Tamil Songs lyrics · 1985
Nee Solli Kodu lyrics from Erimalai movie - திரைப்படத்திலிருந்து நீ சொல்லிக் கோடு பாடல் வரிகள்
நீ சொல்லிக் கோடு பாடல் 1985-ல் வெளியான Erimalai திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: ம. சு. விசுவநாதன்
Nee Solli Kodu is a song from the 1985 Tamil film Erimalai, written by Vaali and composed by M.S.Viswanathan.
- Movie Name
- Erimalai 🎬 Movie info
- Music
- M.S.Viswanathan
- Year
- 1985
- Lyrics
- Vaali
Lyrics(Tamil)
ஆண் : லலலல லலலல லலல்லலா
பெண் : லலலல லலலல லலலல்லா
பெண் : நீ சொல்லிக் கொடு நல்லா கத்துக்கிறேன்
நீ சொல்லிக் கொடு நல்லா கத்துக்கிறேன்
என்ன சொன்னாலும் நானதை ஒத்துக்கிறேன்
ஆண் : நீ விட்டு கொடு நான் கட்டிக்கிறேன்
மெல்ல உன்னோட நான் வந்து ஒட்டிக்கிறேன்
பெண் : கட்டில் மீதும் மெத்தை மீதும் தாவும் தத்தை
ஆண் : என்னை நெருங்கினாலே
விளங்கிடாதோ காதல் வித்தை
பெண் : கட்டில் மீதும் மெத்தை மீதும் தாவும் தத்தை
ஆண் : என்னை நெருங்கினாலே
விளங்கிடாதோ காதல் வித்தை
ஆண் : நான் சொல்லித் தர நல்லாக் கத்துக்கணும்
என்ன சொன்னாலும் நீ அதை ஒத்துக்கணும்
பெண் : {கோடைக் காலம்....
ஆண் : நீயொரு ஓடையாக....
பெண் : மூடும்போது......
ஆண் : நானொரு ஆடையாக......} (2)
பெண் : என் முன்னாலும் பின்னாலும்
நீ வந்து புரள ஹே ஹே ஹே
என் பொன்மேனி பூமேனி
ஆனந்தம் பயில ஹே ஹே ஹே
ஆண் : ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடல் நானும் பாட
பெண் : தினம் உறங்கிடாமல் ஒதுங்கிடாமல் நானும் கூட
பெண் : நீ சொல்லிக் கொடு நல்லா கத்துக்கிறேன்
என்ன சொன்னாலும் நானதை ஒத்துக்கிறேன்...
ஆண் : {நீல வானம்.....
பெண் : பாவையின் பார்வையாக
ஆண் : கார்க்கால மேகம்......
பெண் : கோதையின் கூந்தலாக} (2)
ஆண் : என் உல்லாச பல்லாக்கு
கால் கொண்டு நடக்க ஹே ஹே ஹே
உன் மங்காத சிங்காரம்
தேன் கொண்டு தெளிக்க ஆஹ் ஆஹ் ஹாஹ்
பெண் : இந்திரலோக சுந்தரி போலே நானும் மாறவே
ஆண் : இடைவிடாது எனை விடாது நானும் சேர
பெண் : நீ சொல்லிக் கொடு நல்லா கத்துக்கிறேன்
என்ன சொன்னாலும் நானதை ஒத்துக்கிறேன்
ஆண் : நீ விட்டு கொடு நான் கட்டிக்கிறேன்
மெல்ல உன்னோட நான் வந்து ஒட்டிக்கிறேன்
ஆண் : லாலலலல்லலா
பெண் : லலல்லலலா
இருவர் : லாலலலல்லலா லலல்லலலா
Lyrics(English)
Male : Lalalala lalalala lalallalaa
Female : Lalalala lalalala lalallalaa
Female : Nee solli kodu nallaa kaththukkiraen
Nee solli kodu nallaa kaththukkiraen
Enna sonnaalum naanathai oththukkiraen
Male : Nee vittu kodu naan kattikkiraen
Mella unnoda naan vanthu ottikkiraen
Female : Kattil meedhum meththai meedhum thaavum thaththai
Male : Ennai nerunginaalae
Vilangidaatho kadhal viththai
Female : Kattil meedhum meththai meedhum thaavum thaththai
Male : Ennai nerunginaalae
Vilangidaatho kadhal viththai
Male : Naan solli thara nallaa kaththukkanum
Enna sonnaalum nee adhai oththukkanum
Female : {Kodai kaalam
Male : Neeyoru odaiyaaga
Female : Moodumpothu
Male : Naanoru aadaiyaaa….} (2)
Female : En munnaalum pinnaalum
Nee vanthu purala hae hae
En ponmaeni poomaeni
Anantham payila hae hae hae
Male : Ovvoru naalum ovvoru paadal naanum paada
Female : Dhinam uranidaamal odhungidaamal naanum kooda
Female : Nee solli kodu nallaa kaththukkiraen
Enna sonnaalum naanathai oththukkiraen
Male : {Neela vaanam
Female : Paavaiyin paarvaiyaaga
Male : Kaarkaala megam
Female : Godhaiyin koondhalaaga} (2)
Male : En ullaasa pallaakku
Kaal kondu nadakka hae hae hae
Un mangaatha singaaram
Thaen kondu thelikka aah aah haah
Female : Indhiraloga sundhari polae naanum maaravae
Male : Idaividaathu enai vidaathu naanum saera
Female : Nee solli kodu nallaa kaththukkiraen
Enna sonnaalum naanathai oththukkiraen
Male : Nee vittu kodu naan kattikkiraen
Mella unnoda naan vanthu ottikkiraen
Male : Laalalalallalaa
Female : Lalallalalaa
Both : Laalalalallalaa lalallalalaa
Nee Solli Kodu song FAQ
Who wrote the lyrics of Nee Solli Kodu?
The lyrics of Nee Solli Kodu were written by Vaali.
Who composed the music for Nee Solli Kodu?
The music for Nee Solli Kodu was composed by M.S.Viswanathan.
Which movie is the song Nee Solli Kodu from?
Nee Solli Kodu is from the Tamil film Erimalai, released in 1985. The film has 4 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.