Tamil Songs lyrics · 2016
Nee Tholaindhaayo lyrics from Kavalai Vendam movie - கவலை வேண்டாம் திரைப்படத்திலிருந்து நீ தொலைந்தாயோ பாடல் வரிகள்
நீ தொலைந்தாயோ பாடல் 2016-ல் வெளியான கவலை வேண்டாம் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: லியோன் ஜேம்ஸ் · பாடியவர்: சித் ஸ்ரீராம்
Nee Tholaindhaayo is a song from the 2016 Tamil film Kavalai Vendam, composed by Leon James and sung by Sid Sriram.
- Movie Name
- Kavalai Vendam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கவலை வேண்டாம்
- Music
- Leon James
- Year
- 2016
- Singers
- Sid Sriram
Lyrics(Tamil)
என் உயிர் பிரிந்திடக்கண்டேனே
என் மனதின் கரைகளிலே
உன் அலை வருவதைக்கண்டேனே
நான் உயிர் வாழும் இனி ஒரு நாளும்
உனை மறவேன் அன்பே…
நீ தொலைந்தாயோ நான் தேடித்தேடி வருவதற்கு
நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு
நீ தொலைந்தாயோ நான் தேடித்தேடி வருவதற்கு
நீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு
நான் இருந்தால் உன்னோடு என் ஆயுள் நீளுமடி....
பார்க்கும் திசையெல்லாம் நீ வரைந்த காதல் தோன்றுதே
சேர்க்கும் விதியென்றே நான் நினைக்க காலம் ஓடுதே
என் கண்ணீரிலும் உன் சிரிப்பைதான் தேடிப்பார்க்கிறேன்
நான் கண்மூடியே உன் விழிகளில் மூழ்கிப்போகிறேன் (நீ தொலை)
Nee Tholaindhaayo song FAQ
Who sang Nee Tholaindhaayo?
Nee Tholaindhaayo was sung by Sid Sriram for the 2016 Tamil film Kavalai Vendam.
Who composed the music for Nee Tholaindhaayo?
The music for Nee Tholaindhaayo was composed by Leon James.
Which movie is the song Nee Tholaindhaayo from?
Nee Tholaindhaayo is from the Tamil film Kavalai Vendam, released in 2016. The film has 4 songs on Tamilputhumai.
நீ தொலைந்தாயோ பாடலை பாடியவர் யார்?
நீ தொலைந்தாயோ பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.