Skip to content

Popular

Tamil Songs lyrics · 2004

Nee Mazhai lyrics from Aaytha Ezhuthu movie - ஆயுத எழுத்து திரைப்படத்திலிருந்து நீ மழை பாடல் வரிகள்

நீ மழை பாடல் 2004-ல் வெளியான ஆயுத எழுத்து திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஏ. ஆர். ரகுமான்

Nee Mazhai is a song from the 2004 Tamil film Aaytha Ezhuthu, written by Vairamuthu and composed by A.R.Rahman.

WhatsApp
Year
2004
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

பெண் : நீ மழை நான் இலை
இதற்கு மேல் உறவில்லை
விடை கொடு போகிறேன்
விடை கொடு போகிறேன்
ஈரமாய் வாழ்கிறேன்

பெண் : நீ மழை நான் இலை
இதற்கு மேல் உறவில்லை
விடை கொடு போகிறேன்
விடை கொடு போகிறேன்
ஈரமாய் வாழ்கிறேன்

ஆண் : நீ யாரோ நான் யாரோ
கண் தோன்றி கண் காணா கண்ணீரோ
கண் தோன்றி கண் காணா கண்ணீரோ

ஆண் : ஓ.. ஓ.. ஓ.. ஓ..(2)
ஓஹோஹோஹோ….

Lyrics(English)

Female : Nee mazhai naan ilai
Etharkumel uravillai
Vidai kodu pogiren…
Vidai kodu pogiren
Eeramaai vaazhgiren

Female : Nee mazhai naan ilai
Etharkumel uravillai
Vidai kodu pogiren
Vidai kodu pogiren
Eeramaai vaazhgiren

Male : Nee yaaro naan yaaro
Kan thondri kan kaana kanneero
Kan thondri kan kaana kanneero
Oho ohh ooo ooo oooo
Oho ohh ooo ooo oooo
Ooooo….oooo…oooo…

Nee Mazhai song FAQ

Who wrote the lyrics of Nee Mazhai?

The lyrics of Nee Mazhai were written by Vairamuthu.

Who composed the music for Nee Mazhai?

The music for Nee Mazhai was composed by A.R.Rahman.

Which movie is the song Nee Mazhai from?

Nee Mazhai is from the Tamil film Aaytha Ezhuthu, released in 2004. The film has 8 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஆயுத எழுத்து திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்