Skip to content

Popular

Tamil Songs lyrics · 1979

Nadaya Mathu lyrics from Kanni Paruvathile movie - கன்னி பருவத்திலே திரைப்பட பாடல் வரிகள்

Nadaya Mathu பாடல் 1979-ல் வெளியான கன்னி பருவத்திலே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Nethaji · இசை: Sankar Ganesh · பாடியவர்: மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

Nadaya Mathu is a song from the 1979 Tamil film Kanni Paruvathile, written by Nethaji, composed by Sankar Ganesh and sung by Malaysia Vasudevan and S. Janaki.

WhatsApp
Year
1979
Lyrics
Nethaji

Lyrics(Tamil)

ஆண் : நடைய மாத்து உன் நடைய மாத்து
அத்தான் என்னப் பாத்து ஆடுறியே கூத்து
அத்தான் என்னப் பாத்து ஆடுறியே கூத்து
அசையுது உன்னப் போல நாத்து
அசையுது உன்னப் போல நாத்து

பெண் : நடைய மாத்து
நீ நடைய மாத்து
அத்தான் நீ என்னப் பாத்து ஆடுறியே கூத்து
அத்தான் என்னப் பாத்து ஆடுறியே கூத்து
அசையுது உன்னப் போல காத்து
அசையுது உன்னப் போல காத்து

ஆண் : பொள்ளாச்சி ரோட்டு மேல
பொழுது சாயும் நேரத்தில
புல்லாக்கும் பொன் தோடுமா போற புள்ள நீ
போகத் துண வேணுமா போடு தினாகு

பெண் : பொல்லாத பொண்ணு என்
பொல்லாப்ப வாங்க வரும்
கில்லாடி எவனுமில்ல என் மச்சான் நீ
இல்லாட்டி பரவாயில்ல போடு தினாக்கு

ஆண் : தினாகு தினாகு தினாகு
போடு தினாகு தினாகு தினாகு

பெண் : ஏய் ...நடைய மாத்து
நீ நடைய மாத்து
அத்தான் நீ என்னப் பாத்து ஆடுறியே கூத்து
அத்தான் என்னப் பாத்து ஆடுறியே கூத்து
அசையுது உன்னப் போல காத்து
அசையுது உன்னப் போல காத்து..

ஆண் : பாத்தா நீ சளைக்கலையே நீ
பதினாறு வயதினிலே வாற
மயிலாட்டமா பொண்ணு
கிழக்கே போற ரயிலாட்டமா போடு தினாக்கு

பெண் : பாத்த கண்ணு பூத்துப்போகும்
பன்னாரி அம்மன் போல
நின்னாக் கவலையில்லே என் ராஜ்கண்ணு
கன்னிப்பருவத்திலே போடு தினாக்கு
தினாக்கு தினாக்கு தினாகு..

ஆண் : ஹேய் ஹேய்.

ஆண் : நடைய மாத்து உன் நடைய மாத்து
அத்தான் என்னப் பாத்து ஆடுறியே கூத்து
அத்தான் என்னப் பாத்து ஆடுறியே கூத்து
அசையுது உன்னப் போல நாத்து
அசையுது உன்னப் போல நாத்து

Lyrics(English)

Male : Nadaiya maathu
Un nadaiya maathu
Aththaan enna paathu aaduriyae koothu
Aththaan enna paathu aaduriyae koothu
Asaiyudhu unna pola naathu
Asaiyudhu unna pola naathu

Female : Nadaiya maathu
Nee nadaiya maathu
Aththaan nee enna paathu aaduriyae koothu
Aththaan nee enna paathu aaduriyae koothu
Asaiyudhu unna pola kaathu
Asaiyudhu unna pola kaathu

Male : Pollaachi roattu mela
Pozhudhu saayum nerathilae
Pullaakkum pon thodumaa
Pora pulla nee
Poga thuna venuma podu dhinaakku

Female : Pollaadha ponnu
En Pollaappa vaanga varum
Killaadi evanum illa en machaan nee
Illaatti paravaala podu dhinaakku

Male : Dhinaakku dhinaakku dhinaakku
Podu dhinaakku dhinaakku dhinaakku…

Female : Yei nadaiya maathu
Nee nadaiya maathu
Aththaan nee enna paathu aaduriyae koothu
Aththaan nee enna paathu aaduriyae koothu
Asaiyudhu unna pola kaathu
Asaiyudhu unna pola kaathu

Male : Paatha nee salaikalaiyae
Nee pathinaaru vayadhinilae
Vaara mayilattama ponnu kizhakkae
Pora rayilattamaa podu dhinaakku

Female : Paatha kannu poothu pogum
Bannari amman pola
Ninnaa kavalaiyilla en raajkannu
Kannai paruvathilae podu dhinaakku
Dhinaakku dhinaakku dhinaakku…

Male : haei..haei..

Female : Dhinaakku dhinaakku dhinaakku…

Male : Nadaiya maathu un nadaiya maathu
Aththaan enna paathu aaduriyae koothu
Aththaan enna paathu aaduriyae koothu
Asaiyudhu unna pola naathu
Asaiyudhu unna pola naathu

Nadaya Mathu song FAQ

Who sang Nadaya Mathu?

Nadaya Mathu was sung by Malaysia Vasudevan and S. Janaki for the 1979 Tamil film Kanni Paruvathile.

Who wrote the lyrics of Nadaya Mathu?

The lyrics of Nadaya Mathu were written by Nethaji.

Who composed the music for Nadaya Mathu?

The music for Nadaya Mathu was composed by Sankar Ganesh.

Which movie is the song Nadaya Mathu from?

Nadaya Mathu is from the Tamil film Kanni Paruvathile, released in 1979. The film has 4 songs on Tamilputhumai.

Nadaya Mathu பாடலை பாடியவர் யார்?

Nadaya Mathu பாடலை பாடியவர் மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கன்னி பருவத்திலே திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்