Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Nee Ennai Mannipaya lyrics from Raththam movie - ரத்தம் திரைப்படத்திலிருந்து நீ என்னை மன்னிப்பாயா பாடல் வரிகள்

நீ என்னை மன்னிப்பாயா பாடல் 2023-ல் வெளியான ரத்தம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Uma Devi · இசை: கண்ணன் · பாடியவர்: ஹரிஷ் ராகவேந்திரா

Nee Ennai Mannipaya is a song from the 2023 Tamil film Raththam, written by Uma Devi, composed by Kannan and sung by Harish Raghavendra.

WhatsApp
Movie Name (in Tamil)
ரத்தம்
Music
Kannan
Year
2023
Lyrics
Uma Devi

Lyrics(Tamil)

ஆண் : நீ என்னை மன்னிப்பாயா
நான் வாழும் வாழ்க்கைக்கு
இருள் தான் பொருளா
யார் செய்த பாவங்களும்
நான் போகும் இடமெல்லாம் பாலைவனமா
நீ பிரிந்தாய் நான் கரைந்தேன்
என் விழியில் நீ புதைந்தாய்

வசனம் : .................

ஆண் : பொய்யும் மெய்யும் என்னை சூளுதே
தனிமை தீயில் எண்ணம் மூழ்குதே
உனை நான் ஒரு நாள் தொலையும்
வாழ்வில் காணும் நொடி தான் வருமா
நெஞ்சில் நஞ்சாய் படரும் பிரிவில்
துயரம் இனியும் தருமா

ஆண் குழு : நீ பிரிந்தாய் நான் கரைந்தேன்
என் விழியில் நீ புதைந்தாய்

ஆண் : ஒளி இல்லா நாட்கள் ஓடுதே
கண்கள் எங்கும் உன்னை தேடுதே
தொலைவில் நின்று பார்க்கும்
வரத்தை தந்தால் கூட போதும்
ஓடும் உதிரம் உந்தன் பெயரை
சொல்லி சொல்லி வடியும்

ஆண் : நீ என்னை மன்னிப்பாயா
நான் வாழும் வாழ்க்கைக்கு
இருள் தான் பொருளா
யார் செய்த பாவங்களும்
நான் போகும் இடமெல்லாம் பாலைவனமா
நீ பிரிந்தாய் நான் கரைந்தேன்
என் விழியில் நீ புதைந்தாய்

வசனம் : .................

Lyrics(English)

Male : Nee ennai mannippaayaa
Naan vaazhum vaazhkaiku
Irul thaan porulaa
Yaar seidha paavangal
Naan pogum idamellam paalaivanamaa
Nee pirindhaai naan karainthen
Enn vizhiyil yean pudhainthaai

Male : Dialogue

Male : Poiyum meiyum ennai soozhuthey
Thanimai theeyil ennam moozhguthey
Unai naan oru naal tholaiyum
Vaazhvil kaanum nodi thaan varuma
Nenjil nanjaai padarum pirivil
Thuyaram iniyum tharumaa

Male Chorus : Nee pirindhaai naan karainthen
Enn vizhiyil nee pudhainthaai

Male : Oli illa naatkal ooduthey
Kangal engum unnai theduthey
Tholaivil nindru paarkum
Varatthai thandhaal kooda podhum
Odum udhiram undhan peyarai
Solli solli vadiyum

Male : Nee ennai mannippaayaa
Naan vaazhum vaazhkaiku
Irul thaan porulaa
Yaar seidha paavangale
Naan pogum idamellam paalaivanamaa
Nee pirindhaai naan karainthen
Enn vizhiyil nee pudhainthaai

Male and Female : Dialogue….

Nee Ennai Mannipaya song FAQ

Who sang Nee Ennai Mannipaya?

Nee Ennai Mannipaya was sung by Harish Raghavendra for the 2023 Tamil film Raththam.

Who wrote the lyrics of Nee Ennai Mannipaya?

The lyrics of Nee Ennai Mannipaya were written by Uma Devi.

Who composed the music for Nee Ennai Mannipaya?

The music for Nee Ennai Mannipaya was composed by Kannan.

Which movie is the song Nee Ennai Mannipaya from?

Nee Ennai Mannipaya is from the Tamil film Raththam, released in 2023. The film has 4 songs on Tamilputhumai.

நீ என்னை மன்னிப்பாயா பாடலை பாடியவர் யார்?

நீ என்னை மன்னிப்பாயா பாடலை பாடியவர் ஹரிஷ் ராகவேந்திரா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ரத்தம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்