Tamil Songs lyrics · 1996
Nalam Nalam lyrics from Kaadhal Kottai movie - காதல் கோட்டை திரைப்படத்திலிருந்து நலம் நலமறிய ஆவல் பாடல் வரிகள்
நலம் நலமறிய ஆவல் பாடல் 1996-ல் வெளியான காதல் கோட்டை திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தேவா · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்
Nalam Nalam is a song from the 1996 Tamil film Kaadhal Kottai, composed by Deva and sung by S. P. Balasubramaniam.
- Movie Name
- Kaadhal Kottai 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- காதல் கோட்டை
- Music
- Deva
- Year
- 1996
- Singers
- S. P. Balasubramaniam
Lyrics(Tamil)
உன் நலம் நலமறிய ஆவல்
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா?
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா?
நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்
தீண்ட வரும் காற்றினையே நீ அனுப்பு இங்கு வேர்க்கிறதே
வேண்டுமொரு சூரியனே நீ அனுப்பு குளிர் கேட்கிறதே
கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடலாமே
என் இதழ் உனையன்றி பிறர் தொடலாமா?
இரவினில் கனவுகள் தினம் தொல்லையே
உறக்கமும் எனக்கில்லை கனவில்லையே
நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்
கோவிலிலே நான் தொழுதேன் கோலமயில் உனைச் சேர்ந்திடவே
கோடி முறை நான் தொழுதேன் காலமெல்லாம் நீ வாழ்ந்திடவே
உன் முகம் நான் பார்க்க கடிதமே தானோ
வார்த்தையில் தெரியாத வடிவமும் நானோ
நிழற்படம் அனுப்பிடு என்னுயிரே
நிஜமின்றி வேரில்லை என்னிடமே
நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்
ஓ...நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா?
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா?
நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்
Nalam Nalam song FAQ
Who sang Nalam Nalam?
Nalam Nalam was sung by S. P. Balasubramaniam for the 1996 Tamil film Kaadhal Kottai.
Who composed the music for Nalam Nalam?
The music for Nalam Nalam was composed by Deva.
Which movie is the song Nalam Nalam from?
Nalam Nalam is from the Tamil film Kaadhal Kottai, released in 1996. The film has 7 songs on Tamilputhumai.
நலம் நலமறிய ஆவல் பாடலை பாடியவர் யார்?
நலம் நலமறிய ஆவல் பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.