Skip to content

Popular

Tamil Songs lyrics · 1985

Nan oru sinthu lyrics from Sinthu Pairavi movie - சிந்து பைரவி திரைப்படத்திலிருந்து நான் ஒரு சிந்து காவடிச்சிந்து பாடல் வரிகள்

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து பாடல் 1985-ல் வெளியான சிந்து பைரவி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: K. S. Chithra

Nan oru sinthu is a song from the 1985 Tamil film Sinthu Pairavi, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by K. S. Chithra.

WhatsApp
Year
1985
Lyrics
Vaali

Lyrics(Tamil)

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
தந்தை இருந்தும் தாயும் இருந்தும்
சொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
தந்தை இருந்தும் தாயும் இருந்தும்
சொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல

இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ
இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ
விதியோடு நான் ஆடும் வெளையாட்ட பாரு
வெளையாத காட்டுக்கு வெத போட்டதாரு
பாட்டு படிச்சா சங்கதி உண்டு
என் பாட்டுக்குள்ளையும் சங்கதி உண்டு கண்டு பிடி

பெண் கன்று பசு தேடி பார்க்கின்ற வேலை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
பெண் கன்று பசு தேடி பார்க்கின்ற வேலை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே
தலை எழுத்தென்ன என் மொதல் எழுத்தென்ன
தலை எழுத்தென்ன மொதல் எழுத்தென்ன சொல்லுங்கள்ளேன்

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
தந்தை இருந்தும் தாயும் இருந்தும்
சொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல

Nan oru sinthu song FAQ

Who sang Nan oru sinthu?

Nan oru sinthu was sung by K. S. Chithra for the 1985 Tamil film Sinthu Pairavi.

Who wrote the lyrics of Nan oru sinthu?

The lyrics of Nan oru sinthu were written by Vaali.

Who composed the music for Nan oru sinthu?

The music for Nan oru sinthu was composed by Ilaiyaraaja.

Which movie is the song Nan oru sinthu from?

Nan oru sinthu is from the Tamil film Sinthu Pairavi, released in 1985. The film has 8 songs on Tamilputhumai.

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து பாடலை பாடியவர் யார்?

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து பாடலை பாடியவர் K. S. Chithra.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சிந்து பைரவி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்