Skip to content

Popular

Tamil Songs lyrics · 1988

Nee Pournami Endrum lyrics from Oruvar Vaazhum Aalayam movie - ஒருவர் வாழும் ஆலயம் திரைப்படத்திலிருந்து நீ பௌர்ணமி என்றும் பாடல் வரிகள்

நீ பௌர்ணமி என்றும் பாடல் 1988-ல் வெளியான ஒருவர் வாழும் ஆலயம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Ponnadiyan · இசை: இளையராஜா · பாடியவர்: கே. ஜே. யேசுதாஸ்

Nee Pournami Endrum is a song from the 1988 Tamil film Oruvar Vaazhum Aalayam, written by Ponnadiyan, composed by Ilaiyaraaja and sung by K. J. Yesudas.

WhatsApp
Year
1988
Lyrics
Ponnadiyan

Lyrics(Tamil)

ஆண் : ஆ....ஆ....ஆ....ஆ....ஆஹ்....ஆ.....

ஆண் : நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே
நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே
ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே
ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே

ஆண் : நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே.........
நீ பௌர்ணமி....

ஆண் : விண்ணில் ஆடும் வானின் மீனே.....
ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ.....
விண்ணில் ஆடும் வானின் மீனே
என்னை நீயும் வாட்டாதே

ஆண் : நீ இல்லாத வானம் இங்கே
மெய் இல்லாத ஜீவன் இங்கே
நீ இல்லாத வானம் இங்கே
மெய் இல்லாத ஜீவன் இங்கே
ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே

ஆண் : நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே........
நீ பௌர்ணமி....

ஆண் : வெள்ளி நதியில் ஆடும் போது
காட்சி காண வந்த நீ
அள்ளி எடுத்து கூடும் போது
சாட்சியாக இல்லையா

ஆண் : எண்ணிறைந்த காதல் நெஞ்சம்
கோடி கோடி பார்த்த நீ
கண்ணிறைந்து வாழ கொஞ்சம்
வாழ்த்து சொல்ல மறந்ததேன்

ஆண் : பா த ப ம ப த ப ம க ரி
ஸா ரி க ரி ஸ ரி க ம ப
என் இதயம் துடிக்குது தினமும்
உருகும் அவள் நினைவில்

ஆண் : பா த ப ம ப த நி ஸ ரி
ரீ க ரி ஸ நி ஸ க ரி ஸ
கண் இமையில் அவள் உருவம்
சொல் தமிழில் அவள் அமுதம்

ஆண் : ரீ ரீ ரி ரி ரீ ரீ ரி ரி ரீ ரீ ரி ரி
நி ரி க ரி நி ரி க ரி ரீ
தனிமையின் கொடுமையில் காதலில்
அன்றெனை வாட்டியதேன்

ஆண் : கா க க கா க க கா க க
ஸ ரி க ரி க ப ம க ரி
பிரிவெனும் சிறைதனில் சாதலில்
இன்றெனை வாட்டுவதேன்

ஆண் : ப த நி ஸ ரி க ரி ஸ நி ஸ
க ரி ஸ நி ஸ ரி ஸ நி த நி
ஸ நி த ப நி த ப ம த ப ம க

ஆண் : நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே
நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே
ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே
ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே

ஆண் : நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே.........
நீ பௌர்ணமி....

Lyrics(English)

Male : Aa…aa….aa….aa….aah….aa…

Male : Nee pournami endrum en nenjilae
Nee pournami endrum en nenjilae
Raagam ennum megam unnai paadi aaduthae
Raagam ennum megam unnai paadi aaduthae

Male : Nee pournami endrum en nenjilae
Nee pournami…..

Male : Vinnil aadum vaanin meenae
Aa…aa…aa…aa…aa…
Vinnil aadum vaanin meenae
Ennai neeyum vaattaathae

Male : Nee illaatha vaanam ingae
Mei illaatha jeevan ingae
Nee illaatha vaanam ingae
Mei illaatha jeevan ingae
Raagam ennum megam unnai paadi aaduthae

Male : Nee pournami endrum en nenjilae
Nee pournami…..

Male : Velli nathiyil aadumpothu
Kaatchi kaana vantha nee
Alli eduththu koodumpothu
Saatchiyaaga illaiyaa

Male : Enniraintha kadhal nenjam
Kodi kodi paarththa nee
Kannirainthu vaazha konjam
Vaazhththu solla maranthathaen

Male : Paa tha pa ma pa tha pa ma ga ri
Saa ri ga ri sa ri ga ma pa
En idhayam thudikkuthu dhinamum
Urugum aval ninaivil

Male : Paa tha pa ma pa tha ni sa ri
Ree ga ri sa ni sa ga ri sa
Kann imaiyil aval uruvam
Sol thamizhil aval amutham

Male : Ree ree ri ri ree ree ri ri ree ree ri ri
Ni ri ga ri ni ri ga riree
Thanimaiyin kodumaiyil kadhalil
Andrenai vaattiyathaen

Male : Kaa ka ka kaa ka ka kaa ka ka
Sa ri ga ri ga pa ma ga ri
Pirivenum siraithanil saathalil
Indrenai vaattuvathaen

Male : Pa tha ni sa ri ga ri sa ni sa
Ga ri sa ni sa ri sa ni tha ni
Sa ni tha pa ni tha pa ma tha pa ma ga

Male : Nee pournami endrum en nenjilae
Nee pournami endrum en nenjilae
Raagam ennum megam unnai paadi aaduthae
Raagam ennum megam unnai paadi aaduthae

Male : Nee pournami endrum en nenjilae
Nee pournami…..

Nee Pournami Endrum song FAQ

Who sang Nee Pournami Endrum?

Nee Pournami Endrum was sung by K. J. Yesudas for the 1988 Tamil film Oruvar Vaazhum Aalayam.

Who wrote the lyrics of Nee Pournami Endrum?

The lyrics of Nee Pournami Endrum were written by Ponnadiyan.

Who composed the music for Nee Pournami Endrum?

The music for Nee Pournami Endrum was composed by Ilaiyaraaja.

Which movie is the song Nee Pournami Endrum from?

Nee Pournami Endrum is from the Tamil film Oruvar Vaazhum Aalayam, released in 1988. The film has 6 songs on Tamilputhumai.

நீ பௌர்ணமி என்றும் பாடலை பாடியவர் யார்?

நீ பௌர்ணமி என்றும் பாடலை பாடியவர் கே. ஜே. யேசுதாஸ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஒருவர் வாழும் ஆலயம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்