril Oru Thamarai பாடல் 1984-ல் வெளியான நெஞ்சத்தை அள்ளித்தா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: பி. ஜெயச்சந்திரன்

Neeril Oru Thamarai is a song from the 1984 Tamil film Nenjathai Allitha, written by Vaali, composed by M.S.Viswanathan and sung by P. Jayachandran.

WhatsApp
Year
1984
Lyrics
Vaali

Lyrics(Tamil)

ஆண் : நீரில் ஒரு தாமரை தாமரையில் பூவிதழ்
பூவிதழில் புன்னகை புன்னகையில் என்னவோ....
நீரில் ஒரு தாமரை தாமரையில் பூவிதழ்
பூவிதழில் புன்னகை புன்னகையில் என்னவோ....

ஆண் : வீட்டிலொரு ஓவியம் ஓவியத்தில் பெண் முகம்
வீட்டிலொரு ஓவியம் ஓவியத்தில் பெண் முகம்
பெண் முகத்தில் சிந்தனை சிந்தனைகள் யார் வசம்
பெண் முகத்தில் சிந்தனை சிந்தனைகள் யார் வசம்

ஆண் : சித்திரத்தை பார்த்ததும் முத்தமிட ஓடினேன்
முத்தமிட போகையில் சித்திரத்தை தேடினேன்....

ஆண் : நீரில் ஒரு தாமரை தாமரையில் பூவிதழ்
பூவிதழில் புன்னகை புன்னகையில் என்னவோ....

ஆண் : நேற்று சொன்ன வார்த்தைகள் நீல விழிப் பார்வைகள்
நேற்று சொன்ன வார்த்தைகள் நீல விழிப் பார்வைகள்
ஊட்டி வைத்த ஆசைகள் உன் சிரிப்பின் பாஷைகள்
ஊட்டி வைத்த ஆசைகள் உன் சிரிப்பின் பாஷைகள்

ஆண் : காதலித்த ஞாபகம் கடைசி வரை போகுமோ
கூட வந்த நாட்களை மறப்பதென்ன நியாயமோ

ஆண் : நீரில் ஒரு தாமரை தாமரையில் பூவிதழ்
பூவிதழில் புன்னகை புன்னகையில் என்னவோ....

ஆண் : பாட்டு ஒன்று பாடினேன் பாடியது கேட்டதோ
பாட்டு ஒன்று பாடினேன் பாடியது கேட்டதோ
கேட்ட குரல் வாடுமோ வாட்டுவதும் நியாயமோ
கேட்ட குரல் வாடுமோ வாட்டுவதும் நியாயமோ

ஆண் : பாதை பல மாறலாம் மாறியது சேரலாம்
சேர்ந்து வர எண்ணினேன் எண்ணியது பாவமோ......

ஆண் : நீரில் ஒரு தாமரை தாமரையில் பூவிதழ்
பூவிதழில் புன்னகை புன்னகையில் என்னவோ....

Lyrics(English)

Male : Neeril oru thamarai thamaraiyil poovidhazh
Poovidhazhil punnagai punnagaiyil ennavo
Neeril oru thamarai thamaraiyil poovidhazh
Poovidhazhil punnagai punnagaiyil ennavo

Male : Veettiloru oviyam oviyaththil penn mugam
Veettiloru oviyam oviyaththil penn mugam
Penn mugaththil sinthanai sinthanaigal yaar vasam
Penn mugaththil sinthanai sinthanaigal yaar vasam

Male : : Chiththiraththai parththathum muththamida odinaen
Muththamida pogaiyil chiththiraththai thedinaen

Male : Neeril oru thamarai thamaraiyil poovidhazh
Poovidhazhil punnagai punnagaiyil ennavo

Male : Netru sonna vaarththaigal neela vizhi paarvaigal
Netru sonna vaarththaigal neela vizhi paarvaigal
Ootty vaiththa aasaigal un sirippin paashaigal
Ootty vaiththa aasaigal un sirippin paashaigal

Male : Kadhaliththa nypagam kadaisi varai pogumo
Kooda vantha naatkalai marappathenna niyaayamo

Male : Neeril oru thamarai thamaraiyil poovidhazh
Poovidhazhil punnagai punnagaiyil ennavo

Male : Paattu ondru paadinean paadiyathu kettatho
Paattu ondru paadinean paadiyathu kettatho
Ketta kural vaadumo vaattuvathu niyaayamo
Ketta kural vaadumo vaattuvathu niyaayamo

Male : Paadhai pala maaralaam maariyathu seralaam
Saernthu vara enninaen enniyathu paavamo

Male : Neeril oru thamarai thamaraiyil poovidhazh
Poovidhazhil punnagai punnagaiyil ennavo

Neeril Oru Thamarai song FAQ

Who sang Neeril Oru Thamarai?

Neeril Oru Thamarai was sung by P. Jayachandran for the 1984 Tamil film Nenjathai Allitha.

Who wrote the lyrics of Neeril Oru Thamarai?

The lyrics of Neeril Oru Thamarai were written by Vaali.

Who composed the music for Neeril Oru Thamarai?

The music for Neeril Oru Thamarai was composed by M.S.Viswanathan.

Which movie is the song Neeril Oru Thamarai from?

Neeril Oru Thamarai is from the Tamil film Nenjathai Allitha, released in 1984. The film has 5 songs on Tamilputhumai.

Neeril Oru Thamarai பாடலை பாடியவர் யார்?

Neeril Oru Thamarai பாடலை பாடியவர் பி. ஜெயச்சந்திரன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நெஞ்சத்தை அள்ளித்தா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்