Skip to content

Popular

Tamil Songs lyrics · 1987

Nee Oru Kaadhal lyrics from Nayakan (1987) movie - நாயகன் திரைப்படத்திலிருந்து நீ ஒரு காதல் சங்கீதம் பாடல் வரிகள்

நீ ஒரு காதல் சங்கீதம் பாடல் 1987-ல் வெளியான நாயகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: புலமைப்பித்தன் · இசை: இளையராஜா · பாடியவர்: K. S. Chithra

Nee Oru Kaadhal is a song from the 1987 Tamil film Nayakan (1987), written by Pulamaipithan, composed by Ilaiyaraaja and sung by K. S. Chithra.

WhatsApp
Movie Name (in Tamil)
நாயகன்
Year
1987

Lyrics(Tamil)

நீ ஒரு காதல் சங்கீதம்
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்

நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்

வானம்பாடி பறவைகள் ரெண்டு
ஊர்வலம் எங்கோ போகிறது

காதல் காதல் எனுமொரு கீதம்
பாடிடும் ஓசை கேட்கிறது

இசை மழை எங்கும்…
இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது

கடலலை யாவும் இசை மகள் மீட்டும்
அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்

நீ ஒரு காதல் சங்கீதம்

நீ ஒரு காதல் சங்கீதம்

வாய் மொழி சொன்னால் தெய்வீகம்

நீ ஒரு காதல் சங்கீதம்

பூவைச்சூட்டும் கூந்தலில் எந்தன்
ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்

தேனை ஊற்றும் நிலவினில் கூட
தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்

கடற்கரைக் காற்றே…
கடற்கரைக் காற்றே வழியை விடு
தேவதை வந்தாள் என்னோடு

மணல்வெளி யாவும் இருவரின் பாதம்
நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே

நீ ஒரு காதல் சங்கீதம்

நீ ஒரு காதல் சங்கீதம்

வாய் மொழி சொன்னால் தெய்வீகம்

நீ ஒரு காதல் சங்கீதம்

Nee Oru Kaadhal song FAQ

Who sang Nee Oru Kaadhal?

Nee Oru Kaadhal was sung by K. S. Chithra for the 1987 Tamil film Nayakan (1987).

Who wrote the lyrics of Nee Oru Kaadhal?

The lyrics of Nee Oru Kaadhal were written by Pulamaipithan.

Who composed the music for Nee Oru Kaadhal?

The music for Nee Oru Kaadhal was composed by Ilaiyaraaja.

Which movie is the song Nee Oru Kaadhal from?

Nee Oru Kaadhal is from the Tamil film Nayakan (1987), released in 1987. The film has 5 songs on Tamilputhumai.

நீ ஒரு காதல் சங்கீதம் பாடலை பாடியவர் யார்?

நீ ஒரு காதல் சங்கீதம் பாடலை பாடியவர் K. S. Chithra.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நாயகன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்