Skip to content

Popular

Tamil Songs lyrics · 1984

Nee Oru Kaditham lyrics from Iru Medhaigal movie - இருமேதைகள் திரைப்படத்திலிருந்து நீ ஒரு கடிதம் பாடல் வரிகள்

நீ ஒரு கடிதம் பாடல் 1984-ல் வெளியான இருமேதைகள் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Nee Oru Kaditham is a song from the 1984 Tamil film Iru Medhaigal, written by Vaali, composed by M.S.Viswanathan and sung by P. Susheela and S. P. Balasubrahmanyam.

WhatsApp
Movie Name (in Tamil)
இருமேதைகள்
Year
1984
Lyrics
Vaali

Lyrics(Tamil)

ஆண் : நீ ஒரு கடிதம் உன்னை தினமும் மனம் எழுதும்
அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது
அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது

ஆண் : நீ ஒரு கடிதம் உன்னை தினமும் மனம் எழுதும்
அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது
அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது

பெண் : வானத்தில் நீர் கொண்டு
வார்க்கின்ற கார் மேகம்
வாராமல் நான் வாடினேன்
வரும் நாளை நான் தேடினேன்

பெண் : வானத்தில் நீர் கொண்டு
வார்க்கின்ற கார் மேகம்
வாராமல் நான் வாடினேன்
வரும் நாளை நான் தேடினேன்

பெண் : தாலாட்டும் காற்றை நீ கேட்டு பாரு
நான் பாடும் பாடல் நீயன்றி யாரு

பெண் : நீ ஒரு கவிதை உனக்கு இல்லையே ஒரு முதுமை
சொந்தம் என்னும் சந்தம் கொண்டு என்றும் பண்பாட
என்றும் உள்ள தென்றல் இன்று நெஞ்சில் நின்றாட

ஆண் : பூ வைத்த பூவை நீ பால் வண்ண பாவை நீ
பூமாலை நான் சூடவா பாமாலை நான் பாடவா
பூ வைத்த பூவை நீ பால் வண்ண பாவை நீ
பூமாலை நான் சூடவா பாமாலை நான் பாடவா

ஆண் : மார்போடு அள்ளி மெதுவாக கிள்ளி
சீராட்டும் போது போகாதோ துள்ளி

ஆண் : நீ ஒரு கடிதம் உன்னை தினமும் மனம் எழுதும்
அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது
அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது

பெண் : நான் வாங்கும் மூச்செல்லாம்
நான் பேசும் பேச்செல்லாம்
நீ என்று நான் சொல்லவோ
நீங்காத நிழல் அல்லவோ

ஆண் : தேயாத நிலவு தெய்வீக உறவு
பிரிவென்னும் ஒன்றை அறியாத மனது

பெண் : நீ ஒரு கவிதை உனக்கு இல்லையே ஒரு முதுமை

ஆண் : அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது

இருவர் : அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது

Lyrics(English)

Male : Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum
Anbil rendu andril konjum sontham vidaathu
Andrum indrum endrum intha pantham vidaathu

Male : Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum
Anbil rendu andril konjum sontham vidaathu
Andrum indrum endrum intha pantham vidaathu

Female : Vaanaththil neer kondu
Vaarkkindra kaarmegam
Vaaraamal naan vaadinaen
Varum naalai naan thedinaen

Female : Vaanaththil neer kondu
Vaarkkindra kaarmegam
Vaaraamal naan vaadinaen
Varum naalai naan thedinaen

Female : Thaalaattum kattrai nee kettu paaru
Naan paadum paadal neeyandri yaari

Female : Nee oru kavithai unakku illaiyae oru mudhumai
Sontham ennum santham kondu endrum panpaada
Endrum ulla thendral indru nenjil nindraada

Male : Poo vaiththa poovai nee paal vanna paavai nee
Poomaalai naan soodavaa paamaalai naan paadavaa
Poo vaiththa poovai nee paal vanna paavai nee
Poomaalai naan soodavaa paamaalai naan paadavaa

Male : Maarbodu alli medhuvaaga killi
Seeraattum pothu pogaatho thulli

Male : Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum
Anbil rendu andril konjum sontham vidaathu
Andrum indrum endrum intha pantham vidaathu

Female : Naan vaangum moochchellaam
Naan pesum pechchellaam
Nee endru naan sollavo
Neengaatha nizhal allavo

Male : Theyaatha nilavu dheiveega uravu
Pirivennum ondrai ariyaatha manathu

Female : Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum

Male : Anbil rendu andril konjum sontham vidaathu

Both : Andrum indrum endrum intha pantham vidaathu

Nee Oru Kaditham song FAQ

Who sang Nee Oru Kaditham?

Nee Oru Kaditham was sung by P. Susheela and S. P. Balasubrahmanyam for the 1984 Tamil film Iru Medhaigal.

Who wrote the lyrics of Nee Oru Kaditham?

The lyrics of Nee Oru Kaditham were written by Vaali.

Who composed the music for Nee Oru Kaditham?

The music for Nee Oru Kaditham was composed by M.S.Viswanathan.

Which movie is the song Nee Oru Kaditham from?

Nee Oru Kaditham is from the Tamil film Iru Medhaigal, released in 1984. The film has 4 songs on Tamilputhumai.

நீ ஒரு கடிதம் பாடலை பாடியவர் யார்?

நீ ஒரு கடிதம் பாடலை பாடியவர் பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

இருமேதைகள் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்