Skip to content

Popular

Tamil Songs lyrics · 2022

Neeradum lyrics from Yugi movie - திரைப்பட பாடல் வரிகள்

Neeradum பாடல் 2022-ல் வெளியான Yugi திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: ரஞ்சின் ராஜ் · பாடியவர்: ரஞ்சின் ராஜ்

Neeradum is a song from the 2022 Tamil film Yugi, written by Kabilan, composed by Ranjin Raj and sung by Ranjin Raj.

WhatsApp
Year
2022
Lyrics
Kabilan
Singers
Ranjin Raj

Lyrics(Tamil)

ஆண் : நீராடும் மழைத்துளி போலே
ஏன் இந்த விழிகளின் மேலே

ஆண் : குடை மேல் வானம்
விழி பார்த்திட நீளும்
கரை மேல் நீலம்
கடல் சேர்ந்திடவேணும்

ஆண் : நீராடும் மழைத்துளி போலே
ஏன் இந்த விழிகளின் மேலே

ஆண் : பேசிடும் உடல்
உயிர் சாகிற வரை
ஏன் இந்த வினை
நெஞ்சில் ஆயிரம் கணை

ஆண் : கண்கள் சேரும் வரை
கண்ணில் தாங்குமா
உனையே நினைத்தேன்
தினமும் தவிப்பேன்

ஆண் : குடை மேல் வானம்
விழி பார்த்திட நீளும்
கரை மேல் நீலம்
கடல் சேர்ந்திட வேணும்

ஆண் : நீராடும் மழைத்துளி போலே
ஏன் இந்த விழிகளின் மேலே

ஆண் : நீராடும் மழைத்துளி போலே
ஏன் இந்த விழிகளின் மேலே

Lyrics(English)

Male : Neeradum mazhaithuli polae
Yen indha vizhigalin melae

Male : Kudai mel vaanam
Vizhi paarthida neelum
Karai mel neelam
Kadal sernthidavaenum

Male : Neeradum mazhaithuli polae
Yen indha vizhigalin melae

Male : Pesidum udal
Uyir saagira varai
Yen indha vinai
Nenjil aayiram kanai

Male : Kangal serum varai
Kannil thaanguma
Unaiyae ninaithen
Dhinamum thavippen

Male : Kudai mel vaanam
Vizhi paarthida neelum
Karai mel neelam
Kadal sernthidavaenum

Humming : …….

Male : Neeradum mazhaithuli polae
Yen indha vizhigalin melae

Male : Neeradum mazhaithuli polae
Yen indha vizhigalin melae

Neeradum song FAQ

Who sang Neeradum?

Neeradum was sung by Ranjin Raj for the 2022 Tamil film Yugi.

Who wrote the lyrics of Neeradum?

The lyrics of Neeradum were written by Kabilan.

Who composed the music for Neeradum?

The music for Neeradum was composed by Ranjin Raj.

Which movie is the song Neeradum from?

Neeradum is from the Tamil film Yugi, released in 2022. The film has 2 songs on Tamilputhumai.

Neeradum பாடலை பாடியவர் யார்?

Neeradum பாடலை பாடியவர் ரஞ்சின் ராஜ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Yugi திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்