Skip to content

Popular

Tamil Songs lyrics · 1961

Nee Enthan lyrics from Pangaaligal movie - பங்காளிகள் திரைப்படத்திலிருந்து நீ எந்தன் பாடல் வரிகள்

நீ எந்தன் பாடல் 1961-ல் வெளியான பங்காளிகள் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: வெ. தட்சிணாமூர்த்தி · பாடியவர்: பி. சுசீலா

Nee Enthan is a song from the 1961 Tamil film Pangaaligal, written by Kannadasan, composed by V. Dakshinamurthy and sung by P. Susheela.

WhatsApp
Movie Name (in Tamil)
பங்காளிகள்
Year
1961
Lyrics
Kannadasan
Singers
P. Susheela

Lyrics(Tamil)

பெண் : நீ எந்தன் பிள்ளை நானுந்தன் அன்னை
நிழல் போல தொடர்ந்தோமடா
இன்று தாயென்றும் இல்லை சேயென்றும் இல்லை
தனியாக பிரிந்தோமடா......
தனியாக பிரிந்தோமடா....

பெண் : உறவாக இருந்தோர் பகையான பின்னே
மனம் மீது மகிழ்வேதடா
பகையான கூட்டம் உறவான பின்னே
பணம் ஏது சுகம் ஏதடா
பணம் ஏது சுகம் ஏதடா......

பெண் : ஹா ..ஆ....ஆ....ஆ....
பணக்காரர் என்று உழைப்பாளர் தம்மை
மதிக்காமல் வாழ்ந்தாரடா

பெண் : பணக்கார வாழ்வு பறிப்போனதாலே
இருள் சூழ்ந்த போதும்
அவர்க்காக வாழ்வேனடா.......
அவர்க்காக வாழ்வேனடா.....
அவர்க்காக வாழ்வேனடா

பெண் : நீ எந்தன் பிள்ளை நானுந்தன் அன்னை
நிழல் போல தொடர்ந்தோமடா
இன்று தாயென்றும் இல்லை சேயென்றும் இல்லை
தனியாக பிரிந்தோமடா......
தனியாக பிரிந்தோமடா....

Lyrics(English)

Female : Nee endhan pillai naan undhan annai
Nizhal pola thodarnthomada
Indru thaai endrum illai saeiyendrum illai
Thaniyaga pirindhomada
Thaniyaga pirindhomada

Female : Uravaaga irundhoor pagaiyaana pinnae
Manam yedhu magizhvaedhadaa
Pagaiyaana koottam uravaana pinnae
Panam yedhu sugam yedhada
Panam yedhu sugam yedhada ..

Female : Haaa…aaa..aaaa
Panakkaarar endru uzhaippazhlar thammai
Madhikaaamal vaazhndhaarada

Female : Panakkara vaazhvu pariponadhaale
Irul soozhndha podhum
Avarkaaga vaazhvenada
Avarkaaga vaazhvenada
Avarkaaga vaazhvenada

Female : Nee endhan pillai naan undhan annai
Nizhal pola thodarnthomada
Indru thaai endrum illai saeiyendrum illai
Thaniyaga pirindhomada
Thaniyaga pirindhomada

Nee Enthan song FAQ

Who sang Nee Enthan?

Nee Enthan was sung by P. Susheela for the 1961 Tamil film Pangaaligal.

Who wrote the lyrics of Nee Enthan?

The lyrics of Nee Enthan were written by Kannadasan.

Who composed the music for Nee Enthan?

The music for Nee Enthan was composed by V. Dakshinamurthy.

Which movie is the song Nee Enthan from?

Nee Enthan is from the Tamil film Pangaaligal, released in 1961. The film has 5 songs on Tamilputhumai.

நீ எந்தன் பாடலை பாடியவர் யார்?

நீ எந்தன் பாடலை பாடியவர் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பங்காளிகள் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்