Skip to content

Popular

Tamil Songs lyrics · 2009

Nacka Romba Nacka lyrics from Maasilamani movie - மாசிலாமணி திரைப்படத்திலிருந்து நாக்க ரொம்ப நாக்க பாடல் வரிகள்

நாக்க ரொம்ப நாக்க பாடல் 2009-ல் வெளியான மாசிலாமணி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: டி. இமான் · பாடியவர்: பென்னி தயாள்

Nacka Romba Nacka is a song from the 2009 Tamil film Maasilamani, written by Na. Muthukumar, composed by D. Imman and sung by Benny Dayal.

WhatsApp
Movie Name (in Tamil)
மாசிலாமணி
Music
D. Imman
Year
2009
Singers
Benny Dayal

Lyrics(Tamil)

நாக்க ரொம்ப நாக்க காதலுக்கு கோடு போட்ட நாக்க
ஷோக்கா ரொம்ப ஷோக்கா
அந்த கோடு மேல ரோடு போட்ட ஷோக்கா
காதல் என்பது நாய்க்குட்டி போல
அது கடைசி வரைக்கும் ஆட்டிடும் வால
காதல் என்றாலே யாரும் பார்க்காமல் காதில் பூ வைப்பதோ

தான நன்ன நாக்க நாக்க
தான நன்ன ஷோக்கா ஷோக்கா

நாக்க ரொம்ப நாக்க காதலுக்கு கோடு போட்ட நாக்க
ஷோக்கா ரொம்ப ஷோக்கா
அந்த கோடு மேல ரோடு போட்ட ஷோக்கா

எங்கும் நெஞ்சம் மெழுகை போல உருகுது உருகுது மெல்ல
அருகில் இருந்தும் தொலைவில் இருக்கும்
அவஸ்தையை என்னவென்று சொல்ல

ஐயோ இந்த பயன் தன காதல் லூசு அனானே
ஆந்தை போல ராத்திரியில் தூக்கமின்றி போனானே

காதல் அடங்காதது தெரியாதா ஆ ....
ஆளை கவிழ்காமலே போகதா ...

நாக்க ரொம்ப நாக்க காதலுக்கு கோடு போட்ட நாக்க
ஷோக்கா ரொம்ப ஷோக்கா
அந்த கோடு மேல ரோடு போட்ட ஷோக்கா

எங்கோ இருந்து இங்கே நுழைந்து
உள்ளங்களை கவர்ந்திட வந்தாள்
யாரும் இங்கே அழுதால் சிரித்தால்
உள்ளங்கையை தாங்கிட தந்தாள்

கிளியே உன்னை கேட்காமல்
கூட்டில் கோலம் போட்டானே
கண்ணை மூடி படுத்தாலும்
கனவில் உன்னை தொட்டானே

எங்கும் பூ வாதங்கள் தந்தானே .....
நெஞ்சில் தேர் போலவே நின்றானே .....

நாக்க ரொம்ப நாக்க காதலுக்கு கோடு போட்ட நாக்க
ஷோக்கா ரொம்ப ஷோக்கா
அந்த கோடு மேல ரோடு போட்ட ஷோக்கா

காதல் என்பது நாய்க்குட்டி போல
அது கடைசி வரைக்கும் ஆடிடும் வால

காதல் கண்ணாடி கொஞ்சம் தள்ளாடி
உடைந்தால் என்னாகுமோ

தான நன்ன நானனா
தான நன்ன நானனா
தான நன்ன நானனா

Nacka Romba Nacka song FAQ

Who sang Nacka Romba Nacka?

Nacka Romba Nacka was sung by Benny Dayal for the 2009 Tamil film Maasilamani.

Who wrote the lyrics of Nacka Romba Nacka?

The lyrics of Nacka Romba Nacka were written by Na. Muthukumar.

Who composed the music for Nacka Romba Nacka?

The music for Nacka Romba Nacka was composed by D. Imman.

Which movie is the song Nacka Romba Nacka from?

Nacka Romba Nacka is from the Tamil film Maasilamani, released in 2009. The film has 5 songs on Tamilputhumai.

நாக்க ரொம்ப நாக்க பாடலை பாடியவர் யார்?

நாக்க ரொம்ப நாக்க பாடலை பாடியவர் பென்னி தயாள்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மாசிலாமணி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்