Skip to content

Popular

Tamil Songs lyrics · 2011

Nagaruthe Nagaruthe lyrics from Vanthaan Vendraan movie - வந்தான் வென்றான் திரைப்படத்திலிருந்து நகருதே நகருதே பாடல் வரிகள்

நகருதே நகருதே பாடல் 2011-ல் வெளியான வந்தான் வென்றான் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: தமன் · பாடியவர்: தமன்

Nagaruthe Nagaruthe is a song from the 2011 Tamil film Vanthaan Vendraan, written by Na. Muthukumar, composed by S. Thaman and sung by S. Thaman.

WhatsApp
Music
S. Thaman
Year
2011
Singers
S. Thaman

Lyrics(Tamil)

நகருதே நகருதே
இந்த நிமிடம் நகருதே
எந்தன் இதயம் பதறுதே

உன்னைவிட்டுச் செல்ல வலிக்குதே
இதயத்தில் கத்தியை நுழைக்காதே
இத்தனை இடி அது பொறுக்காதே
நீ தந்த நினைவுகள் மறக்காதே
நான் இறந்தால்கூட இறக்காதே

இதயத்தில் கத்தியை நுழைக்காதே
இத்தனை இடி அது பொறுக்காதே
நீ தரும் பிரிவுகள் தாங்காதே
என் உயிரே உயிரை விலகா....தே

தேவதை உன்னிடம் நான்
வரமா கேப்பேன்
கேளடி
தேவதை உன்னையே
வரமாய்கேப்பேன்
நானடி
தூங்கினால் தூக்கத்தில்
கனவிலும் கேட்கும்
உந்தன் காலடி
எதற்கேன் இந்த இடைவெளி
ஏனடி?

Nagaruthe Nagaruthe song FAQ

Who sang Nagaruthe Nagaruthe?

Nagaruthe Nagaruthe was sung by S. Thaman for the 2011 Tamil film Vanthaan Vendraan.

Who wrote the lyrics of Nagaruthe Nagaruthe?

The lyrics of Nagaruthe Nagaruthe were written by Na. Muthukumar.

Who composed the music for Nagaruthe Nagaruthe?

The music for Nagaruthe Nagaruthe was composed by S. Thaman.

Which movie is the song Nagaruthe Nagaruthe from?

Nagaruthe Nagaruthe is from the Tamil film Vanthaan Vendraan, released in 2011. The film has 6 songs on Tamilputhumai.

நகருதே நகருதே பாடலை பாடியவர் யார்?

நகருதே நகருதே பாடலை பாடியவர் தமன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வந்தான் வென்றான் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்